No products in the cart.
உங்களுக்காகவே தேவதுதர்கள்!
₹50.00
முன்னுரை!
எனது வாழ்க்கையிலே, பல முறை தேவதூதர்களை நேரிலும், மறைமுகமாகவும் சந்தித்திருக்கிறேன். மனித உருவம் கொண்ட தேவதூதர்கள், ஆபத்து நேரங்களிலே, எனக்கு மிகவும் உதவி செய்திருக்கிறார்கள்.
ஆயிரம், பதினாயிரம் தேவதூதர்களுடைய குடும்பத்தின் தலைவராயிருக்கிற, கர்த்தருடைய குடும்பத்திலே, அவருடைய மகனாக, ஊழியக்காரனாக இருக்கிறேன், என்று நினைக்கும்போது, பெருமிதமடை கிறேன்.
கர்த்தர், இரட்சிக்கப்படுகிற ஒவ்வொரு தேவனுடைய பிள்ளை களுக்கும், குறைந்தது ஒரு தேவதூதனையாவது நியமிக்கிறார். ஊழியம் செய்கிறவர்களுக்கும், கட்டவிழ்த்து பிசாசுகளைத் துரத்துகிற ஊழியம் செய்கிறவர்களுக்கும், நூறு தூதர்களையோ, அல்லது ஆயிரம் தேவதூதர்களையோ அவரவர் தகுதிப்படி கர்த்தர் நியமிக்கக்கூடும்.
தேவதூதருடைய உதவியைக் கொண்டு எப்படி கர்த்தருடைய ஊழியத்தை செய்ய வேண்டும்? என்பதற்கான வழிமுறையை கொடுத் திருக்கிறேன். முழு வேதாகமத்திலுள்ள தேவதூதருடைய பணிகளையும், பல இரகசியங்களையும், உங்களுக்கு தெரிவித்திருக்கிறேன்.
ஜெபத்தோடு வாசியுங்கள். உங்களுக்கு தேவதூதர்களை சந்தித்த அனுபவம் இருக்குமென்றால், என்னோடு பகிர்ந்துகொள்ளுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
சகோ. J. சாம் ஜெபத்துரை
Additional information
Author | J. Sam Jebadurai |
---|---|
Publisher | Horeb Art Printers |
Reviews
There are no reviews yet.