Daily Updates

தினம் ஓர் ஊர் – இராஜபாளையம் – 02/07/23

தினம் ஓர் ஊர் – இராஜபாளையம்
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – விருதுநகர்
மக்கள் தொகை – 3,47,668
கல்வியறிவு – 86.25%
மக்களவைத் தொகுதி – தென்காசி
சட்டமன்றத் தொகுதி – இராஜபாளையம்
மாவட்ட ஆட்சியர் – Bro. V.P.Jeyaseelan (I.A.S)
Deputy Superintendent of Police – Bro. A.Chandrasekaran (I.P.S) (Virudhunagar)
Deputy Superintendent of Police – Bro. K.S.Murugesan (Rajapalayam)
District Revenue Officer – Bro. J.Ravikumar (Virudhunagar)
மக்களவை உறுப்பினர் – Bro. M.Kumar (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Thangapandian (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. S.Parthasarathy
நகராட்சி தலைவர் – Sis. A.A.S.Bavithra Syam
நகராட்சி துணை தலைவர் – Sis. K.Kalpana
Revenue Inspectors – Sis. M.C.Sheela Evansulin, Bro.Pandi
Revenue Officer – Bro. Muthuselvam (Rajapalayam)
Additional District and Sessions Judge – Bro. T.V.Hemanandakumar
District Munsif Judge – Sis. P.Sumathi

ஜெபிப்போம்

இராஜபாளையம் (Rajapalayam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி ஆகும். இது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரிய நகராட்சி. இது மதுரையின் தென்மேற்கே 85 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த நகரம் நூற்பு மற்றும் நெசவுக்கான பல ஆலைகளுடன் பொருளாதாரம் முதன்மையாக தொழில்துறை ஆகும். இந்த ஊர் மாம்பழத்திற்கும், ராஜபாளையம் நாய் இனத்திற்கும் பெயர் பெற்றது. இராஜபாளையம் நகராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.

இங்கு 15 ஆம் நூற்றாண்டு மத்தியில் ஆந்திராவிலிருந்து தெலுங்கு பேசும் இராஜூக்கள் குடி பெயர்ந்தனர். அவர்களைக் குறித்தே இந்நகருக்கு இராஜபாளையம் என்ற பெயர் வரலாயிற்று. பாளையம் என்ற தமிழ்ச்சொல் கோட்டை என்று பொருள்படும். பழைய பாளையம் மற்றும் புதுப்பாளையம் என இன்றும் வழக்கில் உள்ளது. 16, 17 ஆம் நூற்றாண்டில் மதுரை நாயக்க மன்னரிடம் இருந்து இந்த நில பகுதியை வாங்கி இராஜபாளையம் என்ற நகரத்தை கட்டமைத்தனர்.

இராஜபாளையம் வட்டம் (Rajapalaiyam Taluk), விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் 35 வருவாய் கிராமங்களும், 36 ஊராட்சி மன்றங்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நகரத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக, ஊராட்சி மன்றங்களுக்காக ஜெபிப்போம்.

இந்த நகராட்சியின் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Thangapandian அவர்களுக்காகவும், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. M.Kumar அவர்களுக்காகவும், மாவட்ட ஆட்சியர் Bro. V.P.Jeyaseelan அவர்களுக்காகவும், விருதுநகர் காவல்துறை கண்காணிப்பாளர் Bro. A.Chandrasekaran அவர்களுக்காகவும், இராஜபாளையம் காவல்துறை கண்காணிப்பாளர் Bro. K.S.Murugesan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய ஆளுகைக்குள் இவர்களை ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

இராஜபாளையம் நகராட்சி ஆணையர் Bro. S.Parthasarathy அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. A.A.S.Bavithra Syam அவர்களுக்காகவும், துணை நகராட்சி தலைவர் Sis. K.Kalpana அவர்களுக்காகவும், வருவாய்துறை ஆணையர்கள் Sis. M.C.Sheela Evansulin, Bro.Pandi அவர்களுக்காகவும், வருவாய்துறை அலுவலர் Bro.Muthuselvam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியினை உண்மை, உத்தமதோடு செய்ய ஜெபிப்போம்.

இந்த நகராட்சியில் மொத்தம் 3,47,668 மக்கள் இருக்கிறார்கள். இவர்களில் ஆண்கள் 1,73,529 பேரும், பெண்கள் 1,74,139 பேரும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 44.6% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இங்குள்ள மக்களில் இந்துக்கள் 95.14% பேரும், இசுலாமியர்கள் 1.78% பேரும், கிறித்தவர்கள் 2.86% பேரும் மற்றும் பிற மதத்தை சார்ந்தவர்கள் 0.03% பேரும் வாழ்கின்றார்கள். இங்கு மொத்தம் 1,00,543 குடும்பங்கள் உள்ளன. இராஜபாளையம் மக்களுக்காக அவர்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவரின் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம். சிறுபிள்ளைகளுக்காக, வாலிப பிள்ளைகளுக்காக அவர்களின் எதிர்காலத்திற்காக ஜெபிப்போம்.

இராஜபாளையத்தில் ஆரம்பத்தில் முதன்மைத் தொழிலாக விவசாயம் இருந்தது. 1936 ஆம் ஆண்டில், திரு பிஏசி ராமசாமி ராஜா முதல் பருத்தி நூற்பு ஆலையை ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் என்ற பெயரில் தொடங்கினார். பின்னர், பல ஜவுளி ஆலைகள் தொடங்கப்பட்டன. இன்று, ராஜபாளையம் ஜவுளித் தொழிலின் முக்கிய மையமாக உள்ளது, இது கட்டுகள், நெய்த துணி, நைட்வேர் மற்றும் பிற பொருட்களுக்கு பிரபலமானது. பக்கத்து நகரமான சத்திரப்பட்டி (விருதுநகர் மாவட்டம்.) அறுவைசிகிச்சை பருத்தி காஸ் தயாரிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இந்த தொழிலுக்காக ஜெபிப்போம். இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

இராஜபாளையம் நாய் இனம் விஜயநகரப் பேரரசின் வருகையின்போது ஆந்திர, கர்நாடகப் பகுதியில் இருந்து தமிழகம் வந்த பாளையக்காரர்கள் மூலமாக தமிழகம் வந்த நாயாகும். இது ஒரு பெரிய நாயாகும். இது வெள்ளை நிற உடலும், இளஞ்சிவப்பு மூக்கும், மடிந்த காதுகளும் கொண்டிருக்கும். வளர்ப்பு நாய் வகைகளில் இராசபாளையம் நாய் மிகவும் அறியப்பட்ட இந்திய நாட்டு நாய் இனமாகும். அங்கு இவ்வகை நாயினம் அழிந்துபோய் தமிழகத்தின் இராஜபாளையத்தில் மட்டும் எஞ்சியதால் இராஜபாளையம் நாய் என ஊர் பெயராலேயே அழைக்கப்பட்டது. இதை ஆங்கிலத்தில் பொலிகார் ஹவுண்ட் என்றும் அழைக்கப்படுகிறது. இராஜபாளையம் நாய் இனத்திற்காக ஜெபிப்போம். இந்த இனங்கள் அழிந்துபோகாமல் பாதுகாக்கப்பட ஜெபிப்போம்.

இராஜபாளையம் தங்கப்பூ சடையாரம் என்பது திருமணத்தின் போது மணப்பெண்களுக்குச் சூட்டப்படும் ஒரு அலங்காரப் பொருள் ஆகும். இவை காலங்காலமாக விருதுநகர் மாவட்டம் இராசபாளையம் பகுதியில் கைவேலைப்பாடுகளுடன் தயார் செய்யப்படுகிறது. இந்த ராஜபாளையம் ஜடையாரங்கள் சிங்கப்பூர், லண்டன், அமெரிக்கா போன்ற வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக அவர்களின் கையின் பிரயாசத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

SBCTOTO LOGIN toto slot pulsa toto togel toto toto togel toto slot toto toto togel amavi5d sesetoto sontogel situs slot situs slot situs toto toto togel situs toto situs toto situs toto situs toto situs toto winsortoto toto pajaktoto login benteng786 situs toto toto slot ollo4d slot w33slot w33slot toto slot bwo99 bwo99 toto ajo89 sontogel toto hoki99 traveltoto slot88 idrtoto situs toto toto togel toto togel toto togel toto slot pucuk4d pucuk4d licin4d pascol4d situs toto slot mahjong titi4d toto PEWE4D PAP4D slot gacor toto bobatoto toto agendunia55 slot gacor toto dagelan4d login BENTENG786 slot SLOT BET 200 desa wisata pujon kidul 13 situs toto toto slot slot pulsa https://seattlesoapbox.com/collections/all toto slot toto togel toto togel toto togel situs toto akuntoto slot gacor slot gacor toto toto togel toto togel toto togel situs toto toto slot toto slot toto togel toto slot hoki99 login situs toto https://www.timexplywoodanddoors.com/clients/ slot gacor slot gacor bwo303 bwo99 toto slot toto togel bwo99 toto situs togel toto slot benteng786 toto slot TITI4D toto slot toto slot situs toto slot online naga91 pewe4d PANJANG4D toto slot suneo138 slot nona123 toto 4d toto slot Jokertoto login ilmutoto slot gampang menang jp mania toto titi4d delitoto situs toto w33slot 91dewa toto slot slot gacor slot mahjong leon188 leon188 login toto slot MANCINGDUIT slot 4d bwo99 AMANAHTOTO AMANAHTOTO slot toto slot toto https://saint-mathieu.com/spcaroussillon/ LUNATOGEL https://icapval.com/sas/blog/ slot 4d toto slot slot 4d toto slot toto slot Amanahtoto toto slot togel slot babeh188 kaostogel indobet akuntoto slot toto slot 4d keraton88 slot situs toto toto agb99 situs toto toto slot PEWE4D situs toto PASCOL4D Toto slot 4d https://www.teamajans.com/kurumsal/ toto toto slot toto slot depo 10k situs toto situs toto toto toto slot ilmutoto bandar toto toto slot toto 8kuda4d toto situs toto toto togel titi4d rasa4d gampangtoto winsortoto winsortoto bandar toto situs toto bosjoko bosjoko jonitogel jonitogel slot88 titi4d toto slot slot gacor slot judi bola mix parlay toto situs gacor situs toto toto toto link slot toto toto toto toto toto toto situs toto toto toto popo togel