Daily Updates

தினம் ஓர் ஊர் – கன்னங்குறிச்சி (Kannankurichi) – 26/08/24

தினம் ஓர் ஊர் – கன்னங்குறிச்சி (Kannankurichi)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – சேலம்

பரப்பளவு – 5.20 சதுர கிலோமீட்டர்கள் (2.01 sq mi)

மக்கள் தொகை – 19,765

கல்வியறிவு – 79.38%

District Collector and District Magistrate  – Dr. R. Brindha Devi, I.A.S.

Commissioner of Corporation  – Bro.  Ranjeet Singh, I.A.S.

Additional Collector  – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,

Commissioner of Police  – Sis. B. Vijayakumari,I.P.S.,

Superintendent of Police  – Bro. A.K. Arun Kabilan, IPS.,

District Revenue Officer and

Additional District Magistrate  – Dr. P. Menaha

Salem Municipality Commissioner – Bro. Y.Surendiran

Salem Mayor – Bro. A. Ramachandran

Deputy Mayor – Sis. Saradha Devi

மக்களவைத் தொகுதி – சேலம்

சட்டமன்றத் தொகுதி – சேலம் வடக்கு

மக்களவை உறுப்பினர் – Bro. Tm Selvaganapathi (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. R. Rajendran (MLA)

Principal District Judge – Sis. S.Sumathi (Salem)

ஜெபிப்போம்

கன்னங்குறிச்சி (Kannankurichi) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் சேலம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.சேலம் நகரத்திலிருந்து 7 கிமீ தொலைவில் உள்ள கன்னங்குறிச்சி பேரூராட்சி ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ளது.

1930 முதல் 1980 வரை உள்ள காலத்தில் திரைப்படம் எடுப்பதற்கு பிரபலமான கோட்டையாக திகழ்ந்த “மார்டன் தியேட்டர்” இப்பகுதியில் உள்ளது. மேலும் சுமார் 40 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வரும் “காப்பி கியூரிங் ஒர்க்ஸ்” நிறுவனம் அமைந்துள்ளது. நீர்வள ஆதாரமாக “புதுஏரி மற்றும் மூக்கனேரி” என இரண்டு ஏரிகள் கன்னங்குறிச்சியில் அமையப்பெற்றுள்ளது.

District Collector and District Magistrate Dr. R. Brindha Devi அவர்களுக்காகவும், Commissioner of Corporation Bro.  Ranjeet Singh அவர்களுக்காகவும், Additional Collector Bro. N.Lalitaditya Neelam அவர்களுக்காகவும், Commissioner of Police  Sis. B. Vijayakumari அவர்களுக்காகவும், Superintendent of Police Bro. A.K. Arun Kabilan அவர்களுக்காகவும், District Revenue Officer and Additional District Magistrate Dr. P. Menaha அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் அவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

கன்னங்குறிச்சி நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. Salem Municipality Commissioner Bro. Y.Surendiran அவர்களுக்காகவும், Salem Mayor Bro. A. Ramachandran அவர்களுக்காகவும், Deputy Mayor Sis. Saradha Devi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கன்னங்குறிச்சி பேரூராட்சியின் வார்டு உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதிக்கும், சேலம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் Bro. R. Rajendran அவர்களுக்காகவும், சேலம் மக்களவை உறுப்பினர் Bro. Tm Selvaganapathi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்களுடைய பொறுப்புகளை தேவபயத்தோடு செய்ய ஜெபிப்போம்.

கன்னங்குறிச்சி டவுன் பஞ்சாயத்தில் 19,765 மக்கள் தொகை உள்ளது, இதில் 9,995 ஆண்கள் மற்றும் 9,770 பெண்கள் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 97.40% பேரும், இஸ்லாமியர்கள் 0.93% பேரும், கிறிஸ்தவர்கள் 1.60% பேரும், சீக்கியர் 0.01% பேரும், பௌத்தர் 0.01% பேரும் மற்றும் ஜெயின் 0.01% பேரும் உள்ளனர். இப்பேரூராட்சியில் மொத்தம் 5,022 வீடுகளுக்கு குடிநீர், சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளன.

கன்னங்குறிச்சியில் ஆண்களின் கல்வியறிவு 85.39% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 73.26% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள் தொகையில், 7,766 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5,980 ஆண்கள் மற்றும் 1,786 பெண்கள் உள்ளனர். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கிற தொழில்களுக்காகவும் ஜெபிப்போம்.

கன்னங்குறிச்சி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். தொழில்களின் வளர்ச்சிக்காகவும், கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்களின் இரட்சிப்பிற்காகவும், சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும் ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.