Daily Updates

தினம் ஓர் ஊர்-மேலச்செவல் (Melacheval) – 10/02/24

தினம் ஓர் ஊர்-மேலச்செவல் (Melacheval)

மாநிலம்-தமிழ்நாடு

மாவட்டம்-திருநெல்வேலி

மக்கள் தொகை-8,435

கல்வியறிவு-71%

மக்களவைத் தொகுதி-திருநெல்வேலி

சட்டமன்றத் தொகுதி-அம்பாசமுத்திரம்

District Collector-Bro. K. P. Karthikeyan (I.A.S)

Superintendent of Police-Bro. N.Silambarasan (I.P.S)

District Revenue Officer-Sis. M.Suganya

Joint Director / Project Director-Bro. S.Suresh

மக்களவை உறுப்பினர்-Bro. S.Gnanathiraviam (MP)

சட்டமன்ற உறுப்பினர்-Bro. Esakki Subaya (MLA)

நகராட்சி ஆணையர்-Bro. R.Rajeswaran

நகராட்சி தலைவர்-Bro. K.K.C. Prabhakara Pandian

நகராட்சி துணை தலைவர்-Bro. A.Sivasubramanian

Chief Judicial Magistrate-Bro. S. Manojkumar (Tirunelveli)

Principal Sub Judge -Bro. M. Amirtha Velu (Tirunelveli)

Principal District Judge-Sis. C.P.M. Chandra

Sub Judge-Bro. K. Senthil Kumar (Ambasamudram)

Additional District Munsif-Bro. P. Kumar (Ambasamudram)

Judicial Magistrate-Bro. A. Palkalaiselvan (Ambasamudram)

ஜெபிப்போம்

மேலச்செவல் (Melacheval) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மேலச்செவல் பேரூராட்சி, திருநெல்வேலியிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. அம்பாசமுத்திரம் 15 கி.மீ. தொலைவில் உள்ளது. மேலச்செவல் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

இப்பேரூராட்சி அம்பாசமுத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. திருநெல்வேலி மக்களவை உறுப்பினர் Bro. S.Gnanathiraviam அவர்களுக்காகவும், அம்பாசமுத்திரம் சட்டமன்ற உறுப்பினர் Bro. Esakki Subaya அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்களுடைய பொறுப்புகளை உண்மையாக நிறைவேற்றிட ஜெபிப்போம்.

அம்பாசமுத்திரம் நகராட்சி ஆணையர் Bro. R.Rajeswaran அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. K.K.C. Prabhakara Pandian அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. A.Sivasubramanian அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளில் கர்த்தருடைய கரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம். அம்பாசமுத்திரம் நகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.

மேலச்செவல் நகரமானது 15 8 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 74 தெருக்களும் கொண்டுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மேலச்செவல் நகரில் மொத்தம் 2,181 குடும்பங்கள் வசிக்கின்றன. மேலச்செவலின் மொத்த மக்கள் தொகை 8,435 ஆகும், அதில் 4,196 ஆண்கள் மற்றும் 4,239 பெண்கள் உள்ளனர். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். குடும்பங்களில் கர்த்தர் சமாதானத்தை கட்டளையிடும்படி ஜெபிப்போம். குடும்பங்களின் பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம்.

மேலச்செவலின் கல்வியறிவு விகிதம் 85.1% ஆகும். திருநெல்வேலி மாவட்டத்தின் 82.5% கல்வியறிவு விகிதத்துடன் ஒப்பிடும்போது மேலச்செவல் அதிக கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. மேலச்செவலில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 92.17% மற்றும் பெண்களின் கல்வியறிவு விகிதம் 78.21% ஆகும். மேலச்செவலில் பள்ளிகளுக்காகவும், மாணவர்களுக்காகவும், ஆசிரியர்களுக்காகவும் ஜெபிப்போம்.

மேலச்செவல் டவுன் பஞ்சாயத்தில் மொத்த மக்கள் தொகையில் 4,184 பேர் பணி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். பிரதான வேலையில் ஈடுபட்டுள்ள 4,184 தொழிலாளர்களில், 491 பேர் விவசாயிகள் மற்றும் 1,669 பேர் விவசாயத் தொழிலாளர்கள். மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்படவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பும், வழிநடத்தலும் இவர்களோடுகூட இருக்கும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.