Daily Updates

தினம் ஓர் ஊர் – திருநகர் (Thirunagar) – 23/03/24

தினம் ஓர் ஊர் – திருநகர் (Thirunagar)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – மதுரை

மக்கள் தொகை – 30,884

கல்வியறிவு – 83%

மக்களவைத் தொகுதி – விருதுநகர்

சட்டமன்றத் தொகுதி – திருப்பரங்குன்றம்

District Collector – Sis. M. S. Sangeetha (IAS)

Additional Collector (D) / Project Director – Bro. S. Saravanan (IAS)

Superintendent of Police – Bro. Dongare Pravin Umesh (IPS)

District Revenue Officer – Bro. R. Sakthivel

மக்களவை உறுப்பினர் – Bro. B. Manickam Tagore (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. V.V.Rajan Chellappa (MLA)

Mayor – Sis. Indirani Pon Vasanth

Deputy Mayor – Bro.T. Nagarajan

Madurai Corporation Commissioner – Bro. C. Dinesh Kumar

Deputy Commissioner – Bro. M. Dhayanithi

Deputy Commissioner – Bro. K. Saravanan

Principal District and Sessions Judge – Bro. S. Sivakadatcham (Madurai)

ஜெபிப்போம்

திருநகர் (Thirunagar) என்பது தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மதுரை மாவட்டம், மதுரை மாநகராட்சியின் 4-வது மண்டலத்தில் அமைந்த 98-வது வார்டு பகுதியாகும். இது முன்னர் திருநகர் பேரூராட்சி பகுதியாக இருந்தது. மதுரை மாநகராட்சியை விரிவாக்கும் போது, திருநகர், திருப்பரங்குன்றம், ஹார்விப்பட்டி போன்ற பேரூராட்சிகள் மதுரை மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டன. திருநகர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

இந்த பேரூராட்சி விருதுநகர் மக்களவைத் தொகுதிக்கும், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். விருதுநகர் மக்களவைத் தொகுதி உறுப்பினர் B. Manickam Tagore அவர்களுக்காகவும், திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. V.V.Rajan Chellappa அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

திருநகர் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.  திருநகர் பேரூராட்சியின் மாநகராட்சி ஆணையர் Bro. C. Dinesh Kumar அவர்களுக்காகவும், Deputy Commissioner Bro. M. Dhayanithi அவர்களுக்காகவும், Deputy Commissioner Bro. K. Saravanan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களையும், இவர்கள் செய்கின்ற பணிகளிலும் தேவ சித்தம் நிறைவேறிட ஜெபிப்போம்.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 16,598 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 8,252 ஆண்கள், 8,346 பெண்கள் ஆவார்கள். திருநகர் மக்களின் சராசரி கல்வியறிவு 95.47% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு 97.73%, பெண்களின் கல்வியறிவு 93.25% ஆகும். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 92.06% ஆக இருக்கின்றனர். அதையடுத்து கிறிஸ்தவர்கள் 4.52%, இஸ்லாமியர்கள் 3.10% என்ற விகிதத்தில் இருக்கின்றனர். திருநகரில் 4,418 குடும்பங்கள் வாழ்கின்றனர். திருநகர் பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.

திருநகரில் திருநகர் ரெயின்போ கிரிக்கெட் கிளப் எனப்படும் 26 ஆண்டுகள் பழமையான கிரிக்கெட் கிளப் உள்ளது. இது திருநகரில் இருந்து MDCA லீக்கில் விளையாடும் ஒரே கிரிக்கெட் அணியாகும். திருநகர் ஹாக்கி கிளப் மாநில சாம்பியன்ஷிப் மற்றும் பல சீனியர் போட்டிகளில் வென்றுள்ளது.

இப்பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகையில், 6,780 பேர் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 4,697 ஆண்கள் மற்றும் 2,083 பெண்கள் உள்ளனர். மக்கள்தொகை கணக்கெடுப்பில், தொழிலாளி வணிகம், வேலை, சேவை, மற்றும் விவசாயி மற்றும் தொழிலாளர் செயல்பாடுகளை செய்பவர் என வரையறுக்கப்படுகிறது. பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்கள் கையிட்டு செய்கின்ற எல்லா வேலைகளையும் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம்.

திருநகர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள குடும்பங்களுக்காகவும், இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இந்த பகுதியில் சுவிசேஷம் அறிவிக்கப்படவும், அநேக ஆத்துமாக்கள் தேவனை அறிந்துகொள்ளவும் ஜெபிப்போம். திருநகர் பேரூராட்சி கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

SBCTOTO LOGIN toto slot pulsa toto togel toto toto togel toto slot toto toto togel amavi5d sesetoto sontogel situs slot situs slot situs toto situs toto toto togel situs toto situs toto situs toto situs toto situs toto toto slot winsortoto toto pajaktoto login benteng786 situs toto toto slot ollo4d login ollo4d slot ollo4d login w33slot w33slot pajaktoto login toto slot toto macau won91 bwo99 bwo99 toto ajo89 sontogel toto hoki99 traveltoto slot88 idrtoto situs toto toto togel toto togel toto togel toto slot pucuk4d pucuk4d licin4d pascol4d situs toto slot mahjong titi4d titi4d toto situs toto PEWE4D PAP4D slot gacor toto bobatoto toto agendunia55 slot pragmatic play slot gacor toto dagelan4d login BENTENG786 situs toto slot SLOT BET 200 desa wisata pujon kidul 13 situs toto toto slot watitoto slot pulsa https://seattlesoapbox.com/collections/all toto slot toto togel toto togel toto togel situs toto akuntoto slot gacor slot gacor toto toto togel toto togel toto togel situs toto toto slot toto slot toto togel toto slot slot depo hoki99 login situs toto https://www.timexplywoodanddoors.com/clients/ slot gacor slot gacor bwo303 bwo99 toto slot toto togel bwo99 toto situs togel toto slot benteng786 toto slot TITI4D toto slot toto slot situs toto slot online naga91 pewe4d PANJANG4D toto slot suneo138 slot slot qris 5000 sirkuit4d nona123 sirkuit4d toto 4d toto slot Jokertoto login ilmutoto ilmutoto slot gampang menang toto togel jp mania toto situs toto titi4d situs toto titi4d delitoto situs resmi situs toto toto w33slot 91dewa toto slot judi bola https://www.ciesmerida.com/ toto slot slot gacor slot mahjong leon188 leon188 login toto slot slot raffi ahmad toto MANCINGDUIT toto slot toto togel slot gacor hari ini slot 4d bwo99 slot toto slot AMANAHTOTO AMANAHTOTO slot toto slot toto https://saint-mathieu.com/spcaroussillon/ JURAGANBOLA LUNATOGEL https://icapval.com/sas/blog/ toto slot slot 4d slot 4d toto slot slot 4d toto slot situs toto toto slot toto slot Amanahtoto toto slot togel slot babeh188 kaostogel indobet akuntoto slot toto slot 4d keraton88 slot situs toto