No products in the cart.

தினம் ஓர் ஊர் – திருவிடைமருதூர் (Thiruvidaimarudur) – 23/12/23
தினம் ஓர் ஊர் – திருவிடைமருதூர் (Thiruvidaimarudur)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தஞ்சாவூர்
மக்கள் தொகை – 231,151
கல்வியறிவு – 82.79%
மக்களவைத் தொகுதி – மயிலாடுதுறை
சட்டமன்றத் தொகுதி – திருவிடைமருதூர்
District Collector – Bro. Deepak Jacob, (I.A.S)
Additional Collector (Development) – Bro. H.S.Srikanth (I.A.S)
Deputy Inspector General of Police – Bro. T.Jayachandran (I.P.S)
Superintendent of Police – Bro. Ashish Rawat (I.P.S)
District Revenue Officer – Bro. T.Thiyagarajan
மக்களவை உறுப்பினர் – Bro. S.Ramalingam (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Govai.Chezhian
Mayor – Bro. Sun. Ramanathan
Commissioner & Special Officer – Sis. R. Maheshwari
Vice Mayor – Sis. Anjugam Boopathy
Principal District Judge – Sis. Jacintha Martin (Thanjavur)
Presiding Officer and
Additional District Judge – Bro. G.Sundarajan (Thanjavur)
District Munsif cum Judicial Magistrate – Bro. N.Sivapalani
ஜெபிப்போம்
திருவிடைமருதூர் (Thiruvidaimarudur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்த திருவிடைமருதூர் வட்டம் மற்றும் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் ஆகியவற்றின் தலைமையிடம் அமைந்த பேரூராட்சி ஆகும். இவ்வூரில் உள்ள திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில் புகழ்பெற்றது. இந்த ஊருக்கு அருச்சுனம் என்னும் பெயரும் உண்டு.[4] வேதாரண்யம் விளக்கழகு, திருவாரூர் தேரழகு, திருவிடைமருதூர் தெருவழகு, மன்னார்குடி மதிலழகு என்ற முதுமொழி மூலமாக இவ்வூரின் பெருமையை உணரமுடிவதாக கூறப்படுகிறது. திருவிடைமருதூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது 12.5 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 91 தெருக்களும் கொண்டுள்ளது. தஞ்சாவூரிலிருந்து 38.00 கிமீ தொலைவில் உள்ள திருவிடைமருதூர் பேரூராட்சிக்கு அருகில் கும்பகோணம் 9 கிமீ; மயிலாடுதுறை 27 கிமீ; ஜெயங்கொண்டம் 39 கிமீ; மன்னார்குடி 47 கிமீ தொலைவில் உள்ளது. இந்த பேரூராட்சிக்கு அருகில் உள்ள நகரங்களுக்காக ஜெபிப்போம்.
தஞ்சாவூர் District Collector Bro. Deepak Jacob அவர்களுக்காகவும், Additional Collector Bro. H.S.Srikanth அவர்களுக்காகவும், Deputy Inspector General of Police Bro. T.Jayachandran அவர்களுக்காகவும், Superintendent of Police Bro. Ashish Rawat அவர்களுக்காகவும், District Revenue Officer Bro. T.Thiyagarajan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.
திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதிக்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. இந்த பேரூராட்சியின் சட்டமன்ற உறுப்பினர் Bro. Bro. Govai.Chezhian அவர்களுக்காகவும், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் Bro. S.Ramalingam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பொறுப்பினை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.
திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. திருவிடைமருதூர் வட்டத்தின் ஊராட்சி மன்ற தலைவருக்காகவும், மன்றஉறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளுக்காக ஜெபிப்போம்.
திருவிடைமருதூர் வட்டம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் கீழ் திருவிடைமருதூர், திருப்பனந்தாள், பந்தநல்லூர், கதிராமங்கலம், ஆடுதுறை என 5 உள்வட்டங்களும், 89 வருவாய் கிராமங்களும் உள்ளன. இவ்வட்டத்தில் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. இந்த வட்டத்தில் உள்ள வருவாய் கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் அவர்களுடைய தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.
இவ்வட்டத்தின் மக்கள்தொகை 231,151 ஆகும். இதில் 115,300 ஆண்களும், 115,851 பெண்களும் உள்ளனர். இவ்வட்ட மக்கள்தொகையில் 73.8% விழுக்காட்டினர் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இந்த நகரத்தில் 56,999 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். மக்கள்தொகையில் இந்துக்கள் 88.48%, இசுலாமியர்கள் 8.56%, கிறித்தவர்கள் 2.85% மற்றும் பிறர் மதத்தினர் 0.02% ஆகவுள்ளனர். இந்த நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களுடைய இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை பரிசுத்த ஆவியானவரின் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
திருவிடைமருதூர் வட்டத்தில் கல்வி நிறுவனங்களுக்காக, மருத்துவமனைகளுக்காக, அரசு மற்றும் தனியார் அலுவலங்களுக்காகவும், துணை அஞ்சல் நிலையத்திற்காக, வட்டாட்சியர் அலுவலத்திற்காக, காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்காக, சார்பதிவாளர்அலுவலகத்திற்காக ஜெபிப்போம்.