No products in the cart.
Out Of Stock
உங்களுக்கு நோவாவின் பேழை!
₹50.00
முன்னுரை!
“நோவாவின் பேழை” என்பது, இயேசு கிறிஸ்துவுக்கு, அடையாளமானது. வருகையிலே எடுத்துக்கொள்ளப்படுகிற சபைக்கு, அடையாளமானது.
உலகம் அழிக்கப்படப்போகிறது” என்ற வெளிப்பாடு, நோவாவுக்கு வந்தவுடன், அவர் பயபக்தியுள்ளவரானார். தன் குடும்பத்தினரைப் பற்றிய பாரம், அவருடைய உள்ளத்தை அழுத்தியது. விசுவாசவீரனானார்.
“ விசுவாசத்தினாலே நோவா, தற்காலத்திலே காணாதவைகளைக் குறித்துத் தேவ எச்சரிப்புப்பெற்று, பயபக்தியுள்ளவராகி, தன் குடும்பத்தை இரட்சிப்பதற்குப் பேழையை உண்டுபண்ணினார்” (எபி. 11:7).
இந்த புத்தகத்தின் மூலமாய், கர்த்தர் உங்களோடு பேசுவாராக! உங்களுக்கும், அந்த வெளிப்பாட்டைத் தருவாராக. நீங்கள் குடும்பமாக கிறிஸ்துவின் பேழையிலே பாதுகாக்கப்படும்படி, பரிசுத்த ஆவியானவர் உங்களுக்குத் தமது ஒத்தாசையைத் தருவாராக! –
நான் கர்த்தருடைய எழுத்தாணியாய் தாழ்மையோடும், கர்த்தருடைய கிருபையோடும், அநேக புதிய புத்தகங்களை எழுதி வெளியிட, எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
சகோ. J. சாம் ஜெபத்துரை
Out of stock
Additional information
Author | J. Sam Jebadurai |
---|---|
Publisher | Horeb Art Printers |
Reviews
There are no reviews yet.