Daily Updates

தினம் ஓர் ஊர் – கணியூர் (Kaniyur) – 29/09/24

தினம் ஓர் ஊர் – கணியூர் (Kaniyur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – திருப்பூர்

வட்டம் – மடத்துக்குளம்

மக்கள் தொகை – 6,180

கல்வியறிவு – 81.98%

District Collector  – Bro. T Christuraj , I.A.S

District Revenue Officer  – Bro. K Karthikeyan

Commissioner of Police  – Sis. Lakshmi IPS

Superintendent of Police  – Bro. Abhishek Gupta IPS

Municipal Commissioner – Bro. P.Balamurugan

Municipal Chairman – Bro. M.Matheen

மக்களவைத் தொகுதி – பொள்ளாச்சி

சட்டமன்றத் தொகுதி – மடத்துக்குளம்

மக்களவை உறுப்பினர் – Bro. Eswaraswami (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. C. Mahendran (MLA)

Principal District and Sessions Judge – Bro. N.Gunasekaran (Tiruppur)

District Munsif cum Judicial Magistrate – Bro. K.Vijayakumar (Madathukulam)

ஜெபிப்போம்

கணியூர் (Kaniyur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். கணியூர் பேரூராட்சியிலிருந்து, திருப்பூர் 75 கிமீ; மடத்துக்குளம் 5 கிமீ; உடுமலைப்பேட்டை 18 கிமீ; தாராபுரம் 23 கிமீ; பழநி 35 கிமீ., தொலைவில் உள்ளது.

கணியூர் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. கணியூர் பேரூராட்சியின் Municipal Commissioner Bro. P.Balamurugan அவர்களுக்காகவும், Municipal Chairman Bro. M.Matheen அவர்களுக்காகவும், Revenue Inspectors Bro. Kathirvel மற்றும் Bro. Mohan.M அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது மடத்துக்குளம் சட்டமன்றத் தொகுதிக்கும், பொள்ளாச்சி மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. மடத்துக்குளம் சட்டமன்ற உறுப்பினர் Bro. C. Mahendran அவர்களுக்காகவும், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் Bro. Eswaraswami அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

கணியூர் டவுன் பஞ்சாயத்தில் 6,180 மக்கள்தொகை உள்ளது, இதில் 3,008 ஆண்கள் மற்றும் 3,172 பெண்கள் உள்ளனர். இப்பேரூராட்சியில் 1,802 குடும்பங்கள் வசிக்கிறார்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 587 ஆகும், இது கணியூர் (TP) மொத்த மக்கள் தொகையில் 9.50 % ஆகும். கணியூரில் ஆண்களின் கல்வியறிவு 89.06% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 75.25% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 78.95%, முஸ்லிம்கள் 20.21% மற்றும் கிறிஸ்தவர்கள் 0.73% உள்ளனர்.

இப்பேரூராட்சியில் மொத்த 2712 உழைக்கும் மக்களில், 94.76 % பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 1,776 ஆண்கள், 936 பெண்கள். இவர்களுக்காகவும், இவர்கள் செய்கிற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.

கணியூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பகுதியில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். கணியூர் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.