Daily Updates

தினம் ஓர் ஊர் – கீரமங்கலம் (Keeramangalam) – 15/11/23

 

தினம் ஓர் ஊர் – கீரமங்கலம் (Keeramangalam)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – புதுக்கோட்டை

மக்கள் தொகை – 9,357

கல்வியறிவு – 74%

மக்களவைத் தொகுதி – சிவகங்கை

சட்டமன்றத் தொகுதி – ஆலங்குடி

மாவட்ட ஆட்சியர் – Sis. I.S.Mercy Ramya (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Vandita Pandey (I.P.S)

மக்களவை உறுப்பினர் – Bro. Karti P Chidambaram (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. V.Muthuraja (MLA)

நகராட்சி ஆணையர் – Sis. S.N.Siyamala

நகராட்சி தலைவர் –  Sis. S.Thilagavathi

நகராட்சி துணை தலைவர் – Bro. M.Liyakath Ali

Revenue Divisional Officer  – Sis. Vijayaa Shree (Pudukkottai)

Revenue Inspectors – Bro. A.Basith, Bro. Vairamurthi

Town Planning Officer – Bro. Balaji

Town Planning Chairman – Bro. R.Rajendran

Principal District Judge  – Bro. K.Poorana Jeya Anand

District Munsif cum Judicial Magistrate – Sis. A.Vijayabharathi (Alangudi)

ஜெபிப்போம்

கீரமங்கலம் (Keeramangalam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். இக்கிராமத்தின் அசல் பெயர் நக்கீரமங்கலம் என்று தமிழ்ப் பெருந்தகைக் கவிஞரான “நக்கீரர்” பெயரால் அழைக்கப்பட்டது. இங்குள்ள மலர்ச்சந்தை மற்றும் காய்கனிச் சந்தை இவ்வட்டாரத்தில் மிக பிரபலமானதாக உள்ளது. கீரமங்கலம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

கீரமங்கலம் முதல்நிலை பேரூராட்சி, புதுக்கோட்டையிலிருந்து 43 கிமீ தொலைவிலும். அறந்தாங்கிலிருந்து 20 கிமீ தொலைவிலும் உள்ளது. இதன் கிழக்கில் பேராவூரணி 13 கிமீ, மேற்கில் ஆலங்குடி 24 கிமீ, வடக்கில் பட்டுக்கோட்டை 30 கிமீ; தெற்கில் அறந்தாங்கி 20 கிமீ தொலைவில் உள்ளது. இந்த பேரூராட்சியின் அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.

மாவட்ட ஆட்சியர் Sis. I.S.Mercy Ramya அவகைளுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. Vandita Pandey அவர்களுக்காகவும், நகராட்சி ஆணையர் Sis. S.N.Siyamala அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. S.Thilagavathi அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. M.Liyakath Ali அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இந்த பேரூராட்சி ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்கும், சிவகங்கை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. சிவகங்கை மக்களவை உறுப்பினர் Bro. Karti P Chidambaram அவர்களுக்காகவும், ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் Bro. V.Muthuraja அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களையும், இவர்கள் செய்கின்ற பணிகளையும் கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது 35.50 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 41 தெருக்களும் கொண்டுள்ளது. இந்த நகரத்தில் உள்ள கவுன்சிலர்களுக்காகவும், பேரூராட்சி தலைவருக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையாக நிறைவேற்ற ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகை 9,357 ஆகும். இவர்களில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50% உள்ளனர். இப்பேரூராட்சியில் மொத்தம் 2,402 குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்களுக்காகவும், அவர்களுடைய தேவைகளுக்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் தெய்வீக சமாதானம் உண்டாக ஜெபிப்போம். குடும்பத்தில் இரட்சிக்கப்படாத பிள்ளைகளின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.

கீரமங்கலத்தின் சராசரி கல்வியறிவு 74% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகம். இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 66% ஆக உள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.

கீரமங்கலம் பேரூராட்சியில் உள்ள மக்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். சிறுபிள்ளைகள் மற்றும் வாலிப பிள்ளைகள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

SBCTOTO LOGIN toto slot pulsa toto togel toto toto togel toto slot toto toto togel amavi5d sesetoto sontogel situs slot situs slot situs toto toto togel situs toto situs toto situs toto situs toto situs toto winsortoto toto pajaktoto login situs toto toto slot w33slot w33slot toto slot bwo99 bwo99 toto sontogel toto hoki99 traveltoto slot88 idrtoto situs toto toto togel toto togel toto togel toto slot pucuk4d pucuk4d licin4d pascol4d situs toto titi4d toto PEWE4D PAP4D slot gacor toto bobatoto toto agendunia55 slot gacor toto dagelan4d login slot desa wisata pujon kidul 13 situs toto toto slot toto togel toto togel toto togel situs toto akuntoto slot gacor slot gacor toto toto togel toto togel toto togel situs toto toto slot toto slot toto togel toto slot hoki99 login situs toto https://www.timexplywoodanddoors.com/clients/ slot gacor slot gacor bwo303 bwo99 toto slot toto togel bwo99 toto situs togel toto slot toto slot TITI4D toto slot slot online naga91 pewe4d toto 4d toto slot Jokertoto login ilmutoto slot gampang menang jp mania toto titi4d situs toto w33slot 91dewa slot gacor slot mahjong leon188 login toto slot MANCINGDUIT slot 4d bwo99 AMANAHTOTO AMANAHTOTO slot toto slot toto https://saint-mathieu.com/spcaroussillon/ slot 4d toto slot slot 4d toto slot toto slot Amanahtoto toto slot togel slot babeh188 kaostogel indobet akuntoto slot toto slot 4d situs toto toto agb99 PEWE4D PASCOL4D Toto slot 4d https://www.teamajans.com/kurumsal/ toto toto slot toto slot depo 10k situs toto situs toto toto slot bandar toto toto slot 8kuda4d situs toto toto togel titi4d rasa4d gampangtoto winsortoto winsortoto bandar toto situs toto toto slot slot gacor slot judi bola toto situs toto toto link slot toto toto toto toto toto toto slot toto slot toto link login eropa99 logototo alternatif 8kuda4d situs toto 4D lingkartoto login leon188 slot gacor situs toto situs toto situs toto slot slot situs toto jhonbet77 situs toto situs toto situs toto situs toto panen100 login sumbartoto lingkartoto ilmutoto mix parlay situs toto togel toto togel situs toto titi4d situs toto ilmutoto titi4d ilmutoto titi4d