No products in the cart.
Out Of Stock
புதிய வானம் புதிய பூமி புதிய எருசலேம்!
₹50.00
முன்னுரை!
“புதிய வானம், புதிய பூமி, புதிய எருசலேம்!” என்ற இந்தப் புத்தகத்தை, உங்களுக்குத் தருவதில், மிகுந்த மனமகிழ்ச்சியடைகிறேன். ஜெபத்தோடு வாசியுங்கள். உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுதுங்கள்!
வருடத்திற்கு இரண்டு முறை, திருப்பத்தூரில் கர்த்தருடைய ஊழியக்காரர்களாய் ஒன்று கூடி, தேசத்திற்காக உபவாசித்து ஜெபிப்பதுண்டு. அப்பொழுது, பிரசங்கிக்க வேண்டிய, ஒரு கருப்பொருளை (வசனத்தை), கர்த்தர் எங்களுக்குக் கொடுப்பார்.
அனைவரும் அதை தியானித்து, அதன்படியே கூடி வருகிறவர்களுக்கு பிரசங்கிப்போம். அப்படியாக, 2017, பெப்ருவரி மாதம் 3,4,5-ம் தேதிகளில், நாங்கள் கொடுத்த செய்திகளின் அடிப்படையில், இந்தப் புத்தகத்தை எழுத ஆரம்பித்தேன்.
இன்றைக்கும் அந்த செய்திகள், உங்களுக்கும் பிரயோஜனமாய் இருக்கும்படியாய், கர்த்தருடைய வழிநடத்துதலின் பேரில், இந்தப் புத்தகத்தை எழுதலானேன்!
எழுதப்பட்ட கர்த்தருடைய வார்த்தைகள், ஆவியாயும், ஜீவனாயும் இருந்து, ஆத்துமாக்களை உயிர்ப்பிக்கிறது! அவை லோகாசாக (Logos), ரேமாவுமாக (Rhema) உங்களுக்கு இருப்பதாக!
நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்கள், மற்றவர்களுக்கும் கிடைக்கும் படியாய், இந்தப் புத்தகத்தை மற்றவர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள். அனல் மூட்டும் அக்கினியையும், தேவ கிருபையையும், தேவ வழிநடத்துதலையும், பெற்றுக் கொள்ளுங்கள்!
உங்கள் உதாரத்துவமான காணிக்கைகள் மூலம், இந்தப் புத்தக ஊழியத்தை ஊக்குவியுங்கள்!
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக!
சகோ. J. சாம் ஜெபத்துரை
Out of stock
Additional information
Author | J. Sam Jebadurai |
---|---|
Publisher | Horeb Art Printers |
Reviews
There are no reviews yet.