Daily Updates

தினம் ஓர் நாடு – சமோவா (Samoa) – 30/07/23

தினம் ஓர் நாடு – சமோவா (Samoa)

கண்டம் (Continent) – ஓசியானியா (Oceania)

தலைநகரம் – அபியா (Apia)

அதிகாரப்பூர்வ மொழிகள்  – சமோவான் • ஆங்கிலம்

மக்கள் தொகை – 205,557

அரசாங்கம் – ஒற்றையாட்சி நாடாளுமன்றக் குடியரசு

பிரதமர் – ஃபியமே நவோமி மாதாஃபா

சட்டசபை சபாநாயகர் – Papali’i Li’o Taeu Masipau

விடுதலை – 14 ஜூன் 1889

மொத்த பகுதி – 2,831[4] கிமீ2 (1,093 சதுர மைல்)

தேசிய விலங்கு – திமிங்கலம் (Whale)

தேசிய பறவை – Tooth-billed pigeon

தேசிய மலர் – டெய்லா மலர் (Teuila Flower)

நாணயம் – தாலா

ஜெபிப்போம்

சமோவா (Samoa) என்பது ஒரு தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள தீவு நாடாகும். இதன் தலைநகரம் ஆப்பியா (Apia) ஆகும். மக்கள் சமோவர் என்றழைக்கப்படுகின்றனர். ஆட்சிமொழி சமோயன் (Samoan), ஆங்கிலம். நாடாளுமன்றக் குடியரசாக அரசு செயல்படுகிறது. நியூசிலாந்திலிருந்து 1.1.1962 இல் விடுதலை பெற்றது. நாட்டின் மொத்தப் பரப்பளவு 2,831 கி.மீ. 11 மாவட்டங்கள் உள்ளன. நாணயம் தாலா(Tala) என்றழைக்கப்படுகிறது. சமோவா நாட்டிற்காக ஜெபிப்போம்.

சமோவா இது இரண்டு முக்கிய தீவுகளைக் கொண்ட ஒரு பாலினேசிய தீவு நாடாகும் (சவாய் மற்றும் உபோலு); இரண்டு சிறிய, மக்கள் வசிக்கும் தீவுகள் (மனோனோ மற்றும் அபோலிமா); மற்றும் பல சிறிய, மக்கள் வசிக்காத தீவுகள், அலிபாடா தீவுகள் (நுயூடெலே, நுயுலுவா, ஃபனுவாடாபு மற்றும் நமுவா) உட்பட. சமோவா அமெரிக்க சமோவாவிற்கு மேற்கே 64 கிமீ (40 மைல்), டோங்காவிற்கு வடகிழக்கே 889 கிமீ (552 மைல்), பிஜிக்கு வடகிழக்கே 1,152 கிமீ (716 மைல்), வாலிஸ் மற்றும் ஃபுடுனாவிற்கு கிழக்கே 483 கிமீ (300 மைல்) தொலைவில் அமைந்துள்ளது.

20 ஆம் நூற்றாண்டில் சமோவா இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது. கிழக்குப் பகுதி அமெரிக்காவால் ஆளப்பட்டது. தற்போது இப்பகுதி அமெரிக்கன் சமோவா என்று அழைக்கப்படுகிறது. மேற்குப் பகுதி ஜெர்மனியர்களால் ஆளப்பட்டது. 1920 ஆம் ஆண்டு மாயு (Mau) தலைவர்களில் ஒருவரான ஒலாஃப் ஃபிரடரிக் நெல்சன் (Olaf Frederick Nelson) நியூசிலாந்தின் ஆட்சியை எதிர்த்தார். நியூசிலாந்து காவலர்களால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 மாயு தலைவர்கள் உயிரிழந்தனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். நெல்சன் மறையும் போது “Peace Samoa” என்று உரக்கக் கத்திக்கொண்டே மறைந்த நாள் Black Saturday என்று சமோவா மக்களால் அழைக்கப்படுகிறது. ஜூலை 1997 இல் மேற்கு சமோவா, சமோவா என்று மாற்றப்பட்டது. சாலையில் பயணம் செய்யும்போது இடதுபுறமாகச் செல்லும் விதியை முதன்முதலில் அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய நாடாகும்.

21 வயதிற்கு மேற்பட்ட குடிமக்கள் வாக்களிக்கத் தகுதியுடையவர்கள். 49 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றம் செயல்படுகிறது. இதில் இருவரைத் தவிர 47 உறுப்பினர்கள் சமோவாவைச் சேர்ந்தவர்கள். தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. பெண்களும் நாடாளுமன்ற அமைச்சர்களாக இடம்பெற்றுள்ளனர். உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி பிரதமரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். பிரிட்டிஷ் மக்களின் சட்டதிட்டங்கள் பின்பற்றப்பட்டுவருகின்றன. சமோவாவின் நீதிதுறைக்காகவும், அரசாங்கத்திற்காகவும் ஜெபிப்போம்.

சமோவா நிலநடுக்கோட்டின் தெற்குப் பகுதியில் ஹவாய் என்ற நாட்டிற்கும் நியுசிலாந்திற்கும் மத்தியப் பகுதியில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. சமோவாவின் சராசரி வெப்பநிலை 26.50C ஆக இருக்கும். நவம்பர் முதல் ஏப்ரல் வரை மழைக்காலம் ஆகும். மேற்குப் பகுதியில் எரிமலை உள்ளது. இது சமோவாவின் வெப்பமான பகுதி எனப்படுகிறது. நாட்டின் இயற்கை சூழ்நிலைக்காக ஜெபிப்போம்.

சமோவாவின் முக்கிய விளைச்சலாக தேங்காய் உள்ளது. தேங்காய் எண்ணெய், தேங்காய் கிரீம், கொப்பரைத் தேங்காய், நோனி (Noni) (Juice of nonu fruit) ஆகியன விவசாயம் படித்தவர்களால் திறமையாகச் செய்யப்பட்டு ஏற்றுமதியாகின்றன. மேலும் வாழைப்பழம், கோகோ சாக்லெட், காபிக் கொட்டை, ரப்பர், அன்னாசிப் பழம் ஆகியவையும் விளைகின்றன. சமோவா நாட்டின் வேளாண்மை துறைக்காக ஜெபிப்போம்.

சமோவாவில் கிரிக்கெட், கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து விளையாட்டுகள் விளையாடப்பட்டாலும் Rugby Union என்றழைக்கப்படும் கால்பந்துக் குழு 1991 முதல் தொடர்ந்து உலகக் கோப்பையைப் பெற்றுவரும் புகழ்பெற்ற குழுவாகும். மேலும் குத்துச் சண்டை, குஸ்திச் சண்டை, உதைக்கும் குத்துச் சண்டை, சுமோ (Sumo) போன்ற விளையாட்டுகளிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்காக ஜெபிப்போம்.

ஆபியாவிலுள்ள ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன் மியூசியம், பாபாபாபைடை நீர்வீழ்ச்சி (Papapapaitai Falls) உபோலுவிலுள்ள சோபோயகா நீர்வீழ்ச்சி (Sopoaga Falls), லலோமானு கடற்கரையும் நியூடெலீ தீவும் (Lalomanu beach and Nu’utela island) குறிப்பிடத்தகுந்தவைகளாகும். நாட்டின் சுற்றுலா பகுதிகளுக்காக ஜெபிப்போம்.

சமோவாவின் நாட்டின் பிரதமர் ஃபியமே நவோமி மாதாஃபா அவர்களுக்காகவும், சட்டசபை சபாநாயகர் Papali’i Li’o Taeu Masipau அவர்களுக்காகவும் ஜெபிப்போம். சமோவா நாட்டு மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.  நாட்டின் பொருளாதாரத்திற்காகவும், இயற்கை வளங்கள் பாதுகாக்கப்படவும், தொழில் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

SBCTOTO LOGIN toto slot pulsa toto togel toto toto togel toto slot toto toto togel amavi5d sesetoto sontogel situs slot situs slot situs toto toto togel situs toto situs toto situs toto situs toto situs toto winsortoto toto pajaktoto login situs toto toto slot w33slot w33slot toto slot bwo99 bwo99 toto sontogel toto hoki99 traveltoto slot88 idrtoto situs toto toto togel toto togel toto togel toto slot pucuk4d pucuk4d licin4d pascol4d situs toto titi4d toto PEWE4D PAP4D slot gacor toto bobatoto toto agendunia55 slot gacor toto dagelan4d login slot desa wisata pujon kidul 13 situs toto toto slot toto togel toto togel toto togel situs toto akuntoto slot gacor slot gacor toto toto togel toto togel toto togel situs toto toto slot toto slot toto togel toto slot hoki99 login situs toto https://www.timexplywoodanddoors.com/clients/ slot gacor slot gacor bwo303 bwo99 toto slot toto togel bwo99 toto situs togel toto slot toto slot TITI4D toto slot slot online naga91 pewe4d toto slot toto 4d toto slot Jokertoto login ilmutoto slot gampang menang jp mania toto titi4d situs toto w33slot 91dewa slot gacor slot mahjong leon188 login toto slot MANCINGDUIT slot 4d bwo99 AMANAHTOTO AMANAHTOTO slot toto slot toto https://saint-mathieu.com/spcaroussillon/ slot 4d toto slot slot 4d toto slot toto slot Amanahtoto toto slot togel slot babeh188 kaostogel indobet akuntoto slot toto slot 4d situs toto toto agb99 PEWE4D PASCOL4D Toto slot 4d https://www.teamajans.com/kurumsal/ toto toto slot toto slot depo 10k situs toto situs toto toto slot bandar toto toto slot 8kuda4d situs toto toto togel titi4d rasa4d gampangtoto winsortoto winsortoto bandar toto situs toto toto slot slot gacor slot judi bola toto situs toto toto link slot toto toto toto toto toto toto toto toto slot toto slot toto link login eropa99 toto logototo alternatif 8kuda4d situs toto 4D lingkartoto login leon188 slot gacor situs toto situs toto situs toto slot slot situs toto jhonbet77 situs toto situs toto situs toto situs toto toto slot ilmutoto panen100 login sumbartoto lingkartoto ilmutoto mix parlay situs toto togel toto togel situs toto