Daily Updates

தினம் ஓர் ஊர் – கம்பம் (Cumbam) – 12/10/23

தினம் ஓர் ஊர் – கம்பம் (Cumbam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தேனி
மக்கள் தொகை – 68,090
கல்வியறிவு – 84.85%
மக்களவைத் தொகுதி – தேனி
சட்டமன்றத் தொகுதி – கம்பம்
மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)
District Revenue Officer – Sis. Jeyabharathi
District Forest Officer – Bro. S.Kowtham
மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. N.Ramakrishnan (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. T.Vasudevan
நகராட்சி தலைவர் – Sis. N.Vanitha Napolean
நகராட்சி துணை தலைவர் – Sis. Sunotha Selvakumar
Revenue Inspector – Bro. N. Ramasamy
Municipal Engineer – Bro.P.Panneer
Sanitary Officer – Bro. A. Arasakumar
Town Planning Inspector – Bro. M. Mohamed Saleem
Principal District Judge – Sis. K. Arivoli
Subordinate Judge – Bro. M.Shivaji Chellaih (Uthamapalayam)
District Munsif – Bro. A.Saravanasenthilkumar (Uthamapalayam)
Judicial Magistrate – A.Ramanathan (Uthamapalayam)

ஜெபிப்போம்

கம்பம் (Cumbam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். தேனி மாவட்டத்தில் உள்ள பழமையான நகரங்களில் கம்பமும் ஒன்று. கம்ப நாயக்கன் மற்றும் உத்தம நாயக்கன் என்ற இரு குறுநில அரசர்கள் ஆட்சி செய்த பகுதி என்பதால் கம்பம் என்றும் உத்தமபுரம் என்றும் பெயர் வந்ததாக கூறப்படுகிறது. தற்போது கம்பம், உத்தமபுரம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நகராட்சியாக கம்பம் நகராட்சி விளங்குகிறது. கம்பம் நகராட்சிக்காக ஜெபிப்போம்.

கம்பம் நகராட்சியின் சட்டமன்ற உறுப்பினர் Bro. N.Ramakrishnan அவர்களுக்காகவும், தேனி மக்களவைத் உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் பொறுப்பினை தேவபயத்தோடு செய்யவும், கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக அவர்களின் இரட்சிப்பிற்காக ஜெபிப்போம்.

கம்பம் நகராட்சி 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. கம்பம் நகராட்சி ஆணையர் Bro. T.Vasudevan அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. N.Vanitha Napolean அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Sis. Sunotha Selvakumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய வழிநடத்துதல் இவர்களோடுகூட இருக்க ஜெபிப்போம். கம்பம் நகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.

கம்பம் நகராட்சியின் Revenue Inspector Bro. N. Ramasamy அவர்களுக்காகவும், Municipal Engineer Bro.P.Panneer அவர்களுக்காகவும், Sanitary Officer Bro. A. Arasakumar அவர்களுக்காகவும், Town Planning Inspector Bro. M.MohameSaleem அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளை கர்த்தர் ஆசீர்வதித்து பாதுகாக்கும்படி ஜெபிப்போம்.

இந்நகரத்தின் மொத்த மக்கள்தொகை 68,090 ஆகும். இதில் 33,848 ஆண்களும், 34,242 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 78.60%, இசுலாமியர்கள் 19.05%, கிறித்தவர்கள் 2.26% மற்றும் பிற மதங்களை சார்ந்தவர்கள் 0.09% பேரும் இருக்கிறார்கள். இந்த நகரத்தில் மொத்தம் 18,567 குடும்பங்கள் வாழ்கிறார்கள். இந்த நகராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களை ஆவியானவர் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இவ்வூரின் கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 391 மீட்டர் (1282 அடி) உயரத்தில் இருக்கின்றது. மூன்று திசையும் மலைகளால் சூழப்பட்டு ரம்மியமாக ஒரு பள்ளத்தில் அமைந்துள்ளதால் கம்பம் பள்ளத்தாக்கு என்றும் அழைக்கபடுகிறது. புகழ் பெற்ற முல்லை பெரியாறு, சுருளியாறு, சண்முக நதி, ஆகியவை மேலும் வளம் சேர்க்கின்றன.

கம்பம் நகராட்சியில் விவசாயம் பிரதான தொழிலாகும். கேரளா மாநிலத்தின் இடுக்கி மாவட்ட ஏலம் விவசாயிகளில் 80 சதம் இங்குள்ள தமிழர்கள் ஆவர். இந்த நகரத்தில் மொத்தம் 666 விவசாயிகள், 11,596 முக்கிய விவசாயத் தொழிலாளர்கள், 634 வீட்டுத் தொழில்கள், 11,921 இதர தொழிலாளர்கள், 1,806 குறு தொழிலாளர்கள், 12 குறு விவசாயிகள், 1,110 குறு விவசாயத் தொழிலாளர்கள், 1,110 குறு விவசாயத் தொழிலாளர்கள் என மொத்தம் 26,623 தொழிலாளர்கள் உள்ளனர். இந்த நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற தொழில்களை கர்த்தர் ஆசீர்வதித்து வர்த்திக்க செய்யும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

SBCTOTO LOGIN toto slot pulsa toto togel toto toto togel toto slot toto toto togel amavi5d sesetoto sontogel situs slot situs slot situs toto situs toto toto togel situs toto situs toto situs toto situs toto situs toto toto slot winsortoto toto pajaktoto login benteng786 situs toto toto slot ollo4d login ollo4d slot ollo4d login w33slot w33slot toto slot won91 bwo99 bwo99 toto ajo89 sontogel toto hoki99 traveltoto slot88 idrtoto situs toto toto togel toto togel toto togel toto slot pucuk4d pucuk4d licin4d pascol4d situs toto slot mahjong titi4d toto situs toto PEWE4D PAP4D slot gacor toto bobatoto toto agendunia55 slot pragmatic play slot gacor toto dagelan4d login BENTENG786 situs toto slot SLOT BET 200 desa wisata pujon kidul 13 situs toto toto slot watitoto slot pulsa https://seattlesoapbox.com/collections/all toto slot toto togel toto togel toto togel situs toto akuntoto slot gacor slot gacor toto toto togel toto togel toto togel situs toto toto slot toto slot toto togel toto slot slot depo hoki99 login situs toto https://www.timexplywoodanddoors.com/clients/ slot gacor slot gacor bwo303 bwo99 toto slot toto togel bwo99 toto situs togel toto slot benteng786 toto slot TITI4D toto slot toto slot situs toto slot online naga91 pewe4d PANJANG4D toto slot suneo138 slot slot qris 5000 nona123 toto 4d toto slot Jokertoto login ilmutoto ilmutoto slot gampang menang toto togel jp mania toto situs toto titi4d titi4d delitoto situs resmi situs toto toto w33slot 91dewa judi bola https://www.ciesmerida.com/ toto slot slot gacor slot mahjong leon188 leon188 login toto slot toto MANCINGDUIT toto slot toto togel slot gacor hari ini slot 4d bwo99 slot toto slot AMANAHTOTO AMANAHTOTO slot toto slot toto https://saint-mathieu.com/spcaroussillon/ JURAGANBOLA LUNATOGEL https://icapval.com/sas/blog/ toto slot slot 4d slot 4d toto slot slot 4d toto slot toto slot toto slot Amanahtoto toto slot togel slot babeh188 kaostogel indobet akuntoto slot toto slot 4d keraton88 slot situs toto toto agb99 situs toto toto slot situs toto slot gacor 88