No products in the cart.

தினம் ஓர் ஊர் – பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்(P. J. Cholapuram) – 01/07/24
தினம் ஓர் ஊர் – பழைய ஜெயங்கொண்ட சோழபுரம்(P. J. Cholapuram)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கரூர்
மக்கள் தொகை – 7,484
கல்வியறிவு – 70.18%
மக்களவைத் தொகுதி – கரூர்
சட்டமன்றத் தொகுதி – கிருஷ்ணராயபுரம்
District Collector – Bro. M. Thangavel, I.A.S
Superintendent of Police – Bro. Prabhakar
District Revenue Officer – Bro. M. Kannan
Project Director – Sis. Sreelekha Thamilchelvan
மக்களவை உறுப்பினர் – Sis. Jothimani (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Sis. K. Sivagama Sundari (MLA)
Mayor – Sis. Kavitha Ganesan
Corporation Commissioner – Bro. N. Ravichandran
Deputy Mayor – Bro. Dharani Saravanan
District Judge – Bro. R. Shanmuga Sundaram
Chief Judicial Magistrate (Karur) – Bro. C.Sornakumar
Principal District Munsif Judge (Karur) – Sis. T.P.Sridevi
ஜெபிப்போம்
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் (இது பி. ஜே. சோழபுரம் என்றும் அழைக்கப்படுகிறது) (P. J. Cholapuram) என்பது, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
ஜெயங்கொண்ட சோழவரம் பேரூராட்சியானது 16.46 சகிமீ பரப்பும், 50 தெருக்களையும் கொண்டுள்ளது. இப்பேரூராட்சியின் கிழக்கில் குளித்தலை 23 கிமீ; மேற்கில் கரூர் 32 கிமீ; தெற்கில் கிருஷ்ணராயபுரம் கிமீ தொலைவில் உள்ளது.
மாவட்ட Collector Bro. M. Thangavel அவர்களுக்காகவும், Superintendent of Police Bro. Prabhakar அவர்களுக்காகவும், District Revenue Officer Bro. M. Kannan அவர்களுக்காகவும், Project Director Sis. Sreelekha Thamilchelvan அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி)க்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் Sis. K. Sivagama Sundari அவர்களுக்காகவும், கரூர் மக்களவை உறுப்பினர் Sis. Jothimani அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
P.J. சோழபுரம் நகரம், 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. P.J. சோழபுரம் டவுன் பஞ்சாயத்தில் 7,484 மக்கள் தொகை உள்ளது, இதில் 3,731 ஆண்கள் மற்றும் 3,753 பெண்கள் உள்ளனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 99.92% பேரும், இஸ்லாமியர்கள் 0.05% பேரும் உள்ளனர்.
இப்பேரூராட்சியில் 2,016 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். P.J. சோழபுரத்தின் கல்வியறிவு 70.18% ஆக உள்ளது. இதில் ஆண்களின் கல்வியறிவு 80.69% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 59.86% ஆகவும் உள்ளது.
மொத்த மக்கள்தொகையில், 4,117 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,369 ஆண்கள் மற்றும் 1,748 பெண்கள். இவர்களுக்காகவும், இவர்கள் செய்கின்ற பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். குறிப்பாக இந்த பேரூராட்யில் கிறிஸ்தவர்கள் குறைவாக இருக்கிறார்கள். இதற்காக பாரப்பட்டு ஜெபிப்போம். தொழில்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களின் அடிப்படை வசதிகள் அனைத்தும் கிடைத்திட ஜெபிப்போம்.