No products in the cart.
தினம் ஓர் ஊர் – வைத்தீசுவரன்கோவில் (Vaitheeswarankoil) – 31/12/24
தினம் ஓர் ஊர் – வைத்தீசுவரன்கோவில் (Vaitheeswarankoil)
மாவட்டம் – மயிலாடுதுறை
வட்டம் – சீர்காழி
மாநிலம் – தமிழ்நாடு
பரப்பளவு – 13.21 சதுர கிலோமீட்டர்கள் (5.10 sq mi)
மக்கள் தொகை – 34,927
கல்வியறிவு – 90.19 %
District Collector – Bro. A. P. Mahabharathi, IAS
Superintendent of Police – Bro. G.Stalin IPS
District Revenue Officer – Sis. N.Umamaheswari
மக்களவைத் தொகுதி – மயிலாடுதுறை
சட்டமன்றத் தொகுதி – சீர்காழி
மக்களவை உறுப்பினர் – Sis. R. Sudha (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. M. Panneerselvam (MLA)
Corporation Commissioner – Sis. T.Manjula (Sirkali)
Chairman – Sis. Durga Parameswari. R (Sirkali)
Vice – Chairman – Bro. Subbarayan. M (Sirkali)
District and Sessions Judge – Sis. R.Vijayakumari (Mayiladuthurai)
Chief Judicial Magistrate – Bro. M.K.Mayakrishnan (Mayiladuthurai)
District Munsif – Bro. M. Chandramohan (Sirkali)
Judicial Magistrate – Sis. P. Rangeswari (Sirkali)
Sub Judge – Sis. S. Mumtaj (Sirkali)
ஜெபிப்போம்
வைத்தீசுவரன்கோவில் (Vaitheeswarankoil) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி வருவாய் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மயிலாடுதுறை – சீர்காழி வழித் தடத்தில் அமைந்த வைத்தீஸ்வரன்கோவிலில் புகழ்பெற்ற வைத்தியநாதர் கோயில் உள்ளது.
இந்த நகரமானது சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்கும், மயிலாடுதுறை மக்களவை தொகுதிக்கும் உட்பட்டது. சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் Bro. M. Panneerselvam அவர்களுக்காகவும், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினர் Sis. R. Sudha அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய கரம் இவர்களையும், இவர்கள் செய்கிற பணிகளையும் ஆளுகை செய்ய ஜெபிப்போம்.
இப்பேரூராட்சியானது 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. சீர்காழியின் Corporation Commissioner Sis. T.Manjula அவர்களுக்காகவும், Chairman Sis. Durga Parameswari. R அவர்களுக்காகவும், Vice – Chairman Bro. Subbarayan. M அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியின் மொத்த மக்கள்தொகை 7,676 ஆகும். அதில் ஆண்கள் 3,870 ஆகவும், பெண்கள் 3,806 ஆகவும் உள்ளனர். ஆறு வயதிற்குட்ட குழந்தைகள் 711 ஆகவுள்ளனர். எழுத்தறிவு 84.88 % ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 97.28% ஆகவும், இசுலாமியர் 1.28% ஆகவும், கிறித்தவர்கள் 1.26% ஆகவும், பிறர் 0.08% ஆகவும் உள்ளனர்.
வைத்தீஸ்வரன்கோயில் டவுன் பஞ்சாயத்தில் 7,676 மக்கள்தொகை உள்ளது, இதில் 3,870 ஆண்கள் மற்றும் 3,806 பெண்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்தியா 2011 அறிக்கை வெளியிட்டுள்ளது. மொத்த மக்கள் தொகையில், 2,782 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 2,248 ஆண்கள், 534 பெண்கள் உள்ளனர்.
வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். வைத்தீஸ்வரன்கோயில் பகுதியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காகவும், அவர்கள் கையிட்டு செய்கிற தொழில்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சிக்காக எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.