No products in the cart.
தினம் ஓர் ஊர் – குழித்துறை(Kuzhithurai) – 14/08/23

தினம் ஓர் ஊர் – குழித்துறை
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 21,307
மொத்த பரப்பளவு – 5 கிமீ 2 (1.9 சதுர மைல்)
கல்வியறிவு – 85.99%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – விளவங்கோடு
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. Sis. Vijayadharani (MLA)
நகராட்சி ஆணையர் – Sis. G.Ramathilagam
நகராட்சி தலைவர் – Bro. P.Asaithambi
நகராட்சி துணை தலைவர் – Bro. Brephin Raja
Revenue Inspector (Kuzhithurai) – Bro. Senthilkumar
Municipal Engineer (Kuzhithurai) – Bro. S.Perinbam
Principal District Munsif – Bro. V.Achuthan
Judicial Magistrate Court – Bro. P.Moses Jebasingh
Additional District Judge – Bro. S.Arulmurugan
ஜெபிப்போம்
குழித்துறை (Kuzhithurai), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள் விளவங்கோடு வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இது நாகர்கோவில் நகருக்கு வடக்கே 26 கிமீ (16 மைல்) தொலைவிலும், கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்திற்கு தெற்கே 42 கிமீ (26 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது. குழித்துறை நகராட்சிக்காக ஜெபிப்போம்.
இந்த நகராட்சி விளவங்கோடு சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Sis. Vijayadharani அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் தங்கள் கடமையை உண்மையாக நிறைவேற்ற ஜெபிபபோம்.
குழித்துறை நகராட்சி ஆணையர் Sis. G.Ramathilagam அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர் Bro. P.Asaithambi அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. Brephin Raja அவர்களுக்காகவும், Revenue Inspector (Kuzhithurai) Bro. Senthilkumar அவர்களுக்காகவும், Municipal Engineer (Kuzhithurai) Bro. S.Perinbam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பு கரம் இவர்களை ஆளுகை செய்யும்படி ஜெபிப்போம்.
குழித்துறை 21 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 5,519 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 21,307 ஆகும். இதில் 10,539 ஆண்களும், 10,768 பெண்களும் உள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 43.57%, இசுலாமியர்கள் 4.91%, கிறித்தவர்கள் மற்றும் பிறர் 0.% ஆகவுள்ளனர். இந்த நகரத்தில் உள்ள நகராட்சி மன்ற உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். அவர்களுடைய பணிகளுக்காக ஜெபிப்போம். இங்குள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களுடைய அடிப்படை தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தர் கரத்தில் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
இது ஒரு வரலாற்று துறைமுகம் உள்ளது, இங்கு பண்டைய வணிகர்கள் அரேபிய கடல் வழியாக பண்டைய காலங்களில் வந்தனர். இது பண்டைய இந்திய வரைபடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. குழித்துறை நகராட்சி 5 கிமீ 2 (1.9 சதுர மைல்) பரப்பளவில் பரவியுள்ளது. தாமிரபரணி ஆறு (திருநெல்வேலி மாவட்டத்தில் பாயும் நதி அல்ல) குழித்துறை வழியாக பாய்கிறது. இந்த நகரத்தில் உள்ள நீர்நிலைகளுக்காக ஜெபிப்போம்.
நகரத்தில் மொத்தம் 171 விவசாயிகள், 615 முக்கிய விவசாயத் தொழிலாளர்கள், 238 வீட்டுத் தொழில்கள், 5,573 இதர தொழிலாளர்கள், 1,264 குறு தொழிலாளர்கள், 27 குறு விவசாயிகள், 99 குறு விவசாயத் தொழிலாளர்கள், 130 குறு விவசாயத் தொழிலாளர்கள், 136 பேர் என மொத்தம் 7,861 தொழிலாளர்கள் இருக்கிறார்கள். விவசாயத்திற்காகவும், விவசாயிகளுக்காகவும், அவர்களின் குடும்பங்களுக்காகவும் ஜெபிப்போம்.
குழித்துறையில் தமிழ் உள்ளூர் மற்றும் ஆட்சி மொழியாகும். இப்பகுதி மக்கள் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளையும் பேசும் திறன் கொண்டவர்கள். குழித்துறையைச் சுற்றி பல தேவாலயங்களைக் காணக்கூடிய முக்கிய மதம் கிறிஸ்தவம். 22 டிசம்பர் 2014 அன்று, போப் பிரான்சிஸ் அவர்கள் 264,222 கத்தோலிக்கர்கள் மற்றும் மொத்த மக்கள் தொகை 855,485 உடன் குழித்துறையின் புதிய ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தை நிறுவினார். இதற்காக ஜெபிப்போம்.
குழித்துறை நகராட்சிக்காக ஜெபிப்போம். நகராட்சியில் உள்ள வாலிப பிள்ளைகள் மற்றும் சிறுபிள்ளைகளுக்காக ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத பிள்ளைகள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம். குழித்துறையில் அநேக தேவபிள்ளைகள் எழும்பிட ஜெபிப்போம். குழித்துறையில் உள்ள சபைகளுக்காக ஜெபிப்போம்.