Daily Updates

தினம் ஓர் ஊர் – வெங்கரை (Venkarai) – 24/07/24

தினம் ஓர் ஊர் – வெங்கரை (Venkarai)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – நாமக்கல்

பரப்பளவு – 6.5 சதுர கிலோமீட்டர்கள் (2.5 sq mi)

மக்கள் தொகை – 9,330

கல்வியறிவு – 73.38 %

District Collector – Sis. S. Uma, IAS

Superintendent of Police – Bro. S.Rajesh Kannan, I.P.S

District Revenue Officer – Bro. R.Suman

Project Director – Bro. S.Vadivel

District Forest Officer  – Bro. S.Kalanithi, I.F.S.,

மக்களவைத் தொகுதி – நாமக்கல்

சட்டமன்றத் தொகுதி – பரமத்தி-வேலூர்

மக்களவை உறுப்பினர் – Bro. Madheshwaran (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Sekar.S (MLA)

Municipal Commissioner  – Bro. K.Sennukrishnan (Namakkal)

Municipal Chairman – Bro. D.Kalanithi (Namakkal)

Municipal Engineer – Bro. A.Shanmugam (Namakkal)

Town Planning Officer – Bro. B.Rajkumar (Namakkal)

Sanitary Officer – Bro. N.Thirumoorthy (Namakkal)

Principal District Judge – Bro. R.Gurumurthy (Namakkal)

District Munsif  – Bro. S. Subramani (Paramathy)

Subordinate Judge  – Bro. S. Nalinakumar (Paramathy)

Judicial Magistrate – Bro. J. Kannan (Paramathy)

ஜெபிப்போம்

வெங்கரை (Venkarai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. காவிரி ஆறு மற்றும் ராஜ வாய்க்கால் பாய்வதால் பேரூராட்சி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கும். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை ஆகியவை முக்கிய வேளாண் பயிர்களாகும்.

வெங்கரை பேரூராட்சி நாமக்கல்லிருந்து 32 கிமீ தொலைவில் உள்ளது. இதன் கிழக்கில் திருச்சி 90 கிமீ; மேற்கில் திருச்செங்கோடு 35 கிமீ; வடக்கில் நாமக்கல் 32 கிமீ; தெற்கில் கரூர் 33 கிமீ தொலைவில் உள்ளது.

இப்பேரூராட்சி பரமத்தி-வேலூர் சட்டமன்றத் தொகுதிக்கும், நாமக்கல் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பரமத்தி-வேலூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. Sekar.S அவர்களுக்காகவும், நாமக்கல் மக்களவை உறுப்பினர் Bro. Madheshwaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

வெங்கரை நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. Municipal Commissioner Bro. K.Sennukrishnan அவர்களுக்காகவும், Municipal Chairman Bro. D.Kalanithi அவர்களுக்காகவும், Municipal Engineer Bro. A.Shanmugam அவர்களுக்காகவும், Town Planning Officer Bro. B.Rajkumar அவர்களுக்காகவும், Sanitary Officer Bro. N.Thirumoorthy அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

வெங்கரை டவுன் பஞ்சாயத்தில் 9,330 மக்கள்தொகை உள்ளது, இதில் 4,565 ஆண்கள் மற்றும் 4,765 பெண்கள் உள்ளனர். வெங்கரையில், ஆண்களின் கல்வியறிவு 84.52% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 62.84% ஆகவும் உள்ளது. இங்கு 2,702 குடும்பங்கள் வாழ்கிறார்கள். மொத்த மக்கள்தொகையில் இந்து 99.79%, முஸ்லிம் 0.03%, கிறிஸ்தவர் 0.14%, புத்த 0.02%, ஜெயின் 0.01% இருக்கிறார்கள்.

இப்பேரூராட்சியில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. காவிரி ஆறு மற்றும் ராஜ வாய்க்கால் பாய்வதால் பேரூராட்சி முழுவதும் பசுமையாக காட்சி அளிக்கும். நெல், வாழை, வெற்றிலை, கரும்பு, கோரை ஆகியவை முக்கிய வேளாண் பயிர்களாகும். மொத்த மக்கள் தொகையில், 5,422 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

வெங்கரை பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். விவசாயிகளுக்காகவும், விவசாய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழில்களின் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். குடும்பமாய் தேவனை ஆராதிக்க ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். வெங்கரை மக்களின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.