Please enable JavaScript in your browser to complete this form.NamePhone *Email *Duration - 1:20 7:00pm to 8:20pm ISTI. பின்வரும் கேள்விகளுக்கு சரியா தவறா என்று குறிப்பிடவும் ............................................20 x 1 = 20 .A. 1. இஸ்ரவேல் தேசத்தை தெற்கு தேசம் என அழைப்பர். சரிதவறுசரியானதை Click செய்யவும்A. 2. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் எஸ்தர் இடம் பெற்றாள். சரி.தவறு.A. 3. புலம்பல் சிறிய தீர்க்கதரிசன புத்தகத்தின் வகையை சார்ந்தது.சரிதவறுA. 4. ஆராதனை நடத்தும் ஊழியம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து போதித்த ஐந்து வகை ஊழியத்தை குறிப்பிடப்பட்டுள்ளதா?.சரி.தவறு.A. 5. திருச்சபையில் நாம் பின்பற்றும் திருவிருந்து ஆண்டவர் இயேசுவால் போதிக்கப்பட்டு அவரை நினைவு கூரும் வண்ணமாக நாம் அனுசரிப்பது. சரி. தவறு. A. 6. வேதாகமத்தில் 66 புத்தகங்கள் உள்ளன?.சரி.தவறு. A. 7. புதிய ஏற்பாட்டில் உள்ள சரித்திர புத்தகம் வெளிப்படுத்தின விசேஷம் ஆகும்.சரி.தவறு.A. 8. மற்றும் 2 தீமோத்தேயு மற்றும் தீத்து புத்தகத்தை சுவிசேஷம் என்று அழைக்கப்படுகிறது.சரி.தவறு.A. 9. மத்தேயு 28:18-20 வசனங்களை பிரதான கற்பனை என்று நாம் அழைக்கிறோம்.சரி.தவறு.A. 10. லத்தீன் மொழியில் Jerome அவர்கள் மொழியாக்கம் பண்ணப்பட்ட வேதாகமத்தை வல்கேட் (Vulgate) என்று அழைத்தனர்.சரிதவறுA. 11. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு 12 சீடர்கள் இருந்தனர்.சரிதவறுA. 12. திரித்துவம் என்னும் வார்த்தை வேதாகமத்தில் உள்ளது.சரிதவறுA. 13. இயேசுகிறிஸ்து 100 சதவீதம் தேவனாகவும், 100 சதவீதம் மனிதானாகவும் இருக்கிறார்.சரிதவறுA. 14. எஸ்றா ஒரு தீர்க்கதரிசி.சரிதவறுA. 15. போதகராய் பணிபுரிவதற்கு கல்வி / இறையியல் கல்வி அவசியம்.சரிதவறுA. 16. நியாயாதிபதி புத்தகத்தில் இஸ்ரவேல் ஜனங்கள் 9 முறை பல்வேறு மக்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.சரிதவறுA. 17. சிம்சோன் இஸ்ரவேலை ஆண்ட இராஜா.சரிதவறுA. 18. மீகாவேல் தள்ளப்பட்ட அல்லது விழுந்துபோன தூதர்களின் தலைவன்.சரிதவறுA. 19. முதற்கனிகளின் பண்டிகை இயேசுகிறிஸ்துவின் உயிர்த்தெழுதலுக்கு அடையாளமாய் இருக்கிறது.சரிதவறுA. 20. இயேசுகிறிஸ்து சிலுவையில் மொழிந்த வார்த்தைகள் ஏழு.சரிதவறுII. பின்வரும் கேள்விகளுக்கு சரியான பதிலை தெரிந்தெடுக்கவும்................................10 x 1 = 10 B. 1. ….………………………. தீர்க்கதரிசியாக செயல்பட்டார்.எஸ்தர்மரியாள்தெபோராள்சாராள்சரியான ஏதாவது ஒன்றை Click செய்யவும்B. 2. இஸ்ரவேல் தேசம் …………………………........... தேசத்தால் சிறையாக்கப்பட்டதுஎகிப்துசீரியாரோம்அசீரியாB. 3. ஆண்டவரின் மாறாத அன்பை எடுத்துரைத்த சிறிய தீர்க்கதரிசி ……………….....ஏசாயாஒசியாஓபதியாமீகாB. 4. கண்ணிரின் தீர்க்கதரிசி என்று அழைக்கப்பட்ட தீர்க்கதரிசி………………….......எசேக்கியேல்ஒபதியாஎரேமியாஒசியாB. 5. அன்பின் சீஷன் என்று……………….. அழைக்கப்பட்டவன் பவுல்.மாற்கு.பேதுரு.யோவான்.B. 6. ….………. மிஷினரி பயணங்களை பவுல் மேற்கொண்டார் நான்கு. மூன்று. இரண்டு.ஐந்து.B. 7. ….……….பவுலின் உடன் வேலையாள்.அரிமத்தியனாகிய யோசேப்பு.மல்குஸ்.மத்தியா.தீமோத்தேயு.B. 8. குட்டி வேதாகமம என்று அழைக்கப்படும் தீர்க்கதரிசன புத்தகம் ...................................மல்கியா.மீகா.ஏசாயா.தானியேல்.B. 9. புதிய ஏற்பாட்டின் வரலாற்று புத்தகம்……………. வெளிப்படுத்தின விசேஷம்.அப்போஸ்தல நடபடிகள்.மத்தேயு.மாற்கு.B. 10. யோபு புத்தகம் ……………….. வகையை சார்ந்தது.சுவிசேஷம்.தீர்க்கதரிசனம்.ஞான இலக்கிய மற்றும் செய்யுளள் வகை.வரலாற்று.III. கோடிட்ட இடங்களை நிரப்புக................................................................................................10 x 1 = 10 C.1. எபிரெய மொழியிலிருந்து கிரேக்க மொழியில் மொழியாக்கப்பட்ட பழைய ஏற்பாட்டை ---------------என்று அழைக்கின்றோம்.மேல் பகுதியில் உங்கள் பதில்களை நிரப்புங்கள் C. 2. சிநேகிதனோடே பேசுவதைப் போல பேசின தீர்க்கதரிசிC. 3. இம்மானுவேல் என்றால்………………………………. என்று அர்த்தம்.C. 4. முற்பிதாக்கள் என்பவர்கள், ஆபிரகாம், ஈசாக்கு மற்றும்………………….C. 5. இஸ்ரவேல் தேசத்தின் முதல் இராஜா………………….C. 6. …………. பொன் குத்து விளக்கின் மத்தியில் உலாபவர். C. 7. யூதர்கள் ………………………….பண்டிகையை ஆசாரித்தனர். C. 8. ………………… கோத்திரங்கள் இருந்தனர். C. 9. காணானை வேவு பார்த்து நல்ல செய்தியை கொண்டு வந்தவர்கள்………………………C.10. கடைசி காலத்தின் சம்பவங்களை எடுத்துரைத்த பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசி………………………..IV. பின்வரும் கேள்விகளுக்கு எவையேனும் பத்து கேள்விகளுக்கு மாத்திரம் சிறு குறிப்பு வரைக: 10 x 2 = 20 D. 1. பரமண்டல ஜெபத்தை எழதவும்?D. 2. ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீஷர்களை குறிப்பிடவும்?D. 3. இஸ்ரவேலின் பன்னிரெண்டு கோத்திரங்களை பட்டியலிடவும்?D. 4. ஆவியின் கனிகளை பட்டியலிடவும்?D. 5. பவுலின் நிருபங்களை பட்டியலிடவும்?D. 6. எகிப்தில் தேவன் எகிப்தியருக்கு வரப்பண்ணின வாதைகளை பட்டியலிடவும்?D. 7. பத்து கட்டளைகளை பட்டியலிடவும்?D. 8. சீஷன் என்றால் யார் வேத வசன ஆதாரத்துடன் எழுதவும்?D. 9. பிரதான கற்பனை என்றால் என்ன வேத வசன ஆதாரத்துடன் குறிப்பு வரையவும்?D. 10. வெளிப்படுத்தின் விசேஷத்தில் வரும் ஏழு திருச்சபைகளை குறிப்பிடவும்.D. 11. மலைப்பிரசங்கத்தில் வரும் பாக்கியவான்கள் (Beatitudes) குறித்து எழுதவும் (மத்தேயு ஐந்தாம் அதிகாரத்தில் வரும் காரியங்கள்)D. 12. பன்னிரெண்டு சிறிய தீர்க்கதரிசன புத்தகங்களை பட்டியலிடவும்?D. 13. யோசுவா முதல் எஸ்தர் வரையுள்ள சரித்திர புத்தகத்தை பட்டியலிடவும்?D. 14. யூதர்கள் அனுசரித்த ஏழு பண்டிகைகளை பட்டியலிடவும்?D. 15. உன்னதப்பாட்டைக்குறித்து குறிப்பு வரையவும்V. பின்வரும் கேள்விகளுக்கு எவையேனும் எட்டு கேள்விகளுக்கு விரிவான விடையளிக்கவும்....................8x 5 = 40 E. 1. உடன்படிக்கை என்றால் என்ன? வேதாகமத்தில் காணப்படும் உடன்படிக்கையைக் குறித்து விளக்கி எழுதவும்?E. 2. திரித்துவம் என்றால் என்ன? வேத வசன ஆதார்த்துடன் விளக்கி எழுதவும்?E. 3. தேவ் இராஜ்ஜியத்தை குறித்து இயேசு கிறிஸ்து போதித்தது என்ன? வேத வசன ஆதாரத்துடன் விளக்கி எழுதவும்?E. 4. அழைப்பு என்றால் என்ன? அதனை பெற்றுக் கொள்ளும் வகை என்ன? அழைப்பில்லாமல் ஊழியம் செய்வோர் சொல்லும் தவறான காரணங்கள் என்ன?E. 5. அழைப்பு என்றால் என்ன? அதனை பெற்றுக் கொள்ளும் வகை என்ன? அழைப்பில்லாமல் ஊழியம் செய்வோர் சொல்லும் தவறான காரணங்கள் என்ன?E. 6. ஊழியக்காரனிடத்தில் இருக்க வேண்டிய ஆவிக்குரிய மற்றும் குணாதிசய தகுதிகள் என்ன?E. 7. தூதர்களைக் குறித்தும் விழுந்து போன தூதர்களை குறித்தும் எழுதக?E. 8. ஜெபம் என்றால் என்ன, அதைக்குறித்து விரிவாக எழுதவும்?E. 9. தெய்வீக சுகமளித்தலை குறித்து விரிவாக எழுதவும்?E. 10. வேதாகமத்தை ஆராயும் முறைகளை/ தியானிக்கும் முறைகளை குறித்து எழுதவும்?E. 11. ஆண்டவர் இயேசு கிறிஸ்து கற்பித்த ஐந்து வகை ஊழியங்களை குறித்து எழுதவும்?E. 12. திருச்சபை வரலாறு என்றால் என்ன? அதை அறிந்து கொள்வதினால் ஏற்படும் பயன்கள் என்ன?E. 13. சிறிய தீர்க்கதரிசனங்களை குறித்து எழுதவும்?E. 14. சங்கீத புத்தகத்தை குறித்து எழுதவும்?E. 15. இப்பாடங்களின் வழியாய் நீவிர் அறிந்து கொண்டவைகளை குறிப்பிடவும்? Submit