Daily Updates

தினம் ஓர் ஊர் – கூடலூர் (Gudalur) – 20/01/25

தினம் ஓர் ஊர் – கூடலூர் (Gudalur)

மாவட்டம் – நீலகிரி

மாநிலம் – தமிழ்நாடு

மக்கள் தொகை – 49,535

கல்வியறிவு – 79.48%

மாவட்ட ஆட்சியர் – Sis. Lakshmi Bhavya Tanneeru I.A.S.,

Superintendent of Police  – Sis. N.S. Nisha I.P.S.,

Additional Collector (Dev) /

Project Director, DRDA /

Project Director, SADP  – Bro. H.R. Koushik I.A.S.,

District Revenue Officer – Bro. M. Narayanan

மக்களவைத் தொகுதி – நீலகிரி

சட்டமன்றத் தொகுதி – கூடலூர்

மக்களவை உறுப்பினர் – Bro. A. Raja (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Pon Jayaseelan (MLA)

Municipal Commissioner  – Sis. S.Sivaranjani

Chairman – Sis. Parimala. S

District Judge  – Bro. N. Muralidharan

Principal District Munsif-cum-

Judicial Magistrate Court  – Bro. R.Sasinkumar (Gudalur)

Sub Judge – Bro. H.Mohamed Ansari (Gudalur)

ஜெபிப்போம்

கூடலூர் (Gudalur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் ஓர் இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். கூடலூரின் பொருளாதாரம் தேயிலைத் தொழிற்துறையைச் சார்ந்துள்ளது. கூடலூர் நகரம் முந்தைய கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. கூடலூர் வட்டம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அப்போதைய மலபார் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியாகவே விளங்கியது.

கூடலூர் வட்டம், தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டத்தின் வட்டாட்சியர் அலுவலகம் கூடலூர் நகரத்தில் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 13 வருவாய் கிராமங்கள் உள்ளன. கூடலூர் ஊராட்சி ஒன்றியம் இவ்வட்டத்தில் உள்ளது. இவ்வட்டத்தின் வடக்கில் கர்நாடகா மாநிலமும் மேற்கு மற்றும் தெற்கில் கேரள மாநிலமும் அமையப் பெற்றுள்ளன. கோக்கால் மலை, ஊசி மலை, தவளை மலை மற்றும் ராக்வுட் மலைகள் இவ்வட்டத்திலுள்ள முக்கியமான மலைகளாகும்.

கூடலூர் சட்டமன்றத் தொகுதி நீலகிரி மாவட்டத்தின் மூன்று சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். கூடலூர் நீலகிரி மக்களவைத் தொகுதியில் அமைந்துள்ளது. கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் Bro. Pon Jayaseelan அவர்களுக்காகவும், நீலகிரி மக்களவை உறுப்பினர் Bro. A. Raja அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களோடுகூட இருக்கும்படி ஜெபிப்போம்.

கூடலூர் தாலுகாக 21 வார்டு உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. கூடலூர் நகராட்சி ஆணையர் Sis. S.Sivaranjani அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. Parimala. S அவர்களுக்காகவும், Principal District Munsif-cum- Judicial Magistrate Court Bro. R.Sasinkumar அவர்களுக்காகவும், Sub Judge Bro. H.Mohamed Ansari அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் ஒவ்வொரும் தங்களுடைய பணிகளை உண்மையாகவும், தேவ பயத்தோடு செய்ய கர்த்தர் இவர்களுக்கு கிருபை கொடுக்கும்படி ஜெபிப்போம்.

கூடலூர் நகராட்சியில் 49,535 மக்கள்தொகை உள்ளது, இதில் 24,381 ஆண்கள் மற்றும் 25,154 பெண்கள் இருக்கிறார்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 5359 ஆகவுள்ளது. கூடலூரில், ஆண்களின் கல்வியறிவு 93.19% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 85.21% ஆகவும் உள்ளது. கூடலூர் நகராட்சியில் மொத்தம் 12,101 குடும்பங்கள் வாழ்கிறார்கள்.

கூடலூரின் பொருளாதாரம் தேயிலைத் தொழிற்துறையைச் சார்ந்துள்ளது. இப்பகுதி முழுவதும் சிறுசிறு குன்றுகளாக உள்ளதால் தேயிலை சிறப்பாக வளர்கிறது. இங்கு 1,759 பிரதான விவசாயத் தொழிலாளர்கள், 206 வீடமைப்புத் தொழில்கள், 14,488 பிற தொழிலாளர்கள், 1,803 குறுந்தொழிலாளர்கள், 90 குறு விவசாயிகள், 278 குறு விவசாயிகள், வீட்டுத் தொழிலில் உள்ள 119 தொழிலாளர்கள் மற்றும் 1,316 இதர குறுந்தொழில் என மொத்தம் 18,807 தொழிலாளர்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளார்கள்.

கூடலூர் நகராட்சிக்காக ஜெபிப்போம். கூடலூர் நகரத்தில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். இந்த நகரத்தின் முக்கிய தொழிலான தேயிலைத் தொழிலில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் கையின் பிரயாசத்தை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். கூடலூரில் உள்ள இயற்கை வளங்களுக்காக ஜெபிப்போம். கூடலூர் நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

SBCTOTO LOGIN toto slot pulsa toto togel toto toto togel toto slot toto toto togel amavi5d sesetoto sontogel situs slot situs slot situs toto situs toto toto togel situs toto situs toto situs toto situs toto situs toto toto slot winsortoto toto pajaktoto login benteng786 situs toto toto slot ollo4d login ollo4d slot ollo4d login w33slot w33slot pajaktoto login toto slot toto macau won91 bwo99 bwo99 toto ajo89 sontogel toto hoki99 traveltoto slot88 idrtoto situs toto toto togel toto togel toto togel toto slot pucuk4d pucuk4d licin4d pascol4d situs toto slot mahjong titi4d toto situs toto PEWE4D PAP4D slot gacor toto bobatoto toto agendunia55 slot pragmatic play slot gacor toto dagelan4d login BENTENG786 situs toto slot SLOT BET 200 desa wisata pujon kidul 13 situs toto toto slot watitoto slot pulsa https://seattlesoapbox.com/collections/all toto slot toto togel toto togel toto togel situs toto akuntoto slot gacor slot gacor toto toto togel toto togel toto togel situs toto toto slot toto slot toto togel toto slot slot depo hoki99 login situs toto https://www.timexplywoodanddoors.com/clients/ slot gacor slot gacor bwo303 bwo99 toto slot toto togel bwo99 toto situs togel toto slot benteng786 toto slot TITI4D toto slot toto slot situs toto slot online naga91 pewe4d PANJANG4D toto slot suneo138 slot slot qris 5000 sirkuit4d nona123 sirkuit4d toto 4d toto slot Jokertoto login ilmutoto ilmutoto slot gampang menang toto togel jp mania toto situs toto titi4d titi4d delitoto situs resmi situs toto toto w33slot 91dewa judi bola https://www.ciesmerida.com/ toto slot slot gacor slot mahjong leon188 leon188 login toto slot toto MANCINGDUIT toto slot toto togel slot gacor hari ini slot 4d bwo99 slot toto slot AMANAHTOTO AMANAHTOTO slot toto slot toto https://saint-mathieu.com/spcaroussillon/ JURAGANBOLA LUNATOGEL https://icapval.com/sas/blog/ toto slot slot 4d slot 4d toto slot slot 4d toto slot toto slot toto slot Amanahtoto toto slot togel slot babeh188 kaostogel indobet akuntoto slot toto slot 4d keraton88 slot situs toto toto agb99 situs toto toto slot situs toto