No products in the cart.
தினம் ஒரு நாட்டின் மாநிலம் – பௌச்சி (Bauchi)

தினம் ஒரு நாட்டின் மாநிலம் – பௌச்சி (Bauchi)
நாடு (Country) – நைஜீரியா (Nigeria)
கண்டம் (Continent) – ஆப்பிரிக்கா (Africa)
மொத்த பரப்பளவு – 45,893 km2 (17,719 sq mi)
மக்கள் தொகை – 8,308,800 [Estimate (2022]
அதிகாரப்பூர்வ மொழி – English
அரசாங்கம் – கூட்டாட்சி ஜனாதிபதி குடியரசு
President – Bola Tinubu
Vice President – Kashim Shettima
Senate President – Godswill Akpabio
House Speaker – Tajudeen Abbas
Chief Justice – Kudirat Kekere-Ekun
Governor – Bala Mohammed
Deputy Governor – Auwal Jatau
Senators – C: Abdul Ahmed Ningi, N: Adamu Bulkachuwa, S: Lawal Yahaya Gumau
Local Government Chairman – Mahmood Baba-Maji
தேசிய பறவை – Black Crowned Crane
தேசிய மலர் – Yellow Trumpet
தேசிய பழம் – Agbalumo
நாணயம் – Naira
ஜெபிப்போம்
பௌச்சி (Bauchi) என்பது நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள ஒரு மாநிலமாகும். இதன் தலைநகரம் வர்த்தக மையமான பௌச்சி நகரம் ஆகும். பௌச்சி மாநிலம் இருபது உள்ளூர் அரசாங்கப் பகுதிகளைக் கொண்டுள்ளது.
பௌச்சி மாநில பொருளாதாரம் விவசாயம் மற்றும் கால்நடைகள் வளர்ப்பை அடிப்படையாகக் கொண்டது. பருத்தி, நிலக்கடலை, தினை, தக்காளி, தட்டைப்பயறு, மக்காச்சோளம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு போன்றவை முக்கிய பயிர்கள் ஆகும். மேலும் உணவு பதப்படுத்துதல், தகரம், கொலம்பைட் சுரங்கம், பருத்தி நெசவு & சாயமிடுதல், தோல் பதனிடுதல் மற்றும் கொல்லர் வேலை ஆகிய தொழில்கள் உள்ளன.
பௌச்சி மாநிலத்தில் யான்காரி தேசிய பூங்கா பிரபலமான ஒரு பெரிய வனவிலங்கு பூங்காவாகும், இதில் வாட்டர்பக், ஆப்பிரிக்க எருமை, பட்டாஸ் குரங்கு, நீர்யானை, ரோன் மான், மேற்கு ஹார்டெபீஸ்ட், மேற்கு ஆப்பிரிக்க சிங்கம், ஆப்பிரிக்க சிறுத்தை & ஆப்பிரிக்க புதர் யானை ஆகியவை உள்ளன. முக்கிய ஈர்ப்புகளில், தாவர மண்டலங்களைக் கொண்டுள்ள சூடான் சவன்னா & சஹேல் சவன்னா, ஆங்கிலிகன் தேவாலயம், ஜோஸ் பீடபூமி, கோங்கோலா & ஜமாரே ஆறுகள், குபி & டில்டே-ஃபுலானி அணைகள், மலடும்பா ஏரி ஆகியவை உள்ளன.
பௌச்சி மாநிலத்தில் காற்று மாசுபாடு அதிகமாக உள்ளது. பாலங்கள், மதகுகள் மற்றும் வீடுகளை அடித்துச் செல்லும் பள்ளத்தாக்கு அரிப்பு ஏற்படுகிறது. பௌச்சி மாநிலத்தின் President, Vice President, Senate President, House Speaker, Chief Justice, Governor, Deputy Governor, Senators, Local Government Chairman ஆகியோருக்காக ஜெபிப்போம். இந்த மாநில மக்களின் சமாதானத்துக்காகவும், இரட்சிப்பிற்காகவும், எழுப்புதலுக்காகவும், பாதுகாப்பிற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம்.