No products in the cart.

தினம் ஓர் ஊர் – ஹனுமந்தம்பட்டி (Hanumandanpatti) – 28/10/23
தினம் ஓர் ஊர் – ஹனுமந்தம்பட்டி (Hanumandanpatti)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தேனி
மக்கள் தொகை – 10,619
கல்வியறிவு – 78.11%
மக்களவைத் தொகுதி – தேனி
சட்டமன்றத் தொகுதி – கம்பம்
மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)
District Revenue Officer – Sis. Jeyabharathi
District Forest Officer – Bro. S.Kowtham
மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Eramakrishnan (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. M.Ganesan
நகராட்சி தலைவர் – Sis. B.Renupriya
நகராட்சி துணை தலைவர் – Bro. M.Selvam
Principal District Judge – Sis. K. Arivoli
Judicial Magistrate – Bro. A.Ramanathan (Uthamapalayam)
Subordinate Judge – Bro. M.Shivaji Chellaih (Uthamapalayam)
District Munsif – Bro. A.Saravanasenthilkumar (Uthamapalayam)
ஜெபிப்போம்
ஹனுமந்தம்பட்டி (Hanumandanpatti) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தம்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.அமைந்துள்ளது. இது தேனி – கம்பம் நெடுஞ்சாலையில் உள்ளது. ஹனுமந்தம்பட்டி பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
ஹனுமந்தம்பட்டி நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. நகராட்சி ஆணையர் Bro. M.Ganesan அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. B.Renupriya அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. M.Selvam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம். ஹனுமந்தம்பட்டி பேரூராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது கம்பம் சட்டமன்றத் தொகுதிக்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கம்பம் சட்டமன்ற உறுப்பினர் Bro. Eramakrishnan அவர்களுக்காகவும், தேனி மக்களவை உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களை தேவ சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சியானது 7 சகிமீ பரப்பும், 45 தெருக்களும் கொண்டது. ஹனுமந்தம்பட்டி டவுன் பஞ்சாயத்து 10,619 மக்கள்தொகையைக் கொண்டுள்ளது, இதில் 5,298 ஆண்கள் மற்றும் 5,321 பெண்கள் உள்ளனர். இந்த நகரத்தில் மொத்தம் 2,863 குடும்பங்கள் வாழ்கிறார்கள். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் தேவன் சமாதானத்தை கட்டளையிட ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.
ஹனுமந்தம்பட்டி நகரின் கல்வியறிவு விகிதம் 78.11% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 86.02% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 70.30% ஆகவும் உள்ளது. இந்த பேரூராட்சியில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். வேலையில்லாத வாலிப பிள்ளைகளுக்கு கர்த்தர் நல்ல வேலையை கொடுத்து அவர்களையும், அவர்களுடைய குடும்பத்தையும் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.
இந்த பேரூராட்சியில் மொத்த மக்களில், 98.12 % பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,995 ஆண்கள் மற்றும் 1,849 பெண்கள். மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் தொழில்கள் மற்றும் கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம். தொழிலுக்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
ஹனுமந்தம்பட்டி பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இங்குள்ள மக்கள் மத்தியில் சுவிசேஷம் அறிவிக்க தேவையான ஊழியர்களை தேவன் எழுப்பித் தர ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள சிறுபிள்ளைகள் மற்றும் வாலிப பிள்ளைகளுக்காகவும் அவர்கள் மத்தியில் கர்த்தர் எழுப்புதலைக் கொண்டுவரும்படி ஜெபிப்போம்.