Please enable JavaScript in your browser to complete this form.NamePhone *Email *Duration - 1:00 Time: 6:00pm to 7:00pm ISTI. கோடிட்ட இடங்களை நிரப்புக................................................................................................30 x 1 = 30 1. ஆபிரகாமின் குமாரனாகிய தாவீதின் குமாரன் என்றழைக்கப்படுபவர் யார்?2. இயேசு கிறிஸ்துவின் அம்மா பெயர் என்ன? 3. மரியாள் எதனாலே கர்ப்பவதியானாள்?4. ஜனங்களின் பாவங்களை நீக்கி இரட்சிப்பவர் யார்?5. தேவன் நம்மோடிருக்கிறார் என்பதன் பெயர் என்ன?6. இயேசு கிறிஸ்து பிறந்த இடம் எது?7. பெத்லகேம் எந்த நாட்டில் உள்ளது?8. இயேசுவைப் பார்க்க கிழக்கிலிருந்து வந்தவர்கள் யார்?9. ஏரோது யாரை இரகசியமாய் அழைத்து விசாரித்தான்?10. இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகளை கொன்றவன் யார்?11. மரியாள் இருந்த வீட்டில் பிரவேசித்தவர் யார்?12. தூதன் மரியாளை எப்படி சொல்லி வாழ்த்தினார்?13. “இதோ நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய்” யார், யாரிடம் கூறியது?14. “இது எப்படியாகும்’’ என்று கேட்டவள் யார்?15. யாரால் கூடாத காரியம் ஒன்றுமில்லை?16. வல்லமையுடையவர் மரியாளுக்கு எவைகளைச் செய்தார்?17. மரியாள் பிள்ளையை எதினால் சுற்றினாள்?18. மரியாள் பிள்ளையை எங்கே கிடத்தினாள்?19. பிள்ளைக்கு என்ன செய்யப்பட்ட நாளில் அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்?20. இயேசுவுக்கு எத்தனை வயதாகும்போது எருசலேமுக்குப் போனார்கள்?21. இயேசு ஞானஸ்நானம் பெற்றபோது அவருடைய வயது என்ன?22. இயேசுவைக் குறித்து சாட்சி கொடுத்தவர் யார்?23. இயேசுவை தேவனுடைய குமாரன் என்று கூறியவர் யார்?24. கர்த்தருக்கு நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்று பேரிட்டவள் யார்?25. ஏசாயா தீர்க்கதரிசி இயேசுவுக்கு கொடுத்த 5 நாமங்கள் எவை?26. ஆண்டவருடைய வஸ்திரத்தொங்கலால் நிறைந்திருந்தது ஏது?27. ஐயோ அதமானேன்’’ என்று கூறியவர் யார்?28. சேனைகளின் கர்த்தருடைய சினத்தால் அக்கினிக்கு இரையாகிறவர்கள் யார்?29. அசீரியன் மேல் கர்த்தர் தமது கோலை ஒங்கும்போது எது முறிந்துபோம்?30. ஈசாயின் வேர்களிலிருந்து எழும்பும் கிளையின் மேல் தங்கியிருப்பவர் யார்?Submit