No products in the cart.

தினம் ஓர் ஊர் – கெலமங்கலம் (Kelamangalam) – 20/12/24
தினம் ஓர் ஊர் – கெலமங்கலம் (Kelamangalam)
மாவட்டம் – கிருஷ்ணகிரி
வட்டம் – தேன்கனிகோட்டை
மாநிலம் – தமிழ்நாடு
பரப்பளவு – 6.50 சகிமீ
மக்கள் தொகை – 13,321
கல்வியறிவு – 75.23%
District Collector – Sis. K. M. Sarayu, I.A.S.,
Superintendent of Police – Bro. P. Thangadurai I.P.S
District Revenue Officer – Bro. Sadhanaikural
Sub Collector – Sis. Priyanga
மக்களவைத் தொகுதி – கிருஷ்ணகிரி
சட்டமன்றத் தொகுதி – தளி
மக்களவை உறுப்பினர் – Bro. K. Gopinath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. T. Ramachandran (MLA)
Municipality Commissioner – Bro. T.KRISHNAMURTHI
Chairman – Sis. FARIDA NAWAB. B
Vice – Chairman – Sis. SAVITHIRI KADALARASU MOORTHY
Principal District and Sessions Judge – Bro. S.Kumaraguru (Krishnagiri)
Subordinate Judge – Bro. THIRU R.HARIHARAN (Denkanikottai)
District Munsif cum Judicial Magistrate – Bro. K.S. DINESH (Denkanikottai)
Additional District Munsif Munsif – Bro. N.THIRUMALAI (Denkanikottai)
ஜெபிப்போம்
கெலமங்கலம் (Kelamangalam) தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிகோட்டை வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். ஒசூர் – தேன்கனிகோட்டை செல்லும் பாதையில் அமைந்த இப்பேரூராட்சிக்கு தெற்கே 60 கிமீ தொலைவில் கிருஷ்ணகிரி உள்ளது. இப்பேரூராட்சியானது கிழக்கே ஒசூர் 16 கிமீ; மேற்கில் தேன்கனிகோட்டை 12 கிமீ; வடக்கில் பெங்களூர் 60 கிமீ தொலைவில் உள்ளது.
கெலமங்கலம் நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இப்பேரூராட்சியின் Municipality Commissioner Bro. T.KRISHNAMURTHI அவர்களுக்காகவும், Chairman Sis. FARIDA NAWAB. B அவர்களுக்காகவும், Vice – Chairman Sis. SAVITHIRI KADALARASU MOORTHY அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
தேன்கனிக்கோட்டை தளி சட்டமன்றத் தொகுதிக்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. தளி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. T. Ramachandran அவர்களுக்காகவும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. K. Gopinath அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
கெலமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் 13,321 மக்கள் தொகை உள்ளது, இதில் 6,684 ஆண்கள் மற்றும் 6,637 பெண்கள். கெலமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 3,098 வீடுகளுக்கு குடிநீர் மற்றும் சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளன. 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 1542 ஆகும், இது கெலமங்கலம் (TP) மொத்த மக்கள் தொகையில் 11.58 % ஆகும். கெலமங்கலத்தில் ஆண்களின் கல்வியறிவு 81.19% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 69.16% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்து 80.37%, முஸ்லிம்கள் 18.04% மற்றும் கிறிஸ்தவர்கள் 1.53% உள்ளனர்.
இப்பேரூராட்சியில் உள்ள மொத்த மக்கள்தொகையில், 5,522 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,833 ஆண்கள் மற்றும் 1,689 பெண்கள். மக்கள்தொகை கணக்கெடுப்பில், தொழிலாளி வணிகம், வேலை, சேவை, மற்றும் விவசாயி மற்றும் தொழிலாளர் செயல்பாடுகளை செய்பவர் என வரையறுக்கப்படுகிறது.
கெலமங்கலம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். கெலமங்கலம் பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். கெலமங்கலம் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.