Daily Updates

தினம் ஓர் ஊர் – நாகர்கோவில் மாநகராட்சி(Nagercoil) – 12/08/23

தினம் ஓர் ஊர் – நாகர்கோவில் மாநகராட்சி

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – கன்னியாகுமரி

மக்கள் தொகை – 2, 24,849

மொத்த பரப்பளவு  – 61.36 கிமீ2 (23.69 சதுர மைல்)

கல்வியறிவு – 94.99%

மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி

சட்டமன்றத் தொகுதி – நாகர்கோவில்

மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)

துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)

District Revenue Officer – Bro. J.Balasubramaniam

District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)

Joint Director / Project Director – Bro. P.Babu

Revenue Officer (Nagercoil) – Bro. K.Sethuramalingam

மக்களவை உறுப்பினர் – Bro. Vijay Vasanth (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. M.R.Gandhi (MLA)

மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan

மேயர் (Mayor) – Bro. Mahesh

துணை மேயர் (Deputy Mayor) – Sis. Mary Princy

City Health Officer – Bro. John Jonabark

City Engineer – Bro. T.Balasubramaniyam

Chief Judical Magistrate (Nagercoil) _ Sis. V.Vijayalakshmi

Principal District Court – Bro. S.Arulmurugan

ஜெபிப்போம்

நாகர்கோவில் (Nagercoil), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். கன்னியாகுமரி மாவட்டத்தின் தலைநகரமும் நாகர்கோவில் ஆகும். இம்மாநகருக்கு நாஞ்சில்நாடு என்ற பெயரும் உண்டு. ஸ்ரீ நாகராஜாவுக்கு திருக்கோயில் இவ்வூரில் அமைந்துள்ளதால், இவ்வூர் நாகர்கோவில் என அழைக்கப்படுகிறது. நாகர்கோவில் மாநகரமானது தமிழகத்தின் 12-ஆவது பெரிய நகரமாகும். நாகர்கோவில் மாநகரமானது, தமிழகத்தில் உள்ள ஒரே ‘இயற்கை மாநகரம்’ (greenest city) ஆகும். நாகர்கோவில் மாநகராட்சிக்காக ஜெபிப்போம்.

1920-இல் நாகர்கோவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பகுதியில் இருந்த போது நாகர்கோவில் நகராட்சி நிறுவப்பட்டது. 1947-இல் நாகர்கோவில் நகராட்சியை மூன்றாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பகுதியாக இருந்த கன்னியாகுமரி மாவட்டம், குமரி விடுதலைப் போராட்டத்தின் விளைவாக, 1 நவம்பர் 1956 அன்று தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் மாவட்டமாக மாறிய போது, 1956-இல் நாகர்கோவில் நகராட்சியை இரண்டாம்நிலை நகராட்சியாகவும், பின்னர் 1961-இல் முதல்நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. பின்னர் 12 அக்டோபர் 1978-இல் தேர்வுநிலை நகராட்சியாகவும், 30 மே 1988 முதல் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நாகர்கோவில் நகராட்சி, பிப்ரவரி 14, 2019 அன்று தமிழக அரசால் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நாகர்கோவில் நகராட்சியின் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.

24.27 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட நாகர்கோவில் மாநகராட்சி, முந்தைய நாகர்கோவில் கிராமம், வடிவீஸ்வரம் கிராமம், வடசேரி கிராமம், நீண்டகரை கிராமங்களைக் கொண்டிருந்தது. தற்போது ஆசாரிப்பள்ளம் பேரூராட்சிப் பகுதியை நாகர்கோவில் நகராட்சிப் பகுதியில் இணைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி 52 உறுப்பினர்கள் கொண்ட மன்றமாக செயல்படுகிறது. இது தமிழக மாநகராட்சிகளில் ஒன்றாகும். தற்போது கோட்டாறு, ஆசாரிப்பள்ளம், இளங்கடை போன்ற பகுதிகள் நாகர்கோவில் மாநகராட்சிப்பகுதியில் உள்ள முக்கிய இடங்கள் ஆகும். நாகர்கோவில் மாநகராட்சியில் உள்ள மன்ற உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம்.

நாகர்கோவில் மாநகராட்சி கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கும் உட்பட்டது. கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijay Vasanth அவர்களுக்காகவும், நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் Bro. M.R.Gandhi அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

நாகர்கோவில் மாவட்ட கலெக்டர் Bro. P.N.Sridhar அவர்களுக்காகவும், துணை மாவட்ட கலெக்டர் Bro. H.R.Koushik அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. D.N.Hari Kiran Prased அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் அலுவலர் Bro. J.Balasubramaniam அவர்களுக்காகவும், வருவாய் அலுவலர் (Nagercoil) Bro. K.Sethuramalingam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆசீர்வதித்து வழிநடத்திட ஜெபிப்போம்.

நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் மாநகராட்சி ஆணையாளர் Bro. Anand Mohan அவர்களுக்காகவும், மேயர் Bro. Mahesh அவர்களுக்காகவும், துணை மேயர் Sis. Mary Princy அவர்களுக்காகவும், City Health Officer Bro. John Jonabark அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளுக்காக ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.

இந்த நகரம், கன்னியாகுமரி மாவட்டத்துடன், கல்வி, தனிநபர் வருமானம், சுகாதார குறியீடுகள், முதலியன உட்பட தமிழ்நாட்டின் பல HDI அளவுருக்களில் முதலிடத்தில் உள்ளது. மீன் வலை உற்பத்தி, ரப்பர் தொழில்கள், நகை உற்பத்தி போன்ற முக்கிய குடிசைத் தொழில்கள் உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கு சேவை செய்யும் தொழில்களாகும். சிறு குடிசைத் தொழில்களில் அறுவை சிகிச்சை கையுறைகள், தென்னை நார் தயாரித்தல், மலர் வர்த்தகம், கைத்தறி-நெசவு, முந்திரி பருப்பு, மசாலா பொருட்கள், உணவு பதப்படுத்தும் அலகுகள் மற்றும் சரிகை தயாரித்தல் (ஏற்றுமதி சார்ந்தது) ஆகியவை அடங்கும். நாகர்கோவில் உயர்வாக உள்ளது.

‘நாகர்கோயில் கிராம்பு’ என்பது மசாலா சந்தையில் உலர்ந்த கிராம்புகளின் ஒரு தனித்துவமான தரமாகும், அதன் வாசனை மற்றும் மருத்துவ மதிப்புக்காக குறிப்பிடப்படுகிறது. கிராம்பு, மிளகு மற்றும் பிற மசாலாப் பொருட்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள தோட்டங்களில், ஊருக்கு வெளியே வளர்க்கப்படுகின்றன.

தேனீ வளர்த்தல், பனை, தென்னை, மா, பலா, வாழை, தானியம், பூ, மற்றும் ஏனைய இதர வேளாண் பொருட்களை பயிரிடுதல். மேலும் சிறந்த காய், கனிகளை ஏற்றுமதி செய்தல், தென்னை நார் தயாரிப்பு, கயிறு திரித்தல் மற்றும் ஏற்றுமதி. தென்னை ஓலைமுடைதல், பனை ஓலை முடைதல், பூ வணிகம் செய்தல், கைத்தறி நெசவு, இரப்பர் பொருட்கள் தயாரிப்பு, உணவு பதனிடுதல், ஆடு, மாடு, கோழி வளர்த்தல், சுற்றுலா தளங்களை மேம்படுத்தல் மற்றும் பேணி காத்தல், காற்றாலை மூலம் மின் உற்பத்தி செய்தல், காடு, மேடுகளை செம்மைப்படுத்தி பாதுகாத்தல், திருத்தலங்களையும் அதன் வழிபாட்டு முறைகளையும் செவ்வனே பண்டைய முன்னோர்கள் வழி முறையை கடைபிடித்து பாரம்பரிய முறையை நிலை நாட்டுதல், நாடு தழுவிய முறையை உலகிற்கு ஓர் சான்றாக பறைசாற்றுதலும் நாஞ்சில் நாட்டின் ஓர் பொருளாதார பணிகளில் ஒன்றாகும். இதற்காக ஜெபிப்போம்,

நாகர்கோவிலில் தமிழ் ஆட்சி மொழியாகும், இங்குள்ள பெரும்பான்மையான மக்களால் பேசப்படுகிறது. தமிழ் தவிர ஆங்கிலம் மற்றும் மலையாளம் அதிகம் பேசப்படுகிறது. நாகர்கோவிலில் பல பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்ளன, அவை தேசிய நற்பெயருக்கு பெயர் பெற்றவை மற்றும் 150 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டன; ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரி (மதிப்பு. 1809), தென் திருவிதாங்கூர் இந்துக் கல்லூரி (மதிப்பு. 1952), ஹோலி கிராஸ் கல்லூரி (மதிப்பு. 1965), மகளிர் கிறிஸ்தவக் கல்லூரி மற்றும் ஸ்காட் கிறிஸ்டியன் மேல்நிலைப் பள்ளி (மதிப்பு. 1819) போன்ற கல்லூரிகள் ), துதி பெண்கள் பள்ளி (கணிப்பு. 1819), செயின்ட் ஜோசப் கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி (மதிப்பு. 1910), கார்மல் மேல்நிலைப் பள்ளி (மதிப்பு. 1922), எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளி (மதிப்பு 1924), எஸ்.எம்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளி (மதிப்பு 1919).  நாகர்கோவிலில் உள்ள கல்வி நிறுவனங்களுக்காக ஜெபிப்போம்.

நாகர்கோவில் மாநகராட்சியின் மக்கள் தொகை 2,24,849 ஆகும். இதில் ஆண்கள் 1,09,938; பெண்கள் 1,14,911 ஆக உள்ளனர். மக்கள் தொகையில் இந்துக்கள் 1,37,301 (61.06%), கிறித்தவர்கள் 67,329 (29.94%), இசுலாமியர்கள் 19,982 (8.89%), பௌத்தர்கள் 38 (0.02%), சமனர்கள் 42, சீக்கியர்கள் 25 மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் 132 ஆக உள்ளனர். இந்த நகரத்தில் 59,997 குடும்பங்கள் வாழ்கிறார்கள். இந்த மாநகராட்சியில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புக்கொடுத்து ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

SBCTOTO LOGIN toto slot pulsa toto togel toto toto togel toto slot toto toto togel amavi5d sesetoto sontogel situs slot situs slot situs toto situs toto toto togel situs toto situs toto situs toto situs toto situs toto toto slot winsortoto toto pajaktoto login benteng786 situs toto toto slot ollo4d login ollo4d slot ollo4d login w33slot w33slot pajaktoto login toto slot toto macau won91 bwo99 bwo99 toto ajo89 sontogel toto hoki99 traveltoto slot88 idrtoto situs toto toto togel toto togel toto togel toto slot pucuk4d pucuk4d licin4d pascol4d situs toto slot mahjong titi4d titi4d toto situs toto PEWE4D PAP4D slot gacor toto bobatoto toto agendunia55 slot pragmatic play slot gacor toto dagelan4d login BENTENG786 situs toto slot SLOT BET 200 desa wisata pujon kidul 13 situs toto toto slot watitoto slot pulsa https://seattlesoapbox.com/collections/all toto slot toto togel toto togel toto togel situs toto akuntoto slot gacor slot gacor toto toto togel toto togel toto togel situs toto toto slot toto slot toto togel toto slot slot depo hoki99 login situs toto https://www.timexplywoodanddoors.com/clients/ slot gacor slot gacor bwo303 bwo99 toto slot toto togel bwo99 toto situs togel toto slot benteng786 TVTOTO toto slot TITI4D toto slot toto slot situs toto slot online naga91 pewe4d PANJANG4D toto slot suneo138 slot slot qris 5000 sirkuit4d nona123 sirkuit4d toto 4d toto slot Jokertoto login ilmutoto ilmutoto slot gampang menang toto togel jp mania toto situs toto titi4d situs toto titi4d delitoto situs resmi situs toto toto w33slot 91dewa toto slot judi bola https://www.ciesmerida.com/ toto slot slot gacor slot mahjong leon188 leon188 login toto slot slot raffi ahmad toto MANCINGDUIT toto slot toto togel slot gacor hari ini slot 4d bwo99 slot toto slot AMANAHTOTO AMANAHTOTO slot toto slot toto https://saint-mathieu.com/spcaroussillon/ JURAGANBOLA LUNATOGEL https://icapval.com/sas/blog/ toto slot slot 4d slot 4d toto slot slot 4d toto slot situs toto toto slot toto slot Amanahtoto toto slot togel slot babeh188 kaostogel indobet akuntoto slot toto slot 4d