Category: Uncategorized

Dec 6 – விசுவாசம்!

“…விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி. 12:1).

இயேசு கிறிஸ்துவே விசுவாசத்தைத் துவக்குகிறவர். எந்த ஒரு வேலையைத் துவக்க வேண்டுமென்றாலும் அந்த வேலைக்குரிய ஆள் பலமும், மூலப்பொருட்களும் இல்லாவிட்டால் அந்த வேலையை துவக்க முடியாது.

ஒரு கட்டிட வேலையைத் துவக்க வேண்டுமானால் முதலாவது வேலையாள் தேவை. மேலும், கல், செங்கல், சிமெண்ட், கம்பி, மணல் போன்ற பொருட்களும் நிச்சயமாகவே தேவை. அவைகள் இல்லாமல் வேலையை துவக்க இயலாது.

கர்த்தர் மனிதனுடைய வாழ்க்கையைத் துவக்க நினைத்தபோது, அவனுக்குள் எலும்பு, நரம்பு, மாமிசம், தோல் போன்றவைகளை வைத்தார். அழகையும், அறிவையும், அன்பையும் கொடுத்தார். ஆத்துமா, ஆவியை வைத்தார். மாத்திரமல்ல, விசுவாசத்தையும் துவக்கினார். அதைக் கொண்டு மனிதன் தேவனோடு உறவாடினான். நண்பனைப் போல பழகினான். இந்த விசுவாசமே ஆவிக்குரிய வாழ்க்கையில் மனிதனை வளரும்படி செய்தது.

இன்றைக்கும் உங்களுக்குள்ளே கர்த்தர் விசுவாசத்தைத் துவக்குகிறார். வல்லமையான தேவ செய்திகளைக் கேட்கும்போது, ‘பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டுமே அதற்கு இயேசு ஒருவர் அல்லவா வழி’ என்ற விசுவாசம் சுரக்கிறது. தம்மண்டை வருகிறவர்களை அவர் ஒருபோதும் புறம்பே தள்ளுவதில்லை என்கிற விசுவாசம் வருகிறது. விசுவாசத்தினாலே இரட்சிப்பு, ஞானஸ்நானம், அபிஷேகம், பரிசுத்த ஜீவியம், வெற்றி வாழ்க்கை, சாத்தான் மேல் ஜெயம் ஆகிய எல்லாமே உங்களுக்குக் கிடைக்கின்றன.

உலக காரியங்களிலே நம்பிக்கை ஏற்படுவதற்காக கர்த்தர் உங்களுக்கு ஐம்புலன்களைக் கொடுத்திருக்கிறார். மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றின் மூலமாக உலகக் காரியங்களில் உங்களுக்கு நம்பிக்கை ஏற்படுகிறது. குழாயைத் திறந்தால் தண்ணீர் வரும் என்று நம்புகிறீர்கள். சுவிட்சை போட்டால் விளக்குகள் எரியும் என்று நம்புகிறீர்கள்.

ஆனால் உங்களுக்குள் இருக்கும் உன்னதமான விசுவாசமோ, இயேசு கிறிஸ்துவினால் வைக்கப்படுகிற விசுவாசம். பரலோகத்திற்குரியவைகளை அருளுகிற விசுவாசம். இது ஐம்புலன்களில் ஒன்றல்ல. இது ஆறாம் புலனாய் இருக்கிறது. ஆனால் ஆறாம் புலனாகிய விசுவாசம் பரலோக வீட்டோடு உங்களை தொடர்புகொள்ள வைக்கிறது.

தேவபிள்ளைகளே, விசுவாசத்தை உங்களிலே துவக்கச் செய்கிறவர் அதோடு நின்று விடுவதில்லை. விசுவாசத்தை உங்களில் வளரச் செய்கிறார். விசுவாசத்தில் உங்களை வல்லவர்களாக்குகிறார். விசுவாசத்தை வெற்றியோடு முடிக்கவும் உதவி செய்கிறார்.

நினைவிற்கு:- “விசுவாசமில்லாமல் தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாதகாரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்” (எபி. 11:6).

Oct 26 – SHIELD OF FAITH!

“Above all, taking the shield of faith with which, you will be able to quench all the fiery darts of the wicked one” (Ephesians 6:16).

Stand holding the shield of faith as it provides you protection. It provides refuge. It protects you from the attack of satan’s fiery darts.

Some years ago, there was an agitation by the name ‘Anti Hindi Agitation.’ During that agitation, the students threw stones on the police personnel. The police held a shield-like thing in their hands and were wearing an iron helmet too. The windows of the police vehicles were covered with metal nets so that the personnel inside are protected. Many police personnel might have got injured and the vehicles might have also been damaged if these preventive measures had not been carried out.  

You wish to move forward in your spiritual path and Satan is continuing to shoot arrows at you in a non-stop manner to stop you. Some mythical tales of the olden days say that the enemies sent poisonous snakes through their bows instead of the arrows. They imagine that those snakes would leap and bite the enemies.

While mentioning about the bow of satan, Paul the Apostle points it out as “Fiery darts of the wicked one.” When a flaming torch is used in a bow instead of an arrow, it will fly and attack like a fiery ball. What “Fiery darts of the wicked one” denotes is the fire like tests and sufferings. How great it would be if there is a shield with which all these attacks of Satan could be thwarted! Yes. ‘Faith’ is that shield.

Jesus Christ is your shield of faith. Will you hide in Christ when satan attacks you like an arrow from the bow? The enemy could not stand before Jesus Christ as He has won over the devil who is with the power of death through His death (Hebrews 2:14). You should never be afraid of satan. Stand opposing him. Then he will flee from you (James 4:7).

A servant of God was sleeping after coming back from the ministry tiredly. At that time, Satan came and shook his cot. The servant of God woke up at this and saw satan sitting on the other side of the cot. Not showing any fear or anxiety, the servant of God casually said, “Oh, is it you? I thought it is an earthquake.” Saying that he lied on the cot again and continued to sleep. Satan was ashamed at this and he ran away bowing down his head.

Dear children of God, be peaceful and happy as Jesus Christ is with you always. 

To meditate: “For God has not given us a spirit of fear, but of power and of love and of a sound mind” (II Timothy 1:7).

Oct 8 – WHO KNOWS?

“Yet who knows whether you have come to the kingdom for such a time as this?” (Esther 4:14).

Who knows? God had a purpose in Esther becoming a queen. God willed to provide protection and support to the Jews through her. Esther did not become a queen accidentally but she received that greatness from God as He had a purpose.

Who knows? Do not forget that God had a purpose in saving you. It is with a purpose, He is keeping you in a work spot. It is with an aim God has brought you to a particular place to reside. One day, you will understand the reason fully.

Who knows? That day, the people of Nineveh prayed to God earnestly. The king of the land of Nineveh said, “Who can tell if God will turn and relent and turn away from His fierce anger, so that we may not perish?” (Jonah 3:9) Yes. Their prayer saved the entire Nineveh, 1, 20,000 people in it and also the animals there.

Who knows? That day, when a boy gave five loaves and two fish to God, did he know that God would feed five thousand persons with that and that event would find a permanent mention in the Scripture? Did a slave girl know when she spoke to her master who had enslaved her, about God and the prophet Elijah that her act would heal leprosy of the master with which he was suffering and her few words would cause such a great redemption? 

Who knows? When Andrew introduced Peter to Jesus Christ, did he know that within a short period of three years Peter would become a big Apostle and he would guide people to the Heavenly Kingdom in three thousand and five thousand through his preaching?

Who knows? When Martin Luther entered a small room, locked and prayed, did he know that God would exalt him so greatly and enable him to establish such huge churches?

Who knows? In his youth days, Moody the devotee was a poor labourer in a small shop. At that time, a Sunday school teacher spoke to him about Jesus Christ and guided him into Salvation. Did that Sunday school teacher know that in future that youth would become a great servant of God who could shake the entire world? One day Zacchaeus climbed a tree and did he know that this act would enable Jesus Christ to visit his home? Did he know, a change for good, would happen within himself because of that?     

To meditate: “For who has despised the day of small things? For these seven rejoice to see the plumb line in the hand of Zerubbabel. They are the eyes of the Lord, which scan to and fro throughout the whole earth” (Zachariah 4:10).

Sep – 22 – கண்ணீர்!

“இயேசு கண்ணீர் விட்டார்” (யோவான் 11:35). ஆங்கில வேதாகமத்தில் மிகச்சிறிய வசனம் இந்த வசனம் தான். இதில் ‘Jesus wept’ என்ற இரண்டு வார்த்தைகளே அடங்கியுள்ளன. கர்த்தருடைய அன்பும் மனதுருக்கமும் அவருடைய கண்களிலிருந்து கண்ணீரை வரவழைக்கிறது. ஒரு ஊழியர் அடிக்கடி ஒரு பாடலைப் பாடுவதுண்டு. “எனக்காய் கதறும் என் இயேசு நல்லவரே” என்ற உருக்கமான பாடலே அது. இயேசுவின் குணாதிசயங்களில் அவருடைய மனதுருக்கம் இருதயத்தைத் தொடுகிறது. வேதம் சொல்லுகிறது, “கர்த்தர் கிருபையும் நீதியுமுள்ளவர், நம்முடைய தேவன் மனஉருக்கமானவர்” (சங்கீதம் 116:5). புதிய ஏற்பாட்டில் அவர் ஒவ்வொரு அற்புதத்தை செய்யும்போதும் மனதுருகி அதைச் செய்தார் என அறியலாம். ஆம், அவர் மனதுருக்கமானவர். குஷ்டரோகிகளைக் கண்டபோதும், வியாதியஸ்தர்களைக் கண்டபோதும் அவர் மனதுருகினார். மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போன்ற மக்களைக் கண்டபோது மனதுருகினார். மரித்துப்போன நாயீனூர் விதவையின் மகனுடைய சடலத்தைக் கண்டபோது மனதுருகினார். அவருடைய அன்பு மனதுருக்கத்தோடு நின்றுவிடவில்லை. அற்புதத்தையும் செய்தது. பல வேளைகளில் நீங்கள் மனதுருகுகிறீர்கள். உங்களுக்கு அருமையானவர்கள் யாராவது மரித்துவிட்டால் மற்றவர்களெல்லாம் அழும்போது, உங்களுடைய கண்களும் கண்ணீர் வடிக்கின்றன. அவர்களுடைய துயரத்திலே நீங்களும் பங்கு பெற்று அழுகிறீர்கள். திருவள்ளுவர், “அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர் புன்கணீர் பூசல் தரும்” என்று குறிப்பிடுகிறார். அன்பினால் கண்ணீர் வடிகிறது. இயேசுவைப் பாருங்கள். அவர் தேவாதி தேவன் கர்த்தாதி கர்த்தர். வானத்தையும் பூமியையும் உண்டாக்கினவர். அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிகிறதென்றால், அது எத்தனை மனதுருக்கமாய் இருக்கும் என்பதை சிந்தித்துப் பாருங்கள். தேவதூதர்கள் அழுவதுமில்லை; கண்ணீர் சிந்துவதுமில்லை. ஆனால் உங்களைப்போல மாம்சமும் இரத்தமுடைய இயேசுகிறிஸ்து கண்ணீர் சிந்துகிறதினால் அவர் உங்களுடைய சகோதரன், சிநேகிதன், உங்களுடைய நேசர் என்பதை நீங்கள் உணர்ந்துகொள்ள முடியும். பரலோக தேவனுடைய மனதுருக்கத்தை அவர் கண்ணீரின் மூலமாக வெளிப்படுத்திக் காண்பித்தார். இயேசு உங்களுக்காக மனதுருகி கண்ணீர் விடுகிறது மாத்திரமல்ல, உங்களுடைய பாடுகளையும், நெருக்கங்களையும் கூட தானே தன்னுடைய சரீரத்தில் அனுபவித்து கண்ணீர் விடுகிறார். சவுல் என்ற வாலிபன் இளம் விசுவாசிகளை துன்பப்படுத்த சென்றபோது கர்த்தர் வழியிலே குறுக்கிட்டு, “சவுலே, சவுலே என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” என்று கேட்டார். பாருங்கள் உங்களுடைய எல்லா துக்கத்திலும், துயரத்திலும் பங்கு பெறுகிற அருமை ஆண்டவர் எத்தனை மனதுருக்கமானவர்! தேவபிள்ளைகளே, கண்ணீர் சிந்துகிற இயேசுவினுடைய மனதுருக்கம் உங்களுடைய உள்ளத்தில் இருக்குமென்றால், நீங்களும் ஆத்துமாக்களுக்காக அழுவதற்கு ஏதுவாயிருக்கும் கிறிஸ்துவின் மனதுருக்கம் உங்கள்மேல் கடந்து வரும்படி நீங்கள் ஜெபிப்பீர்களா? நினைவிற்கு :- “அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம் பண்ணினார்…” (எபி. 5:7).
Sep – 13 – COMMAND ME!

Sep – 13 – COMMAND ME!

“Ask me of things to come concerning my sons; and concerning the work of my hands, you command me” (Isaiah 45:11).

How greatly these words “Ask me, command me” make us happy! So, you need not worry about how the future would be, how the family will progress and what the future of your children would be. The future is in the hands of God. The Scripture says, “He reveals deep and secret things; He knows what is in the darkness and light dwells with Him” (Daniel 2:22). You seek from God rightfully as He is your Father. It is a blatant lie to say that things happen according to the fingerprints, or based on the position of the planets or based on one’s fate. Daniel told the king of Babylon, “And He changes the times and the seasons; He removes kings and raises kings; He gives wisdom to the wise and knowledge to those who have understanding” (Daniel 2:21). It is that God who asks you ‘to command Him.’ Think a little over this. How can you command God who created the universe, all the creatures and activated the sun, the moon and the stars? Your right as His children is the reason for this; the affection in Him as your Father. Is it not that fellowship which prevails between you and God which creates this opportunity? Look up to Christ. When you accept Him, when you come and join in His family, He remains as one to do all things for you. He is your own Father! You seek and receive from Him similar to how a child seeks and receives from its father. Look up to Joshua. He looked at the creations of God and commanded them, “Sun, stand still over Gibeon and you, moon, over the Valley of Aijalon” and they obeyed. God has provided you with the authority, governance and power to command in this way. When you command, the sickness gets cured.When you command the evil spirits, they run away and disappear. Dear children of God, think of all the gracious things which God has provided you with. Will you stand steadfast in His family? How blessed it is for you to seek things in prayer and God answering them and fulfilling all the desires of your heart!

To meditate: “Only fear the Lord and serve Him in truth with all your heart; for consider what great things He has done for you” (I Samuel 12:24).

Sep 01 – HAVE FOUND!

Sep 01 – HAVE FOUND!

“I have found my servant David; with my holy oil I have anointed him” (Psalm 89:20).

Some people go nostalgic about their happy school days. Some others feel happy at the thought of their marriage. A few others think of their acts of bravery in the past and feel happy. But for God, He feels happy in the thought of how He chose, redeemed and anointed you.

 God says the following about David. “I have found my servant David; with my holy oil I have anointed him, with whom my hand shall be established; also, my arm shall strengthen him. The enemy shall not outwit him, nor the son of wickedness afflict him. I will beat down his foes before his face and plague those who hate him. “But my faithfulness and my mercy shall be with him and in my name, his horn shall be exalted. Also, I will set his hand to ruleover the sea and his right hand to rule over the rivers.”

He shall cry to me, ‘you are my Father, my God and the rock of my salvation’. Also, I will make him my firstborn, the highest of the kings of the earth. My mercy I will keep for him forever and my covenant shall stand firm with him. His seed also I will make to endure forever and his throne as the days of heaven” (Psalm 89:20-29).

God begins with the words, “I have found my servant David.” The same God has chosen every one of you in different ways. Nothing is invisible in the eyes of God. The eyes of God which look around the whole world saw you during the days of your distress, hardship and sorrows. God who saw you, desired to fill you with the Holy Spirit and power. 

That day Samuel took his horn of oil and anointed David amid his brothers. God has anointed you in the same way. “And has made us kings and priests to His God and Father, to Him be glory and dominion forever and ever. Amen” (Revelation 1:6).

Throughout David’s lifetime, God crowned him with victory. That God wants to make a covenant with you today. God who saw you will empower you to stamp the serpents and the scorpions and to overcome all the powers of the enemy.

To meditate: “His seed shall endure forever and his throne as the sun before me” (Psalm 89:36).