Daily Updates

தினம் ஓர் ஊர் – பரவை (Paravai)

தினம் ஓர் ஊர் – பரவை (Paravai)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – மதுரை

மக்கள் தொகை – 20,042

கல்வியறிவு – 85.95 %

மக்களவைத் தொகுதி – மதுரை

சட்டமன்றத் தொகுதி – மதுரை (மேற்கு)

District Collector – Sis. M. S. Sangeetha (IAS)

Additional Collector (D) / Project Director – Bro. S. Saravanan (IAS)

Superintendent of Police – Bro. Dongare Pravin Umesh (IPS)

District Revenue Officer – Bro. R. Sakthivel

மக்களவை உறுப்பினர் – Bro. S. Venkatesan (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Raju K (MLA)

மாமன்ற உறுப்பினர்  –  Sis. சி.நாகஜோதிசித்தன்

Mayor – Sis. Indirani Pon Vasanth

Deputy Mayor – Bro.T. Nagarajan

Madurai Corporation Commissioner – Bro. C. Dinesh Kumar

Deputy Commissioner – Bro. M. Dhayanithi

Deputy Commissioner – Bro. K. Saravanan

Principal District and Sessions Judge – Bro. S. Sivakadatcham (Madurai)

ஜெபிப்போம்

பரவை (Paravai) என்பது தமிழ்நாட்டின் மதுரை மாவட்டம், மதுரை வடக்கு வட்டத்தில், வைகை ஆற்றின் வடகரையில் அமைந்த தேர்வுநிலை பேரூராட்சி ஆகும். இவ்வூர் மதுரை மாநகருக்கு மேற்கில், மதுரை – திண்டுக்கல் சாலையில் 9 கிமீ தொலைவில் உள்ளது. பரவை பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.

பரவை பேரூராட்சியின் கிழக்கில் மதுரை 12 கிமீ; மேற்கில் வாடிப்பட்டி 15 கிமீ; வடக்கில் அலங்காநல்லூர் 15 கிமீ; தெற்கில் நாகமலைப்புதுக்கோட்டை 15 கிமீ தொலைவில் உள்ளது. இந்த பேரூராட்சிக்கு அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது 8.99 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 105 தெருக்களும் கொண்டுள்ளது. பரவை பேரூராட்சியில் உள்ள வார்டுகளுக்காகவும், வார்டு உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்காக ஜெபிப்போம்.

பரவை பேரூராட்சி மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கும், மதுரை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மதுரை மக்களவை உறுப்பினர் Bro. S. Venkatesan அவர்களுக்காகவும், மதுரை (மேற்கு) சட்டமன்ற உறுப்பினர் Bro. Raju K அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி 5213 வீடுகளும், 20,042 மக்கள்தொகையும் கொண்டது. மக்கள் தொகையில் ஆண்கள் 51% மற்றும் பெண்கள் 49% உள்ளனர். பரவையில் சராசரி கல்வியறிவு 73% உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு 80% மற்றும் பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். பரவை மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இந்த நகரத்தில் 5,213 குடும்பங்கள் வாழ்கிறார்கள். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம்.

மொத்த மக்கள் தொகையில், 7,604 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5,699 ஆண்கள் மற்றும் 1,905 பெண்கள் ஆவார்கள். இந்த பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழிலின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.

பரவை பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில்  இரட்சிக்கப்படாத மக்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.