Daily Updates

தினம் ஓர் ஊர் – திருச்சுழி – 04/07/23

தினம் ஓர் ஊர் – திருச்சுழி
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – விருதுநகர்
மக்கள் தொகை – 103,290
கல்வியறிவு – 74.53%
மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்
சட்டமன்றத் தொகுதி – திருச்சுழி
மாவட்ட ஆட்சியர் – Bro. V.P.Jeyaseelan (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. A.Chandrasekaran (I.P.S)
District Revenue Officer – Bro. J.Ravikumar (Virudhunagar)
மக்களவை உறுப்பினர் – Bro. Kani K.Navas (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Thangam Thennarasu (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. K.Mony
நகராட்சி தலைவர் – Bro. R.Madhavan
நகராட்சி துணை தலைவர் – Sis. *T.Dhanalakshmi *
Additional District and Sessions Judge – Bro. T.V.Hemanandakumar
Judicial Magistrate Judge – Sis. S.P.Kavitha
District Munsif cum Judicial Magistrate – Sis. G.Abarna

ஜெபிப்போம்

திருச்சுழி (Tiruchuli) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு தாலுகாவாகும். இந்த ஊர் அருப்புக்கோட்டைக்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தொலைவிலும், விருதுநகருக்கு கிழக்கே 40 கிமீ தொலைவிலும், மதுரைக்கு தெற்கே 45 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. திருச்சுழி நகரத்திற்காக ஜெபிப்போம்.

திருச்சுழி வட்டம் (Tiruchuli taluk), விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 10 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக திருச்சுழி நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் திருச்சுழி, அ. முக்குளம், நரிக்குடி, வீரசோழன் என 4 உள்வட்டங்களும், 150 வருவாய் கிராமங்கள் உள்ளன. திருச்சுழி ஊராட்சி ஒன்றியம் மற்றும் நரிக்குடி ஊராட்சி ஒன்றியம் ஆகியவை இவ்வட்டத்தில் உள்ளது. இந்த தாலுகாவில் உள்ள வருவாய் கிராமங்களுக்காக ஜெபிப்போம்.

திருச்சுழி சட்டமன்றத் உறுப்பினர் Bro. Thangam Thennarasu அவர்களுக்காகவும், இராமநாதபுரம் மக்களவைத் உறுப்பினர் Bro. Kani K.Navas அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்காகவும், இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பத்தின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம்.

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் Bro. V.P.Jeyaseelan அவர்களுக்காகவும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் Bro. A.Chandrasekaran அவர்களுக்காகவும், நகராட்சி ஆணையர் Bro. K.Mony அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. R.Madhavan அவர்களுக்காகவும், துணை நகராட்சி தலைவர் Sis. T.Dhanalakshmi அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய்துறை அலுவலர் Bro. J.Ravikumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இந்த ஊர் அருப்புக்கோட்டைக்கு கிழக்கே 15 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. இந்த ஊர், இரமண மகரிசி அவதரித்த புண்ணியதலமாகும். இங்குள்ள திருச்சுழி திருமேனிநாதர் கோயில் சிவாலயம், தென்னிந்தியாவில் உள்ள பழம்பெரும் கோயில்களில் ஒன்று. ரமண மகரிசி ஆசிரமம் ஒன்றும் இந்த கிராமத்தில் உள்ளது.

ODAM (Organisation of Development Action and Maintenance) எனப்பெயர் கொண்ட தன்னார்வ அமைப்பு, திருச்சுழியிலிருந்து செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, மகளிர் சுயஉதவி குழுக்களை நிர்ணயித்து சேவை புரிகிறது. மேலும் ஊருக்கு வெளியே 7 கிலோமீட்டர் தூரத்தில் ‘உயிரி எரிபொருள்’ மையத்தை இந்த அமைப்பு நிறுவியுள்ளது. இந்த தன்னார்வ அமைப்புக்காக ஜெபிப்போம்.

திருச்சுழி மக்களின் முக்கிய தொழில் விவசாயம் ஆகும். மேலும் திருச்சுளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்களில் பணிபுரியும் பெரும்பாலான அரசு ஊழியர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இங்கு வசிக்கின்றனர். இங்கு விவசாயத்தில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக அவர்களின் தொழிலை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். இந்த நகரத்தில் வசிக்கும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்காக மற்றும் படிக்கும் பிள்ளைகளுக்காக, பள்ளி ஆசிரியர்களுக்காக ஜெபிப்போம்.

இவ்வட்டத்தின் மொத்தம் மக்கள் 103,290 ஆக உள்ளது. இதில் 52,072 ஆண்களும், 51,218 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 80% மக்கள் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் மொத்தம் 25,806 குடும்பங்கள் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 95.04% பேரும், இசுலாமியர்கள் 4.22% பேரும், கிறித்தவர்கள் 0.54% பேரும் மற்றும் பிற மதத்தினர் 0.20% பேரும் இருக்கிறார்கள். இங்கு வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் கர்த்தருடைய பாதுகாப்பு கரம் ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம். குடும்பங்களின் தேவைகள் சந்திக்கப்ட ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட இரட்சிக்கப்ட ஜெபிப்போம்.

திருச்சுழியில் உள்ள சிறுபிள்ளைகள் மற்றும் வாலிப பிள்ளைகளுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்கள் மத்தியில் பெரிய எழுப்புதலை கொண்டுவரவும், அவர்கள் கர்த்தருகென்று அதிகமாய் காரியங்களை நடப்பிக்கவும் ஜெபிப்போம். அவர்களுடைய எதிர்காலத்தை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

SBCTOTO LOGIN toto slot pulsa toto togel toto toto togel toto slot toto toto togel amavi5d sesetoto sontogel situs slot situs slot situs toto situs toto toto togel situs toto situs toto situs toto situs toto situs toto toto slot winsortoto toto pajaktoto login benteng786 situs toto toto slot ollo4d login ollo4d slot ollo4d login w33slot w33slot toto slot won91 bwo99 bwo99 toto ajo89 sontogel toto hoki99 traveltoto slot88 idrtoto situs toto toto togel toto togel toto togel toto slot pucuk4d pucuk4d licin4d pascol4d situs toto slot mahjong titi4d toto situs toto PEWE4D PAP4D slot gacor toto bobatoto toto agendunia55 slot pragmatic play slot gacor toto dagelan4d login BENTENG786 slot SLOT BET 200 desa wisata pujon kidul 13 situs toto toto slot watitoto slot pulsa https://seattlesoapbox.com/collections/all toto slot toto togel toto togel toto togel situs toto akuntoto slot gacor slot gacor toto toto togel toto togel toto togel situs toto toto slot toto slot toto togel toto slot hoki99 login situs toto https://www.timexplywoodanddoors.com/clients/ slot gacor slot gacor bwo303 bwo99 toto slot toto togel bwo99 toto situs togel toto slot benteng786 toto slot TITI4D toto slot toto slot situs toto slot online naga91 pewe4d PANJANG4D toto slot suneo138 slot nona123 toto 4d toto slot Jokertoto login ilmutoto slot gampang menang toto togel jp mania toto titi4d titi4d delitoto situs resmi situs toto w33slot 91dewa judi bola https://www.ciesmerida.com/ toto slot slot gacor slot mahjong leon188 leon188 login toto slot toto MANCINGDUIT slot 4d bwo99 slot toto slot AMANAHTOTO AMANAHTOTO slot toto slot toto https://saint-mathieu.com/spcaroussillon/ JURAGANBOLA LUNATOGEL https://icapval.com/sas/blog/ slot 4d toto slot slot 4d toto slot toto slot Amanahtoto toto slot togel slot babeh188 kaostogel indobet akuntoto slot toto slot 4d keraton88 slot situs toto toto agb99 situs toto toto slot situs toto slot gacor 88 PEWE4D situs toto PASCOL4D Toto slot 4d https://www.teamajans.com/kurumsal/ toto toto slot toto slot depo 10k situs toto situs toto toto toto toto slot ilmutoto titi4d bandar toto toto slot toto 8kuda4d toto situs toto toto togel titi4d rasa4d gampangtoto gampangtoto winsortoto winsortoto bandar toto toto situs toto bosjoko bosjoko jonitogel jonitogel slot88 titi4d