Daily Updates

தினம் ஓர் ஊர் – நல்லம்பள்ளி (Nallampalli) – 22/10/24

தினம் ஓர் ஊர் – நல்லம்பள்ளி (Nallampalli)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – தருமபுரி

மக்கள் தொகை – 7079

கல்வியறிவு – 72.7 %

மக்களவைத் தொகுதி – தருமபுரி

சட்டமன்றத் தொகுதி – தருமபுரி

District Collector – Sis. K.Santhi I.A.S

Superintendent of Police  – Bro. S.S. Maheswaran

Municipal Commissioner  – Bro. S. Bhuvaneshwaran (a) Annamalai

Municipal Chairman – Sis. M.Lakshmi

Municipal Vice Chairman – Sis. A. Nithya

மக்களவை உறுப்பினர் – Bro. A. Mani (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. S. P. Venkateshwaran (MLA)

Principal District Judge  – Bro. D.V.Aanand (Dharmapuri)

Chief Judicial Magistrate  – Bro. B.Santhosh (Dharmapuri)

ஜெபிப்போம்

நல்லம்பள்ளி (Nallampalli) என்பது தமிழ்நாட்டின், தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊர் ஆகும். நல்லம்பள்ளி நகரம் முந்தைய சேலம் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.

நல்லம்பள்ளி சேலத்திலிருந்து 55 கிமீ தொலைவிலும், மாவட்ட தலைநகரமான தர்மபுரியிலிருந்து 9 கிமீ தொலைவிலும் தேசிய நெடுஞ்சாலை-7லில் அமைந்துள்ளது. நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியத்தின் கீழ் 32 பஞ்சாயத்து கிராமங்கள் அமைந்துள்ளன.

நல்லம்பள்ளி வட்டம், தமிழ்நாட்டின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏழு வட்டங்களில் ஒன்றாகும். இந்த வட்டம், தருமபுரி மாவட்டத்தின் தருமபுரி வட்டத்தினைச் சீரமைத்து பிரித்து, நல்லம்பள்ளியைத் தலைமையிடமாகக் கொண்டு 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் நாள் உருவாக்கப்பட்டது.

நல்லம்பள்ளி நகரம் தர்மபுரி சட்டமன்றத் தொகுதிக்கும், தர்மபுரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.  இந்த நகரத்தின் சட்டமன்ற உறுப்பினர் Bro. S. P. Venkateshwaran அவர்களுக்காகவும், மக்களவை உறுப்பினர் Bro. A. Mani அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை வழிநடத்தும்படி ஜெபிப்போம். இந்த தொகுதி இவர்களுக்காகவும், இவர்களுடைய குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.

இந்த வட்டத்தின் கீழ் நல்லம்பள்ளி, இந்தூர், பாளையம் என 3 உள்வட்டங்களும், 31 வருவாய் கிராமங்களும் உள்ளன. District Collector Sis. K.Santhi அவர்களுக்காகவும், Superintendent of Police Bro. S.S. Maheswaran அவர்களுக்காகவும்,  Municipal Commissioner Bro. S. Bhuvaneshwaran (a) Annamalai அவர்களுக்காகவும், Municipal Chairman Sis. M.Lakshmi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இந்த நகரத்தின் மொத்த மக்கள் 7079 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 3523 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 3556 என்றும் உள்ளது. நல்லம்பள்ளியின் கல்வியறிவு விகிதம் 81.50% ஆக இருந்தது. இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள கிராம மக்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களிலே தெய்வீக சமாதானமும், கர்த்தருடைய பாதுகாப்பு கரமும் அவர்களோடுகூட இருந்து வழிநடத்தும்படி ஜெபிப்போம்.

நல்லம்பள்ளி நகரத்திற்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இந்த பகுதியில் ஆண்டவரை அறியாத மக்கள் மத்தியில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும் அதன்மூலம் அநேக ஆத்துமாக்கள் கர்த்தரை ஏற்றுக்கொள்ளும்படி ஜெபிப்போம். நல்லம்பள்ளி நகரத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் செய்கிற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். நல்லம்பள்ளி நகரத்தின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

SBCTOTO LOGIN toto slot pulsa toto togel toto toto togel toto slot toto toto togel amavi5d sesetoto sontogel situs slot situs slot situs toto situs toto toto togel situs toto situs toto situs toto situs toto situs toto toto slot winsortoto link togel toto pajaktoto login benteng786 situs toto toto slot ollo4d login ollo4d slot ollo4d login w33slot w33slot pajaktoto login toto slot toto macau won91 bwo99 bwo99 toto ajo89 sontogel toto hoki99 traveltoto slot88 idrtoto situs toto https://pleasureamsterdamescort.com/ slot gacor terbaru toto togel toto togel toto togel toto slot pucuk4d pucuk4d licin4d pascol4d situs toto slot mahjong titi4d titi4d toto situs toto PEWE4D PAP4D slot gacor toto bobatoto toto agendunia55 slot pragmatic play slot gacor toto dagelan4d login BENTENG786 situs toto slot SLOT BET 200 desa wisata pujon kidul 13 situs toto toto slot watitoto slot pulsa https://seattlesoapbox.com/collections/all toto slot toto togel toto togel toto togel situs toto akuntoto slot gacor slot gacor toto toto togel toto togel toto togel situs toto toto slot toto slot toto togel toto slot slot depo hoki99 login situs toto https://www.timexplywoodanddoors.com/clients/ slot gacor slot gacor bwo303 bwo99 toto slot toto togel bwo99 toto situs togel toto slot benteng786 TVTOTO toto slot TITI4D toto slot toto slot situs toto slot online naga91 pewe4d PANJANG4D toto slot suneo138 slot slot qris 5000 sirkuit4d nona123 sirkuit4d toto 4d toto slot Jokertoto login ilmutoto ilmutoto slot gampang menang toto togel jp mania toto situs toto titi4d situs toto titi4d delitoto situs resmi situs toto toto w33slot 91dewa toto slot judi bola https://www.ciesmerida.com/ toto slot slot gacor slot mahjong leon188 leon188 login toto slot slot raffi ahmad toto MANCINGDUIT toto slot toto togel slot gacor hari ini slot 4d bwo99 slot toto slot AMANAHTOTO AMANAHTOTO slot toto slot toto https://saint-mathieu.com/spcaroussillon/ JURAGANBOLA LUNATOGEL https://icapval.com/sas/blog/ toto slot slot 4d slot 4d toto slot slot 4d toto slot situs toto toto slot toto slot Amanahtoto toto slot