Daily Updates

தினம் ஓர் ஊர் – கோட்டைப்பட்டினம் (Kottaipattinam) – 27/11/23

தினம் ஓர் ஊர் – கோட்டைப்பட்டினம் (Kottaipattinam)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – புதுக்கோட்டை

மக்கள் தொகை – 15831

கல்வியறிவு – 72.68%

மக்களவைத் தொகுதி – இராமநாதபுரம்

சட்டமன்றத் தொகுதி – அறந்தாங்கி

மாவட்ட ஆட்சியர் – Sis. I.S.Mercy Ramya (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Vandita Pandey (I.P.S)

மக்களவை உறுப்பினர் – Bro. K.Navaskani (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. T.Ramachandran (MLA)

நகராட்சி ஆணையர் – Bro. P.R. Balasubramaniam

நகராட்சி தலைவர் –  Bro. R.Anandh

நகராட்சி துணை தலைவர் – Bro. T.Subramanian

ஊராட்சித் தலைவர்  – ஆனா அக்பர்அலி

Revenue Divisional Officer  – Sis. Vijayaa Shree (Pudukkottai)

Revenue Inspector – Bro. R. Jothipandian

Town Planning Officer – Bro. T.Pargunan

Town Planning Inspector – Bro. R. Anbazhagan

Principal District Judge  – Bro. K.Poorana Jeya Anand

District Munsif  – Sis. V.Sivagamasundary (Aranthangi)

Judicial Magistrate – Sis. P.Deepa (Aranthangi)

ஜெபிப்போம்

கோட்டைப்பட்டினம் ஊராட்சி (Kottaipattinam Gram Panchayat), தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மணமேல்குடி வட்டாரத்தில் அமைந்துள்ளது. வங்காள விரிகுடாவின் கடற்கரையில் அமைந்த இந்த ஊராட்சி புதுக்கோட்டையிலிருந்து 71 கிமீ தொலைவிலும், மணமேல்குடியிலிருந்து 9 கிமீ தொலைவிலும், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ளது. கோட்டைப்பட்டினம் ஊராட்சிக்காக ஜெபிப்போம்.

கோட்டைப்பட்டினம் ஊராட்சி, அறந்தாங்கி சட்டமன்றத் தொகுதிக்கும் ராமநாதபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். இராமநாதபுரம் மக்களவை உறுப்பினர் Bro. K.Navaskani அவர்களுக்காகவும், அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் T.Ramachandran அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை கர்த்தருடைய கரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஊராட்சித் தலைவர் ஆனா அக்பர்அலி அவர்களுக்காகவும், ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

கோட்டைப்பட்டினம் ஊராட்சியின் மொத்த மக்கள் தொகை 15831 ஆகும். இவர்களில் ஆண்கள் 7540 பேரும், பெண்கள் 8291 பேரும் உள்ளனர். இந்த ஊராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களுடைய தேவைகளுக்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகை உண்டாயிருக்க ஜெபிப்போம்.

இந்த ஊராட்சியில் 1217 குடிநீர் இணைப்புகள், 2 சிறு மின்விசைக் குழாய்கள், 8 கைக்குழாய்கள், 15 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 7 தரைமட்ட நீர்தேக்கத் தொட்டிகள், 89 உள்ளாட்சிக் கட்டடங்கள், 16 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 74 ஊரணிகள் அல்லது குளங்கள், 1 விளையாட்டு மையங்கள், 1 சந்தைகள், 50 ஊராட்சி ஒன்றியச் சாலைகள், 2 ஊராட்சிச் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது. இதற்காக ஜெபிப்போம்.

அருகமைந்த ஊர்கள் அம்மாபட்டினம் (6 கிமீ) விச்சூர், நெல்வேலி, (8 கிமீ) மணமேல்குடி (8 கிமீ) ஆகும். இதன் அருகமைந்த நகரங்கள் பேராவூரணி, காரைக்குடி, பட்டுக்கோட்டை ஆகும். இக்கிராமத்தின் தெற்கில் திருவாடானை ஊராட்சி ஒன்றியம், மேற்கில் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம், வடக்கில் சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் அமைந்துள்ளது. இந்த ஊராட்சியின் அருகாமையில் உள்ள ஊர்களுக்காக, நகரங்களுக்காக, ஊராட்சிகளுக்காக ஜெபிப்போம்.

இந்த ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி (பெண்கள்), எம்ஹெச்ஹயர் செகண்டரி பள்ளி ஆகியன உள்ளன. படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். அவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம். படிக்கின்ற பிள்ளைகளுக்கு வேண்டிய ஞானத்தையும், பெலத்தையும் கொடுத்து பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.

கோட்டைப்பட்டினம் ஊராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற எல்லா வேலைகளையும் கர்த்தர் ஆசீர்வதித்து வழிநடத்திட ஜெபிப்போம். அவர்கள் குடும்பத்தின் தேவைகளுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.