Daily Updates

தினம் ஓர் ஊர் – எடப்பாடி (Edappadi) – 15/08/24

தினம் ஓர் ஊர் – எடப்பாடி (Edappadi)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – சேலம்

பரப்பளவு – 28.22 சதுர கிலோமீட்டர்கள் (10.90 sq mi)

மக்கள் தொகை – 223,756

கல்வியறிவு – 63.04%

District Collector and District Magistrate  – Dr. R. Brindha Devi, I.A.S.

Commissioner of Corporation  – Bro.  Ranjeet Singh, I.A.S.

Additional Collector  – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,

Commissioner of Police  – Sis. B. Vijayakumari,I.P.S.,

Superintendent of Police  – Bro. A.K. Arun Kabilan, IPS.,

District Revenue Officer and

Additional District Magistrate  – Dr. P. Menaha

Edappadi Municipality Commissioner – Bro. S.Musthaba

Edappadi Municipality Chairman – Bro. D.S.M. Basha

Edappadi Municipality Vice – Chairman – Sis. N. Radha

மக்களவைத் தொகுதி – சேலம்

சட்டமன்றத் தொகுதி – எடப்பாடி

மக்களவை உறுப்பினர் – Bro. Tm Selvaganapathi (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Edappadi K. Palaniswami (MLA)

Principal District Judge – Sis. S.Sumathi (Salem)

District Munsif-cum- Judicial Magistrate – Bro. K.Vignesmadhu (Edappadi)

ஜெபிப்போம்

எடப்பாடி (ஆங்கிலம்:Edappadi) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்[4]. ஒரு காலத்தில் அதன் விசைத்தறி தொழிலால் அறியப்பட்ட ஊர் ஆகும்.

சேலத்திலிருந்து மேற்குத் திசையில் முப்பது கிலோமீட்டர் தொலைவில் எடப்பாடி என்ற ஊர் அமைந்துள்ளது. எடப்பாடிக்குக் கிழக்கே மேட்டூரும், மேற்கே ஈரோடும், தெற்கே பவானியும் எல்லைகளாக அமைந்துள்ளன.

பசு, எருமை மற்றும் வீட்டு விலங்குகளுடன் உயிர் பிழைத்தவர்கள் என்று பொருள்படும் ‘எடையார்’ என்ற குடும்பப் பெயரிலிருந்து இப்பெயர் பெறப்பட்டது. இடைப்பாடி என்ற இவ்வூரின் பெயரை எடப்பாடி என்று அழைத்தும் எழுதியும் வருகின்றனர்.

எடப்பாடி வட்டம் என்பது தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் உள்ள 13 வட்டங்களில் ஒன்றாகும். எடப்பாடி வட்டம் 25 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது. எடப்பாடி ஊராட்சி ஒன்றியம், மேச்சேரி ஊராட்சி ஒன்றியம் மற்றும் கொங்கணபுரம் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது.

இந்த நகராட்சி எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்கும் மற்றும் சேலம் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். எடப்பாடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Edappadi K. Palaniswami அவர்களுக்காகவும், சேலம் மக்களவை உறுப்பினர் Bro. Tm Selvaganapathi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை தேவ கரம் வழிநடத்தும்படி ஜெபிப்போம்.

எடப்பாடி நகராட்சியின் ஆணையர் Bro. S.Musthaba அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. D.S.M. Basha அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. N. Radha   அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பணியினை உண்மையாகவும், நேர்மையாகவும் செய்ய கர்த்தர் இவர்களை பெலப்படுத்தும்படி ஜெபிப்போம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 223,756 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 116,729 ஆண்களும், 107,027 பெண்களும் உள்ளனர். 60,916 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்களில் 67.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 98.36%, இசுலாமியர்கள் 0.96%, கிறித்தவர்கள் 0.57% மற்றும் பிறர் 0.02% ஆகவுள்ளனர்.

எடப்பாடியில் அதிக அளவில் விவசாயமும் நெசவுத் தொழிலும்தான் இந்த பகுதியின் பிரதானமான தொழில்களாக இருக்கிறது. கைத்தறி, விசைத்தறி, பட்டு துண்டு, கைலி மற்றும் சுடிதார் உடைகள் ஆகியவை எடப்பாடி தொகுதியில் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது நெசவுத் தொழில் (துண்டு தயாரித்தல்) நடைபெறுகிறது. எடப்பாடியில் உள்ள விவசாயிகளுக்காக அவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்காக, கர்த்தர் அவர்களின் தொழிலை ஆசீர்வதித்து வர்த்திக்க செய்யும்படி ஜெபிப்போம்.

எடப்பாடியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், பணியாற்றுகின்ற ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் அவர்களுக்கு வேண்டிய ஞானத்தையும், பெலத்தையும், பாதுகாப்பையும் கொடுத்து அவர்களை வழிநடத்தும்படி ஜெபிபோம்.

எடப்பாடியில் உள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலையும், அற்புதங்களையும் செய்யும்படி ஜெபிப்போம். ஆண்டவரை அறியாத மக்களுக்கு சுவிசேஷம் அறிவிக்கப்படவும், இரட்சிக்கப்படாத மக்கள் இரட்சிக்கப்படவும் அதன் மூலம் கர்த்தருடைய நாமம் மகிமைப்படவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

SBCTOTO LOGIN toto slot pulsa toto togel toto toto togel toto slot toto toto togel amavi5d sesetoto sontogel situs slot situs slot situs toto situs toto toto togel situs toto situs toto situs toto situs toto situs toto toto slot winsortoto toto pajaktoto login benteng786 situs toto toto slot ollo4d login ollo4d slot ollo4d login w33slot w33slot toto slot won91 bwo99 bwo99 toto ajo89 sontogel toto hoki99 traveltoto slot88 idrtoto situs toto toto togel toto togel toto togel toto slot pucuk4d pucuk4d licin4d pascol4d situs toto slot mahjong titi4d toto situs toto PEWE4D PAP4D slot gacor toto bobatoto toto agendunia55 slot pragmatic play slot gacor toto dagelan4d login BENTENG786 slot SLOT BET 200 desa wisata pujon kidul 13 situs toto toto slot watitoto slot pulsa https://seattlesoapbox.com/collections/all toto slot toto togel toto togel toto togel situs toto akuntoto slot gacor slot gacor toto toto togel toto togel toto togel situs toto toto slot toto slot toto togel toto slot hoki99 login situs toto https://www.timexplywoodanddoors.com/clients/ slot gacor slot gacor bwo303 bwo99 toto slot toto togel bwo99 toto situs togel toto slot benteng786 toto slot TITI4D toto slot toto slot situs toto slot online naga91 pewe4d PANJANG4D toto slot suneo138 slot nona123 toto 4d toto slot Jokertoto login ilmutoto slot gampang menang toto togel jp mania toto titi4d titi4d delitoto situs resmi situs toto w33slot 91dewa judi bola https://www.ciesmerida.com/ toto slot slot gacor slot mahjong leon188 leon188 login toto slot toto MANCINGDUIT slot 4d bwo99 slot toto slot AMANAHTOTO AMANAHTOTO slot toto slot toto https://saint-mathieu.com/spcaroussillon/ JURAGANBOLA LUNATOGEL https://icapval.com/sas/blog/ toto slot slot 4d toto slot slot 4d toto slot toto slot Amanahtoto toto slot togel slot babeh188 kaostogel indobet akuntoto slot toto slot 4d keraton88 slot situs toto toto agb99 situs toto toto slot situs toto slot gacor 88 PEWE4D situs toto PASCOL4D Toto slot 4d https://www.teamajans.com/kurumsal/ toto toto slot toto slot depo 10k situs toto situs toto toto toto toto slot ilmutoto titi4d bandar toto