No products in the cart.

தினம் ஓர் ஊர் – எண்டப்புளி (Endapuli) – 15/10/23
தினம் ஓர் ஊர் – எண்டப்புளி (Endapuli)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – தேனி
மக்கள் தொகை – 8619
கல்வியறிவு – 62.5%
மக்களவைத் தொகுதி – தேனி
சட்டமன்றத் தொகுதி – பெரியகுளம்
மாவட்ட ஆட்சியர் – Sis. R.V.Shajeevana (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. Dongare Pravin Umesh (I.P.S)
District Revenue Officer – Sis. Jeyabharathi
District Forest Officer – Bro. S.Kowtham
மக்களவை உறுப்பினர் – Bro. P. Ravindhranath (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. K.S.Saravanakumar (MLA)
நகராட்சி ஆணையர் – Bro. S.Ganesh
நகராட்சி தலைவர் – Sis. S.Sumitha
நகராட்சி துணை தலைவர் – Bro. S.Raja Mohamed
Revenue Divisional Officer – Sis. K.Sindhu (Periyakualam)
Town Planning Inspector – Bro. R.Veeranan
Principal District Judge – Sis. K. Arivoli
Additional District & Sessions Judge – Bro. P.Ganesan (Periyakulam)
Subordinate Judge – Bro. K.Mariappan (Periyakulam)
District Munsif – Bro. A.Kannan (Periyakulam)
Judicial Magistrate – Bro. K.Kamalanathan (Periyakulam)
ஜெபிப்போம்
எண்டப்புளி ஊராட்சி (Endapuli Gram Panchayat) தமிழ்நாட்டின் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வட்டாரத்தில் அமைந்துள்ளது. தேனியிலிருந்து வடக்கே 18 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. எண்டப்புளி ஊராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம்.
எண்டபுளி இப்பகுதியில் மிகவும் பிரபலமான நகரங்களில் ஒன்றாகும். பெரியகுளம் (2 கிமீ), வடகரை (2 கிமீ), தாமரைக்குளம் (2 கிமீ), தென்கரை (3 கிமீ), டி.கள்ளிப்பட்டி (4 கிமீ) ஆகியவை எண்டபுளிக்கு அருகிலுள்ள கிராமங்கள். எண்டபுளிக்கு வடக்கே கொடைக்கானல் தொகுதி, தெற்கே ஆண்டிப்பட்டி தொகுதி, தெற்கே தேனி தொகுதி, கிழக்கே வத்தல்குண்டு தொகுதிகளால் சூழப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியை சுற்றியுள்ள கிராமங்களுக்காகவும், கிராம மக்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த ஊராட்சி, பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்கும் தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். பெரியகுளம் நகராட்சியின் மக்களவை உறுப்பினர் Bro. P. Ravindhranath அவர்களுக்காகவும், சட்டமன்ற உறுப்பினர் Bro. K.S.Saravanakumar அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளை உண்மையாக நிறைவேற்ற ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
மாவட்ட ஆட்சியர் Sis. R.V.Shajeevana அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. Dongare Pravin Umesh அவர்களுக்காகவும், District Revenue Officer Sis. Jeyabharathi அவர்களுக்காகவும், District Forest Officer Bro. S.Kowtham அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை வழிநடத்திட ஜெபிப்போம்.
பெரியகுளம் நகராட்சி ஆணையர் Bro. S.Ganesh அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Sis. S.Sumitha அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. S.Raja Mohamed அவர்களுக்காகவும், Revenue Divisional Officer Sis. K.Sindhu அவர்களுக்காகவும், Town Planning Inspector Bro. R.Veeranan அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற எல்லா பணிகளிலும் தேவகரம் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இந்த ஊராட்சி, மொத்தம் 7 ஊராட்சி மன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது. இவற்றில் இருந்து 7 ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். ஊராட்சி மன்ற தொகுதிகளுக்காகவும், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற துணை தலைவருக்காகவும் ஜெபிப்போம். அவர்கள் செய்கின்ற வேலைகளில் கர்த்தருடைய பாதுகாப்புகரம் இருக்கும்படி ஜெபிப்போம்.
இந்த ஊராட்சியின் மொத்த மக்கள் தொகை 8619 ஆகும். இவர்களில் பெண்கள் 4128 பேரும் ஆண்கள் 4491 பேரும் உள்ளனர். இங்குள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பத்தின் ஆசீர்வாதத்திற்காகவும், பொருளாதார தேவைகளுக்காக ஜெபிப்போம். இந்த ஊராட்சியில் வாழும் மக்களுக்காக அவர்களுடைய இரட்சிப்பிற்காகவும் ஜெபிப்போம்.
எண்டப்புளி ஊராட்சியில் 596 குடிநீர் இணைப்புகள், 26 சிறு மின்விசைக் குழாய்கள், 52 கைக்குழாய்கள், 21 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், 30 உள்ளாட்சிக் கட்டடங்கள், 4 உள்ளாட்சிப் பள்ளிக் கட்டடங்கள், 12 ஊரணிகள் அல்லது குளங்கள், 1 விளையாட்டு மையங்கள், 16 சந்தைகள், 65 ஊராட்சி ஒன்றியச் சாலைகள், 9 ஊராட்சிச் சாலைகள், 16 பேருந்து நிலையங்கள் போன்ற அடிப்படை வசதிகளை கொண்டுள்ளது. இதற்காக ஜெபிப்போம்.