bo togel situs toto musimtogel toto slot musimtogel musimtogel musimtogel masuk musimtogel login musimtogel toto
Daily Updates

தினம் ஓர் ஊர்-மதுக்கூர் (Madukkur) – 04/01/24

தினம் ஓர் ஊர்-மதுக்கூர் (Madukkur)

மாநிலம்-தமிழ்நாடு

மாவட்டம்-தஞ்சாவூர்

மக்கள் தொகை-16,266

கல்வியறிவு-76.91%

மக்களவைத் தொகுதி-தஞ்சாவூர்

சட்டமன்றத் தொகுதி-பட்டுக்கோட்டை

District Collector-Bro. Deepak Jacob, (I.A.S)

Additional Collector (Development)-Bro. H.S.Srikanth (I.A.S)

Deputy Inspector General of Police-Bro. T.Jayachandran (I.P.S)

Superintendent of Police-Bro. Ashish Rawat (I.P.S)

District Revenue Officer-Bro. T.Thiyagarajan

மக்களவை உறுப்பினர்-Bro. S.S.Palanimanickam (MP)

சட்டமன்ற உறுப்பினர்-Bro. K.Annadurai (MLA)

நகராட்சி ஆணையர்-Bro. T.Soundararajan

நகராட்சி தலைவர்-Sis. S.Shanmugapriya

நகராட்சி துணை தலைவர்-Bro. P.Suresh

Principal District Judge -Sis. Jacintha Martin (Thanjavur)

Presiding Officer and

Additional District Judge-Bro. G.Sundarajan (Thanjavur)

District Munsif Court-Bro. M. Ravichandran (Pattukkottai)

ஜெபிப்போம்

மதுக்கூர் (Madukkur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். . இந்த நகரம் தமிழ்நாட்டின் மத்திய கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. இது கிராமப்புறங்களில் 34 யூனியன் பஞ்சாயத்து கிராமங்களைக் கொண்டுள்ளது. மதுக்கூர் பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.

மதுக்கூர் பேரூராட்சிக்கு கிழக்கே முத்துப்பேட்டை 18 கிமீ; மேற்கே பட்டுக்கோட்டை 12 கிமீ; வடக்கே மல்லிப்பட்டினம் 35 கிமீ; தெற்கே மன்னார்குடி 22 கிமீ தொலைவில் உள்ளது. மதுக்கூர் பேரூராட்சிக்கு அருகிலுள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கும், தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் Bro. K.Annadurai அவர்களுக்காகவும், தஞ்சாவூர் மக்களவை உறுப்பினர் Bro. S.S.Palanimanickam அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது 5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளை கொண்டு சிறப்பாக செயல்பட்டு கொண்டுவருகின்றது. இந்த பேரூராட்சியின் நகராட்சி ஆணையர்  Bro. T.Soundararajan  அவர்களுக்காகவும்,  நகராட்சி தலைவர் Sis. S. Shanmugapriya அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. P.Suresh அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

மதுக்கூரின் மொத்த மக்கள் தொகை 16,266 ஆகும். இதில் 7,678 ஆண்கள் மற்றும் 8,588 பெண்கள் உள்ளனர். இந்த நகரில் மொத்தம் 4,007 குடும்பங்கள் வசிக்கின்றன. 0-6 வயதுக்குட்பட்ட 880 ஆண் குழந்தைகளும் 897 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்த பேரூராட்சியில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களின் தேவைகளுக்காக ஜெபிப்போம்.

மதுக்கூரின் கல்வியறிவு விகிதம் 86.2% ஆகும். தஞ்சாவூர் மாவட்டத்தின் 82.6% கல்வியறிவு விகிதத்துடன் ஒப்பிடும்போது மதுக்கூர் அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. மதுக்கூரில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 92.32% மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 80.89% ஆகும். இந்த பேரூராட்சியில் 5 தொடக்கப் பள்ளிகள், 3 நடுநிலைப் பள்ளிகள், 2 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இதற்காக ஜெபிப்போம்.

இந்த பேரூராட்சியின் முதன்மைத் தொழில் விவசாயம் ஆகும். காவிரியில் இருந்து ஒரு சிறிய கிளையான கல்யாணவோடை நதி மூலம் பாசனம் செய்யப்படுகிறது. மதுக்கூர் டவுன் பஞ்சாயத்தில் மொத்த மக்கள் தொகையில், பிரதான வேலையில் ஈடுபட்டுள்ள 5,024 தொழிலாளர்களில், 245 பேர் விவசாயிகள் மற்றும் 930 பேர் விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த பேரூராட்சியில் உள்ள விவசாயிகளுக்காகவும், விவசாய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.