No products in the cart.

தினம் ஓர் ஊர் – உப்பிடமங்கலம் (Uppidamangalam) – 30/06/24
தினம் ஓர் ஊர் – உப்பிடமங்கலம் (Uppidamangalam)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கரூர்
மக்கள் தொகை – 11,292
கல்வியறிவு – 72.50%
மக்களவைத் தொகுதி – கரூர்
சட்டமன்றத் தொகுதி – கிருஷ்ணராயபுரம்
District Collector – Bro. M. Thangavel, I.A.S
Superintendent of Police – Bro. Prabhakar
District Revenue Officer – Bro. M. Kannan
Project Director – Sis. Sreelekha Thamilchelvan
மக்களவை உறுப்பினர் – Sis. Jothimani (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Sis. K. Sivagama Sundari (MLA)
Mayor – Sis. Kavitha Ganesan
Corporation Commissioner – Bro. N. Ravichandran
Deputy Mayor – Bro. Dharani Saravanan
District Judge – Bro. R. Shanmuga Sundaram
Chief Judicial Magistrate (Karur) – Bro. C.Sornakumar
Principal District Munsif Judge (Karur) – Sis. T.P.Sridevi
ஜெபிப்போம்
உப்பிடமங்கலம் (Uppidamangalam) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கரூர் மாவட்டம், கரூர் வட்டத்தில் இருக்கும் ஒரு முதல்நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி, கரூர் – மணப்பாறை செல்லும் நெடுஞ்சாலையில், கரூரிலிருந்து 15 கிமீ தொலைவில் உள்ளது.
இப்பேரூராட்சி முப்பது குக்கிராமங்களை கொண்ட விவசாய பகுதியாக உள்ளது. மேலும் இப்பேரூராட்சியில் வாரம் ஒரு முறை கூடும் மாட்டுச் சந்தை மிகவும் பிரபலமான ஒன்றாகும்.
உப்பிடமங்கலம் பேரூராட்சியானது 24.15 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 72 தெருக்களும் கொண்டுள்ளது. இப்பேரூராட்சியில் உள்ள வார்டுகளுக்காகவும், வார்டு உறுப்பினர்களுக்காகவும், அவர்களுடைய பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.
இப்பேரூராட்சி கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், கரூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் Sis. K. Sivagama Sundari அவர்களுக்காகவும், கரூர் மக்களவை உறுப்பினர் Sis. Jothimani அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
உப்பிடமங்கலம் டவுன் பஞ்சாயத்தில் 11,292 மக்கள் தொகை உள்ளது, இதில் 5,575 ஆண்கள் மற்றும் 5,717 பெண்கள் உள்ளனர். இந்த நகரத்தில் 3,189 குடும்பங்கள் வசிக்கின்றனர். மொத்த மக்கள்தொகையில் இந்துக்கள் 99.73% பேரும், முஸ்லீம்கள் 0.01% பேரும், கிறிஸ்தவர்கள் 0.19% பேரும் உள்ளனர்.
உப்பிடமங்கலம் நகரத்தின் கல்வியறிவு விகிதம் மாநில சராசரியான 80ஐ விட 72.50% குறைவாக உள்ளது. உப்பிடமங்கலத்தில் ஆண்களின் கல்வியறிவு 85.93% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 59.57% ஆகவும் உள்ளது.
இப்பேரூராட்சியின் மொத்த மக்கள் தொகையில் 6,763 பேர் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 3,700 ஆண்கள் மற்றும் 3,063 பெண்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக அவர்கள் செய்கின்ற தொழிலுக்காகவும் ஜெபிப்போம்.
உப்பிடமங்கலம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும், இரட்சிக்கப்படாத மக்களின் இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள குக்கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும், அவர்களுடைய தேவைகளுக்காகவும் ஜெபிப்போம். விவசாயத்தில் ஈடுபட்டுள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.