Daily Updates

தினம் ஓர் ஊர் – ஒட்டப்பிடாரம்(Ottapidaram) – 21/07/23

தினம் ஓர் ஊர் – ஒட்டப்பிடாரம்

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தூத்துக்குடி

மக்கள் தொகை – 122,204

கல்வியறிவு – 72.37

மக்களவைத் தொகுதி – தூத்துக்குடி

சட்டமன்றத் தொகுதி – ஒட்டப்பிடாரம்

மாவட்ட ஆட்சியர் – Bro. K.Senthil Raj (I.A.S)

Additional Collector – Bro. Thakare Shubham Dnyandeorao (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. L.Balaji Saravanan (I.P.S)

District Revenue Inspectors – Bro. K.V.Ganesan, Bro. M.Veerakumar

Executive Engineer – Bro. Ruban Suresh Ponnaiah

மக்களவை உறுப்பினர் – Sis. Kanimozhi Karunanidhi (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. M.C.Shanmugaiah (MLA)

மாவட்ட ஆணையர் – Bro. C.Dineshkumar

மாவட்ட துணை ஆணையர் – Bro. T.Kumar, Bro. O.Rajaram

மேயர் – Bro. P.Jegan

துணை மேயர் – Sis. S.Jenitta

பஞ்சாயத்து தலைவர் – Bro. அ. இளையராஜா

Principal District Judge – Bro. M.Selvam

 

ஜெபிப்போம்

ஒட்டப்பிடாரம் (Ottapidaram) என்பது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய நகரம். இது இந்திய சுதந்திரத்திற்காக பாடுபட்ட “செக்கிழுத்த செம்மல், “கப்பலோட்டிய தமிழன்” என்று அழைக்கப்படும் சுதந்திரப் போராட்ட வீரர் பிறந்த ஊராகும். இது தூத்துக்குடியில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. ஓட்டப்பிடாரம் என்பது தமிழகத்தின் பல இடங்களுக்குச் செல்லக்கூடிய ஒரு சுற்றுலா மையமாகும். ஓட்டப்பிடாரம் தாலுகாவிற்காக ஜெபிப்போம்.

இந்த நகரத்தின் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. M.C.Shanmugaiah அவர்களுக்காகவும், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Sis. Kanimozhi Karunanidhi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்காக, இவர்களின் குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

தூத்துக்குடி நகராட்சி மேயர் Bro. P.Jegan அவர்களுக்காகவும், துணை மேயர் Sis. S.Jenitta அவர்களுக்காகவும், மாவட்ட ஆணையர் Bro. C.Dineshkumar அவர்களுக்காகவும்,  மாவட்ட துணை ஆணையர்கள் Bro. T.Kumar, Bro. O.Rajaram அவர்களுக்காகவும், District Revenue Inspectors Bro. K.V.Ganesan, Bro. M.Veerakumar அவர்களுக்காகவும், ஒட்டப்பிடாரம் நகரத்தின் பஞ்சாயத்து தலைவர் Bro. அ. இளையராஜா கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

ஒட்டப்பிடாரம் ஊராட்சி மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளையும், 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களையும் 63 கிராமங்களையும் கொண்டுள்ளது. கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சியில்  குடிநீர் இணைப்புகள் 6204,  சிறு மின்விசைக் குழாய்கள் 10, கைக்குழாய்கள் 42,  மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்              12, உள்ளாட்சிக் கட்டடங்கள் 51, உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள் 4 ஆகிய அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது. இதற்காக ஜெபிப்போம்.

ஒட்டப்பிடாரம் மக்கள் தொகை 122,204 ஆகும். இதில் 61,146 ஆண்கள் மற்றும் 61,058 பெண்கள் உள்ளனர்.  கல்வியறிவு பெற்றவர்கள் 47,836 பேரில் 88,439 பேர் ஆண்கள் மற்றும் 40,603 பேர் பெண்கள். ஒட்டப்பிடாரத்தில் 33 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. ஒட்டப்பிடாரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் தேவைகளுக்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் வாழும் குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.

இங்குள்ள மக்கள் பெரும்பாலும் விவசாயிகள் மற்றும் அதை சார்ந்த தொழில் செய்பவர்கள். முக்கிய விவசாய தோட்டங்களில் வாழை, அரிசி, கரும்பு, பச்சைப்பயறு (பச்சை பயறு அல்லது பாசி பயறு அல்லது பயிர்த்தம் பயறு (தமிழ்), உளுந்து (உண்டு), பருத்தி, மிளகாய் மற்றும் எள் பயிரிடப்படுகிறது. ஒட்டப்பிடாரத்தில் மொத்தத் தொழிலாளர்கள் 60,591 பேர் பல திறன்களைச் சார்ந்துள்ளனர். அவர்களில் 35,899 ஆண்கள் மற்றும் 24,692 பெண்கள். மொத்தம் 4,556 விவசாயிகள் விவசாயத்தை நம்பி உள்ளனர், அவர்களில் 3,016 பேர் ஆண்கள் மற்றும் 1,540 பேர் பெண்கள். ஓட்டப்பிடாரத்தில் 21,983 பேர் விவசாய நிலத்தில் கூலி வேலை செய்கிறார்கள், ஆண்கள் 10,875 பேர், பெண்கள் 11,108 பேர். ஒட்டப்பிடாரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.

இந்த நகரத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காகவும், படிக்கின்ற பிள்ளைகளுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம். வாலிப பிள்ளைகளுக்காக பாரப்பட்டு ஜெபிப்போம். வேலை இல்லாத இளைஞர்களுக்கு கர்த்தர் நல்ல வேலையை கொடுத்து அவர்களையும், அவர்களுடைய குடும்பங்களையும் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.