No products in the cart.
தினம் ஓர் ஊர்-சிறுமுகை (Sirumugai) – 02/12/24
தினம் ஓர் ஊர்-சிறுமுகை (Sirumugai)
மாவட்டம்-கோயம்புத்தூர்
மாநிலம்-தமிழ்நாடு
வட்டம்-மேட்டுப்பாளையம்
மக்கள் தொகை-18223
கல்வியறிவு-79.30 %
District Collector – Bro. Kranthi Kumar Pati I.A.S.
District Revenue Officer-Sis. M. Sharmila
Commissioner of Police -Bro. V. Balakrishnan I.P.S. (Coimbatore)
Commissioner Corporation of Coimbatore -Bro. Sivaguru Prabakaran I.A.S.
Revenue Divisional Officer-Bro. P.K. Govindan Coimbatore (North)
Revenue Divisional Officer -Bro. Pandarinathan Coimbatore (South)
மக்களவைத் தொகுதி-நீலகிரி
சட்டமன்றத் தொகுதி-மேட்டுப்பாளையம்
மக்களவை உறுப்பினர்-Bro. A. Raja (MP)
சட்டமன்ற உறுப்பினர்-Bro. A. K. Selvaraj (MLA)
Municipal Commissioner-Sis. R.Amudha (Mettupalayam)
Chairman -Bro. Mehariba Parveen Ashraf Ali (Mettupalayam)
Vice – Chairman-Bro. Arulvadivu Munusamy (Mettupalayam)
Principal District Judge -Sis. G. Vijaya(Coimbatore)
District Munsif -Sis. M. Sanmathi (Mettupalayam)
ஜெபிப்போம்
சிறுமுகை (Sirumugai) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கோயம்புத்தூர் மாவட்டம், மேட்டுப்பாளையம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியானது கோயம்புத்தூருக்கு வடக்கில் 37 கிமீ தொலைவில் அமைந்த சிறுமுகை பேரூராட்சிக்கு அருகில், மேட்டுப்பாளையம் 9 கிமீ, அன்னூர் 13 கிமீ, பவானிசாகர் 20 கிமீ தொலைவிலும் உள்ளது.
சிறுமுகை நகரம் 17 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. இப்பேரூராட்சியின் நகராட்சி ஆணையர் Sis. R.Amudha அவர்களுக்காகவும், தலைவர் Bro. Mehariba Parveen Ashraf Ali அவர்களுக்காகவும், துணை தலைவர் Bro. Arulvadivu Munusamy அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.
இந்த நகரம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கும், நீலகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் Bro. A. K. Selvaraj அவர்களுக்காகவும், நீலகிரி மக்களவை உறுப்பினர் Bro. A. Raja அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை கொண்டு இந்த தொகுதி மக்களுக்கு பெரிய காரியங்களை செய்யும்படி ஜெபிப்போம்.
சிறுமுகை டவுன் பஞ்சாயத்தில் 18,223 மக்கள் தொகை உள்ளது, இதில் 9,015 ஆண்கள் மற்றும் 9,208 பெண்கள். இப்பேரூராட்சியில் 5294 குடும்பங்கள் வாழ்கிறார்கள். 0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 1471 ஆகும், சிறுமுகையில் ஆண்களின் கல்வியறிவு 85.89% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 72.87% ஆகவும் உள்ளது. மொத்த மக்கள்தொகையில் இந்து 93.00% , முஸ்லிம் 3.52%, கிறிஸ்தவர்கள் 3.16% மற்றும் சீக்கியர் 0.01% உள்ளனர்.
இப்பேரூராட்சியில் உள்ள மொத்த மக்கள் தொகையில், 9,141 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 5,827 ஆண்கள் மற்றும் 3,314 பெண்கள். மக்கள்தொகை கணக்கெடுப்பில், தொழிலாளி வணிகம், வேலை, சேவை, மற்றும் விவசாயி மற்றும் தொழிலாளர் செயல்பாடுகளை செய்பவர் என வரையறுக்கப்படுகிறது. பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். கர்த்தர் அவர்களையும், அவர்களுடைய குடும்பத்தின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம்.
சிறுமுகை பேரூராட்சிக்காக ஜெபிப்போம். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காகவும், அவர்களின் ஆசீர்வாதத்திற்காகவும் ஜெபிப்போம். சிறுமுகை பேரூராட்சியின் எழுப்புதலுக்காக ஜெபிப்போம்.