Daily Updates

தினம் ஓர் ஊர் – தேவூர் (Thevur) – 15/09/24

தினம் ஓர் ஊர் – தேவூர் (Thevur)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – சேலம்

வட்டம் – சங்ககிரி

பரப்பளவு – 7.25 சதுர கிலோமீட்டர்கள் (2.80 sq mi)

மக்கள் தொகை – 8,548

கல்வியறிவு – 65.80%

District Collector and District Magistrate  – Dr. R. Brindha Devi, I.A.S.

*Commissioner of Corporation  – Bro.  Ranjeet Singh, I.A.S.

Additional Collector  – Bro. N.Lalitaditya Neelam, I.A.S.,

Commissioner of Police  – Sis. B. Vijayakumari,I.P.S.,

Superintendent of Police  – Bro. A.K. Arun Kabilan, IPS.,

District Revenue Officer and

Additional District Magistrate  – Dr. P. Menaha

Salem Municipal Commissioner – Bro. Y.Surendiran

Salem Mayor – Bro. A. Ramachandran

Deputy Mayor – Sis. Saradha Devi

மக்களவைத் தொகுதி – நாமக்கல்

சட்டமன்றத் தொகுதி – சங்ககிரி

செயல் அலுவலர் – Sis. G. Usha (Sangagiri)

மக்களவை உறுப்பினர் – Bro. Madheshwaran (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. S. Sundararajam (MLA)

Principal District Judge – Sis. S.Sumathi (Salem)

District Munsif – Bro. N.Panneerselvam (Sankari)

ஜெபிப்போம்

தேவூர் (Thevur) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தின் சங்ககிரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சி காவேரி கரை அருகில் அமைந்துள்ளது தேவூர் பேரூராட்சியில் விவசாயம் சிறந்து விளங்குகிறது.

தேவூர் பேரூராட்சி சேலத்திலிருந்து 55 கிமீ தொலைவில் உள்ளது. இப்பேரூராட்சிக்கு கிழக்கில் 27 கிமீ தொலைவில் சங்ககிரி உள்ளது. இதனருகே மேற்கில் மேட்டூர் 10 கிமீ; வடக்கில் எடப்பாடி 12 கிமீ; தெற்கில் குமாரபாளையம் 12 கிமீ தொலைவில் உள்ளது.

இப்பேரூராட்சி சங்ககிரி சட்டமன்றத் தொகுதி மற்றும் நாமக்கல் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும். சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் Bro. S. Sundararajam அவர்களுக்காகவும், நாமக்கல் மக்களவை உறுப்பினர் Bro. Madheshwaran அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

இப்பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகளும் 46 தெருக்களும் உள்ளது. இப்பேரூராட்சியில் குடியிருப்பு வீடுகள் 2459 ம் வணிக கடைகள் 120ம் சமுதாய கூடம் ஒன்றும் மற்றும் வாரச்சந்தை ஒன்றும் உள்ளது. Salem Municipal Commissioner Bro. Y.Surendiran அவர்களுக்காகவும், Salem Mayor Bro. A. Ramachandran அவர்களுக்காகவும், Deputy Mayor Sis. Saradha Devi அவர்களுக்காகவும் ஜெபிப்போம். 15 வார்டு உறுப்பினர்களுக்காகவும், அவர்களுடைய பணிகளுக்காகவும் ஜெபிப்போம்.

தேவூர் டவுன் பஞ்சாயத்தில் 8,548 மக்கள் தொகை உள்ளது, இதில் 4,415 ஆண்கள் மற்றும் 4,133 பெண்கள் உள்ளனர். இப்பேரூராட்சியில்  2,423 குடும்பங்கள் வசிக்கின்றனர். இப்பேரூராட்சி காவேரி கரை அருகில் அமைந்துள்ளது தேவூர் பேரூராட்சியில் விவசாயம் சிறந்து விளங்குகிறது. தேவூரில் ஆண்களின் கல்வியறிவு 76.66% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 54.29% ஆகவும் உள்ளது.

தேவூர் பேரூராட்சியில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 5,051 பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளனர், இதில் 2,869 ஆண்கள் மற்றும் 2,182 பெண்கள். இவர்களுக்காகவும், இவர்கள் செய்கின்ற தொழிலுக்காகவும் ஜெபிப்போம். குடும்பத்தின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம்.

தேவூர் பேரூராட்சிக்காகவும், பேரூராட்சியின் வளர்ச்சிக்காகவும் ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காகவும் அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத பகுதிகளில் சுவிசேஷம் அறிவிக்கப்பட ஜெபிப்போம். இப்பேரூராட்சியில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். தேவூர் பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.