No products in the cart.
[vc_row full_width=”stretch_row” content_placement=”middle” enable_parallax=”true” parallax_background=”17807″ parallax_style=”classic-fast” css=”.vc_custom_1632855637636{margin-top: 0px !important;margin-bottom: 0px !important;padding-top: 10em !important;padding-bottom: 10em !important;}”][vc_column][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/6″][/vc_column][vc_column width=”2/3″][vc_column_text css=”.vc_custom_1632855815325{padding-top: 5em !important;padding-bottom: 3em !important;}”]
Acts of Apostles Bible Study Eligibility Test – ElimGRC
[/vc_column_text][vc_column_text]
அதிகாரம் – 20
1. மிகுந்த தூக்கமடைந்து நித்திரை மயக்கத்தினால் சாய்ந்தவன் யார்?
2. நான் எவ்வாறு கர்த்தரை சேவித்தேன் என்று பவுல் கூறுகிறார்?
3. நான் போனப்பின்பு எது உங்களுக்குள்ளே வரும்?
4. எதைப்பார்க்கிலும் எது பாக்கியம் என்று வேதம் கூறுகிறது?
5. எப்போது அப்பம் பிட்கும்படி சீஷர்கள் கூடினார்கள்?
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/6″][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/6″][/vc_column][vc_column width=”2/3″][vc_column_text]
அதிகாரம் – 21
1. கர்த்தராகிய இயேசுவின் நாமத்திற்காக ———————– மாத்திரமல்ல ———————- ஆயத்தமாயிருக்கிறேன்
2. பிலிப்புவிற்கு எப்படிப்பட்ட குமாரத்திகள் இருந்தார்கள்?
3. பழைய மனுஷன் யார்?
4. பவுல் தேவாலயத்திற்க்குள்ளே ய.யாரைக் கூட்டிக்கொண்டு வந்து தீட்டுப்படுத்தினான்?
5. தர்சு பட்டணத்து யூதன் யார்?
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/6″][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/6″][/vc_column][vc_column width=”2/3″][vc_column_text]
அதிகாரம் – 22
1. பவுல் நான் யாருடைய பாதத்தருகே வளர்ந்தவன் என்று கூறுகிறார் ?
2. சகல யூதராலும் நல்லவன் என்று சாட்சி பெற்றவன் யார்?
அனனியா
3. தாமதம்பண்ணாமல் எதை விட்டு புறப்பட்டுப்போ என்று பவுலுக்கு சொல்லப்பட்டது?
4. சேனாபதி எப்படி இந்த சிலாக்கியத்தை பெற்றேன் என்று கூறினான்?
5. சேனாபதி எதை அறிந்து , எதற்காக பயந்தான்?
ரோமனென்று, கட்டுவித்ததற்காக
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/6″][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/6″][/vc_column][vc_column width=”2/3″][vc_column_text]
அதிகாரம் – 23
1. வெள்ளையடிக்கப்பட்ட சுவர் என்று யாரை குறித்து பவுல் கூறுகிறார்?
2. சதுசேயர் என்ன சொல்கிறார்கள்?
3.யூதரில் சிலர் என்ன சபதம் பண்ணிக்கொண்டார்கள்?
4. பவுலை எந்த தேசாதிபதியினிடத்தில் கொண்டுபோக நிரூபங்களை எழுதினான்?
5. எந்த அரண்மனையில் காவல்பண்ணும்படி கட்டளையிட்டான்?
ஏரோது
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/6″][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/6″][/vc_column][vc_column width=”2/3″][vc_column_text]
அதிகாரம் – 24
1. நியாயசாதுரியன் பெயர் என்ன?
தெர்த்துல்லு
2. பவுல் எதையும் தீட்டுப்படுத்தப் பார்த்தான் என்று கூறினார்கள்?
3. அநேக வருஷங்களுக்கு பிறகு நான் எதற்காக வந்தேன் அ.என்று பவுல் கூறுகிறார்?
4. பேலிக்ஸ் மனைவி பெயர் என்ன?
5. பேலிக்ஸ் பதிலாய் தேசாதிபதியாய் வந்தவன் யார்?
பொர்க்கியுபெஸ்து
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/6″][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/6″][/vc_column][vc_column width=”2/3″][vc_column_text]
அதிகாரம் – 25
1. மூன்று நாளான பின்பு செசரியாவிலிருந்து எருசலேமுக்கு போனவன் யார்?
2. பவுல் யாருக்கு விரோதமாக ஒரு குற்றமும் செய்யவில்லை என்று சொன்னான்?
3. எதினால் இராயரிடத்திற்கே போகக்கடவாய் என்று உத்தரவு சொன்னான்?
4. யார் மிகுந்த ஆடம்பரத்துடனே வந்து நியாயஸ்தலத்தில் பிரவேசித்தார்கள்?
5. அகரிப்பா ராஜாவுக்கு முன்பாக கொண்டுவரப்பட்டவன் யார்?
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/6″][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/6″][/vc_column][vc_column width=”2/3″][vc_column_text]
அதிகாரம்- 26
1. இரவும் பகலும் இடைவிடாமல் ஆராதனை செய்கிறவர்கள் யார்?
2. எதற்கு நான் கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை?
3. பெஸ்து உரத்த சத்தமாய் என்ன கூறினான்?
4. எப்படிப்பட்ட வார்த்தைகளைப் பேசுகிறேன் என்று பவுல் கூறினான்?
5. தங்களுக்குள்ளே என்ன பேசிக்கொண்டார்கள்?
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/6″][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/6″][/vc_column][vc_column width=”2/3″][vc_column_text]
அதிகாரம் – 27
1. யூலியூ எந்தப் பட்டாளத்தை சேர்ந்தவன்?
2. எந்த தீவின் ஒதுக்கில் ஓடினார்கள்?
3. எத்தனை நாட்களாய் பட்டினியாயிருந்தார்கள்?
4. கப்பலில் எத்தனைப் பேர் இருந்தார்கள்?
5. பவுலை காப்பாற்ற மனதாயிருந்தவன் யார்?
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/6″][/vc_column][/vc_row][vc_row][vc_column width=”1/6″][/vc_column][vc_column width=”2/3″][vc_column_text]
அதிகாரம் – 28
1. தப்பி கரை சேர்ந்த தீவின் பெயர் என்ன?
2. வேறுசிந்தையாகி அவனை யாரென்று சொல்லிக்கொண்டார்கள்?
3. தீவுக்கு முதலாளியின் பெயர் என்ன?
4. எதற்காகவே சங்கிலியாள் கட்டப்பட்ருக்கிறேன் என்று பவுல் கூறுகிறார்?
5. பவுல் தேவனுடைய ராஜ்யத்தை எப்படி பிரசிங்த்தான்?
[/vc_column_text][/vc_column][vc_column width=”1/6″][/vc_column][/vc_row]