Events

ஏலிம் முழூ இரவு ஜெபம் – போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் / போதகர் ஆஸ்பார்ன் ஜெபத்துரை

டிசம்பர் 9-ம் தேதி (இரண்டாவது வெள்ளிக்கிழமை) "முழு இரவு ஜெபம்" நம்முடைய ஏலிம் தேவாலயத்தில் வைத்து நடைபெறும். இந்த முழு இரவு ஜெபம், இரவு 9.00 மணிக்கு ஆரம்பித்து, நள்ளிரவு 1.30 மணிக்கு நிறைவடையும். இதில் நம்முடைய அன்பு போதகர் ஜோசப் ஆஸ்பார்ன் ஜெபத்துரை அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை கொண்டு வருவார்கள்.