No products in the cart.

தினம் ஓர் ஊர் – எடையூர் (Edaiyur) – 17/12/23
தினம் ஓர் ஊர் – எடையூர் (Edaiyur)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – திருவாரூர்
மக்கள் தொகை – 4,664
கல்வியறிவு – 75.45%
மக்களவைத் தொகுதி – நாகப்பட்டினம்
சட்டமன்றத் தொகுதி – திருத்துறைப்பூண்டி
District Collector – Sis. T.Charusree (I.A.S)
Additional Collector (Development) /
Project Director – Sis. S. Priyanka (I.A.S)
The Superintendent of Police – Bro. S. Jeyakumar (I.P.S)
District Revenue Officer – Bro. K.Shanmuganathan
மக்களவை உறுப்பினர் – Bro. M.Selvarasu (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. K.Marimuthu (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. S.Prabakaran
நகராட்சி தலைவர் – Sis. P.Kavitha Pandian
நகராட்சி துணை தலைவர் – Bro. M.Jayaprakash
Revenue Inspector – Bro. C.Karthikeyan (Thiruthuraipoondi)
Chief Judicial Magistrate – Bro.T.Balamurugan (Tiruvarur)
ஜெபிப்போம்
எடையூர் (Edaiyur) தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். மேலும் முத்துப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட ஊராட்சியுமாகும். எடையூர் ஊராட்சிக்காக ஜெபிப்போம்.
எடையூரிலிருந்து 13 கி.மீ. தொலைவில் முத்துப்பேட்டையும், 40 கி.மீ. தொலைவில் வேளாங்கண்ணியும், 54 கி.மீ. தொலைவில் திருவாரூரும் அமைந்துள்ளன. அம்மளூர், சிவராமன் நகர், சோத்திரியம், குமாரபுரம் போன்ற சிறு கிராமங்களை உள்ளடக்கிய பெரிய கிராமம் ஆகும். இந்த கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம்.
மாவட்ட ஆட்சியர் District Collector Sis. T.Charusree அவர்களுக்காகவும், Additional Collector (Development) / Project Director Sis. S. Priyanka அவர்களுக்காகவும், The Superintendent of Police Bro. S. Jeyakumar அவர்களுக்காகவும், District Revenue Officer Bro. K.Shanmuganathan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம்.
இந்த ஊராட்சி, திருத்துறைபூண்டி சட்டமன்றத் தொகுதிக்கும் நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். திருத்துறைப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் Bro. K.Marimuthu அவர்களுக்காகவும், நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினர் Bro. M.Selvarasu அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பும், வழிநடத்தலும் இவர்களோடுகூட இருக்கும்படி ஜெபிப்போம்.
எடையூரில் மொத்த மக்கள் தொகை 4,664 ஆகும். இதில் ஆண்கள் 2,222 ஆகவும், பெண்கள் 2,442 ஆகவும் உள்ளது. எடையூர் கிராமத்தின் கல்வியறிவு விகிதம் 75.45% இதில் 81.23% ஆண்கள் மற்றும் 70.19% பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர். எடையூர் கிராமத்தில் சுமார் 1,318 வீடுகள் உள்ளன. எடையூர் நகரத்தில் வாழும் மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும், தேவைகளுக்காகவும், இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
எடையூரில் உள்ள மக்கள் உழவுத் தொழிலை மேற்கொள்கின்றனர். கால்நடை வளர்த்தல், மட்பாண்டம் செய்தல், தச்சுத்தொழில் போன்ற தொழில்களை செய்வோரும் உள்ளனர். திருத்துறைப்பூண்டி அனைத்து முக்கிய பொருளாதார நடவடிக்கைகளுக்கும் இடையூர் கிராமத்திற்கு அருகில் உள்ள நகரம் ஆகும். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கின்ற எல்லா வேலைகளுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பின் கரம் அவர்களோடும், அவர்களுடைய குடும்பத்தோடும் இருக்கும்படி ஜெபிப்போம்.
எடையூரில் கிராமத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உதயமார்த்தாண்டபுரம் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இந்த