No products in the cart.
[vc_row][vc_column][vc_custom_heading text=”ஒலிவமரக் கன்றுகள்” font_container=”tag:h2|font_size:35|text_align:center”][vc_empty_space][vc_column_text]
சிறு பிள்ளைகளின் எழுப்புதலுக்காக பிரத்தியேகமாக வெளியிடப்படும் மாத இதழ்!
கர்த்தருக்குச் சித்தமானால், வருகிற 2022-ம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து சிறு பிள்ளைகளுக்கென்று “ஒலிவமரக் கன்றுகள்” என்ற மாத இதழ் ஒன்றையும் வெளியிடவிருக்கிறோம். அது பிள்ளைகளுக்கு மாத்திரமல்ல, பெற்றோருக்கும் பயனுள்ளதாய் அமையும் என்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் விசுவாசிக்கிறேன். இதற்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். நீங்கள் அன்றன்றுள்ள அப்பம் மற்றும் ஜெபவீரர் களம் பத்திரிக்கைகளை வாங்கி பயனடைந்து வருகிறதைப்போல, “ஒலிவமரக் கன்றுகள்” மாத இதழையும் வாங்கி பயனடையும்படி உங்களை அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
[/vc_column_text][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/2″][vc_single_image image=”20877″ img_size=”full”][/vc_column][vc_column width=”1/2″][/vc_column][/vc_row]
