No products in the cart.
தினம் ஓர் ஊர் – அரசிராமணி (Arasiramani) – 10/09/24
தினம் ஓர் ஊர் – அரசிராமணி (Arasiramani)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – சேலம்
வட்டம் – சங்ககிரி
பரப்பளவு – 28.16 சதுர கிலோமீட்டர்கள் (10.87 sq mi)
மக்கள் தொகை – 14,834
கல்வியறிவு – 63.30%
District Collector and District Magistrate – Dr. R. Brindha Devi, I.A.S.
Commissioner of Corporation – Bro. Ranjeet Singh, I.A.S.
Additional Collector – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,
Commissioner of Police – Sis. B. Vijayakumari,I.P.S.,
Superintendent of Police – Bro. A.K. Arun Kabilan, IPS.,
District Revenue Officer and
Additional District Magistrate – Dr. P. Menaha
Salem Municipality Commissioner – Bro. Y.Surendiran
Salem Mayor – Bro. A. Ramachandran
Deputy Mayor – Sis. Saradha Devi
மக்களவைத் தொகுதி – நாமக்கல்
சட்டமன்றத் தொகுதி – சங்ககிரி
மக்களவை உறுப்பினர் – Bro. Madheshwaran (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. S. Sundararajan (MLA)
Principal District Judge – Sis. S.Sumathi (Salem)
District Munsif – Bro. N.Panneerselvam (Sankari)
ஜெபிப்போம்
அரசிராமணி (Arasiramani) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் சங்ககிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். அரசிராமணி பேரூராட்சி சேலத்திலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சிக்கு கிழக்கில் எடப்பாடி 7 கிமீ; மேற்கில் அந்தியூர் 30 கிமீ; வடக்கில் மேட்டூர் 32 கிமீ; தெற்கில் குமாரபாளையம் 22 கிமீ தொலைவில் உள்ளது.
இப்பேரூராட்சி சங்ககிரி சட்டமன்றத் தொகுதி மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் Bro. S. Sundararajan அவர்களுக்காகவும், நாமக்கல் மக்களவை உறுப்பினர் Bro. Madheshwaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
அரசிராமணி நகரம் 15 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. Salem Municipal Commissioner Bro. Y.Surendiran அவர்களுக்காகவும், Salem Mayor Bro. A. Ramachandran அவர்களுக்காகவும், Deputy Mayor Sis. Saradha Devi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது 28.16 சகிமீ பரப்பும், 72 தெருக்களையும் கொண்டுள்ளது. அரசிராமணி டவுன் பஞ்சாயத்தில் 14,834 மக்கள்தொகை உள்ளது, இதில் 7,665 ஆண்கள் மற்றும் 7,169 பெண்கள் உள்ளனர். இப்பேரூராட்சியில் மொத்தம் 3,970 குடும்பங்கள் வாழ்கின்றார்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 1195 ஆகும். மொத்த மக்கள்தொகையில் இந்து 99.24%, முஸ்லிம் 0.06%, கிறிஸ்தவர் 0.64% மற்றும் சீக்கியர் 0.01% உள்ளனர்.
அரசிராமணி பேரூராட்சியில் உள்ள மொத்த மக்கள்தொகையில், 8,660 பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 4,777 ஆண்கள் மற்றும் 3,883 பெண்கள். இவர்களுக்காகவும், இவர்கள் தொழில்களுக்காகவும் ஜெபிப்போம். குடும்பத்தின் பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.
அரசிராமணி பேரூராட்சிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். அரசிராமணி பேரூராட்சியில் வாழும் மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதல் உண்டாக ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். அரசிராமணி பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.