Daily Updates

தினம் ஓர் ஊர் – மெலட்டூர் (Melattur) – 31/12/23

தினம் ஓர் ஊர் – மெலட்டூர் (Melattur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தஞ்சாவூர்

மக்கள் தொகை – 8,131

கல்வியறிவு – 66%

மக்களவைத் தொகுதி – மயிலாடுதுறை

சட்டமன்றத் தொகுதி – பாபநாசம்

District Collector – Bro. Deepak Jacob, (I.A.S)

Additional Collector (Development) – Bro. H.S.Srikanth (I.A.S)

Deputy Inspector General of Police – Bro. T.Jayachandran (I.P.S)

Superintendent of Police – Bro. Ashish Rawat (I.P.S)

District Revenue Officer – Bro. T.Thiyagarajan

மக்களவை உறுப்பினர் – Bro. S.Ramalingam (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. M.H.Jawahirullah (MLA)

Mayor, Thanjavur City Municipal Corporation – Bro. Sun. Ramanathan

Commissioner & Special Officer,

Thanjavur City Municipal Corporation – Sis. R. Maheshwari

Vice Mayor – Sis. Anjugam Boopathy

Principal District Judge  – Sis. Jacintha Martin (Thanjavur)

Presiding Officer and

Additional District Judge – Bro. G.Sundarajan (Thanjavur)

District Munsif-cum-Judicial Magistrate – Bro. A.Abdhul Kani

ஜெபிப்போம்

மெலட்டூர் (Melattur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இதன் பழைய பெயர் மிலட்டூர் ஆகும். மெலட்டூர் பேரூராட்சி, தஞ்சாவூரிலிருந்து 20 கிமீ தொலைவிலும்; பாபநாசத்திலிருந்து 10 கிமீ தொலைவிலும் உள்ளது. மெலட்டூர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

1565 இல் விஜயநகரப் பேரரசு தளிகோட்டா போரில் வீழ்ந்தபோது, தெற்கில் கலைஞர்கள் மற்றும் முக்கிய இந்துக் குடிமக்கள் வெளியேறினர். தஞ்சாவூரைச் சேர்ந்த அச்யுதப்ப நாயக்கர், விஜயநகர மன்னர்களின் ஆட்சியாளர், தஞ்சாவூருக்கு அருகிலுள்ள உன்னதபுரி கிராமத்தை 501 குச்சிப்புடி நடனக் கலைஞர்களின் குடும்பங்களுக்கு வழங்கினார். இந்த கிராமம் காலப்போக்கில் அச்யுதபுரம் என்றும் இறுதியில் மெலட்டூர் என்றும் பெயர் மாற்றப்பட்டது.

இப்பேரூராட்சி பாபநாசம் சட்டமன்றத் தொகுதிக்கும், மயிலாடுதுறை மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பாபநாசம் சட்டமன்ற உறுப்பினர் Bro. M.H.Jawahirullah அவர்களுக்காகவும், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் Bro. S.Ramalingam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய வல்லமையான கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியானது 27.05 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 64 தெருக்களும் கொண்டுள்ளது. Thanjavur Mayor Bro. Sun. Ramanathan அவர்களுக்காகவும், Thanjavur Commissioner & Special Officer Sis. R. Maheshwari அவர்களுக்காகவும், Vice Mayor Sis. Anjugam Boopathy அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுடைய பணிகளில் தேவ சித்தம் நிறைவேறிட ஜெபிப்போம்.

மெலட்டூரில் 8,131  மக்கள் வசிக்கின்றனர். மக்கள் தொகையில் ஆண்கள் 50% மற்றும் பெண்கள் 50%. மெலட்டூரில் சராசரி கல்வியறிவு 66% உள்ளதுஆண்களின் கல்வியறிவு 74% மற்றும் பெண்களின் கல்வியறிவு 59% ஆகும். இப்பேரூராட்சியில்  2,062 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். இந்த நகரத்தில் உள்ள குடும்பங்களுக்காகவும், அவர்களின் பொருளாதார தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.

இந்த நகரமானது பசுமையான நெல் வயல்களையும் தென்னை மரங்களையும் உள்ளடக்கியது. இங்கு பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கின்ற தொழில்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களோடுகூட இருக்க ஜெபிப்போம்.

மெலட்டூர் பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத மக்கள் மத்தியில் கர்த்தருடைய வார்த்தை விதைக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் இரட்சிக்கப்படவும் ஜெபிப்போம். மெலட்டூர் பேரூராட்சியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.